Singer : Vani Jayaram

Music by : K. V. Mahadevan

Female : Amma unadhu arpudhangal
Ondraa irandaa aayirangal
Amma unadhu arpudhangal
Ondraa irandaa aayirangal

Female : Adigalaar thozhum arutkadavulae
Maruvathooril vaazh mani sudarae
Adigalaar thozhum arutkadavulae
Maruvathooril vaazh mani sudarae
Mel maruvathooril vaazh mani sudarae

Chorus : Om sakthi om om sakthi om
Om sakthi om om sakthi om

Female : {Thondan oruvan thaiyar kalingan
Thiruvaaruril vaazhugindraan
Avan maruvathoor annai varaipadam thannai
Suvaril maatti vanangukindraan} (2)

Female : Adhil kungumam dhinamum
Vazhiyudhamma
Avan kudisai koyilaai vilangudhamma
Angu kinnathil theertham kedaikkudhamma
Adhu kuraiyaadhu innamum surakkudhamma

Female : Amma unadhu arpudhangal
Ondraa rendaa aayirangal

Chorus : ………………………

Female : Thalaivanai pirindha thalaivi oruthi
Thanimaramaaga vazhthirunthaal
Than thirumana uravu mudiyum munnaala
Thannuyir mudikka vazhi vaguthaal

Female : Aval sagodhari vandhu thaduthu nindraal
Annai sakthiyai pottri thuthikka sonnaal
Mangai mandhira noolai dhinam padithaal
Manam maariya kanavan karam pidithaal

Female : Ammaa unadhu arpudhangal
Ondraa rendaa aayirangal

Female : {Nallaatchi puriyum naayagi leelai
Pollaachi nagaril nadanthathamma
Oru nallavar paadham noyi vasamaagi
Thundikkum nilaiyil kidanthathamma} (2)

Female : Avar managala manaivi vaadi nindraal
Mel maruvathoor thaaiyidam vendi kondaal
Annai sevvaadai punaindhu neril vandhaal
Orr sevilipenn polae noyi theerthaal
Pilli sooniyam seidha thagudeduthaal

Female : Ammaa unadhu arpudhangal
Ondraa rendaa aayirangal
Adigalaar thozhum arutkadavulae
Maruvathooril vaazh mani sudarae
Mel maruvathooril vaazh mani sudarae

Chorus : Om sakthi om om sakthi om
Om sakthi om om sakthi om

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பெண் : அம்மா உனது அற்புதங்கள்
ஒன்றா இரண்டா ஆயிரங்கள்
அம்மா உனது அற்புதங்கள்
ஒன்றா இரண்டா ஆயிரங்கள்

பெண் : அடிகளார் தொழும் அருட்கடலே
மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே
அடிகளார் தொழும் அருட்கடலே
மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே
மேல் மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே

குழு : ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்

பெண் : {தொண்டன் ஒருவன் தையல் கலைஞன்
திருவாரூரில் வாழுகின்றான்
அவன் மருவத்தூர் அன்னை வரைபடம் தன்னை
சுவரில் மாட்டி வணங்குகின்றான்} ( 2 )

பெண் : அதில் குங்குமம் தினமும் வழியுதம்மா
அவன் குடிசை கோயிலாய் விளங்குதம்மா
அங்கு கிண்ணத்தில் தீர்த்தம் கிடைக்குதம்மா
அது குறையா இன்னமும் சுரக்குதம்மா

பெண் : அம்மா..உனது அற்புதங்கள்
ஒன்றா இரண்டா ஆயிரங்கள்

குழு : …………………….

பெண் : தலைவனை பிரிந்த தலைவி ஒருத்தி
தனிமரமாக வாழ்ந்திருந்தாள்
தன் திருமண உறவு முடியும் முன்னாலே
தன்னுயிர் முடிக்க வழி வகுத்தாள்

பெண் : அவள் சோதரி வந்து தடுத்து நின்றாள்
அன்னை சக்தியை போற்றி துதிக்க சொன்னாள்
மங்கை மந்திர நூலை தினம் படித்தாள்
மனம் மாறிய கணவனை கரம் பிடித்தாள்

பெண் : அம்மா…உனது அற்புதங்கள்
ஒன்றா இரண்டா ஆயிரங்கள்

பெண் : {நல்லாட்சி புரியும் நாயகி லீலை
பொள்ளாச்சி நகரில் நடந்ததம்மா
ஒரு நல்லவர் பாதம் நோய் வசமாகி
துண்டிக்கும் நிலையில் கிடந்ததம்மா} ( 2 )

பெண் : அவர் மங்கல மனைவி வாடி நின்றாள்
மேல் மருவத்தூர் தாயிடம் வேண்டிக் கொண்டாள்
அன்னை செவ்வாடை புனைந்து நேரில் வந்தாள்
ஓர் செவிலித்தாய் போலே நோய் தீர்த்தாள்
பில்லி சூனியம் செய்த தகடெடுத்தாள்

பெண் : அம்மா உனது அற்புதங்கள்
ஒன்றா இரண்டா ஆயிரங்கள்
அடிகளார் தொழும் அருட்கடலே
மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே
மேல் மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே

குழு : ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here