Singer : Vani Jaiyaram

Music by : M. B. Sreenivas

Lyrics by : Bharathi Dasan

Female : Amma unthan kaialiyaai aagamaattaenaa
Amma unthan kaialiyaai aagamaattaenaa
Alungi kulungi nadakkaiyilae paadamaattaenaa
Amma aa….amma….aa…amma….aa….

Female : Amma unthan kadhaniyaaga aagamaattaenaa
Asainthasainthu kadhaigalinai solla maattaenaa
Amma aa….amma….aa…amma….aa….

Female : Amma unthan nettri pottaai aagamaattaenaa
Azhagoliyaai nettri vaanil minunga maattaenaa
Amma aa….amma….aa…amma….aa….

Female : Amma unthan kaialiyaai aagamaattaenaa
Alungi kulungi nadakkaiyilae paadamaattaenaa
Amma aa….amma….aa…amma….aa….

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ்

பாடலாசிரியர் : பாரதிதாசன்

பெண் : அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா
அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா
அலுங்கி குலுங்கி நடக்கையிலே பாடமாட்டேனா
அம்மா ஆ…….அம்மா……ஆ…..அம்மா…..ஆ…..

பெண் : அம்மா உந்தன் காதணியாக ஆகமாட்டேனா
அசைந்தசைந்து கதைகளினைச் சொல்ல மாட்டேனா
அம்மா ஆ…….அம்மா……ஆ…..அம்மா…..ஆ…..

பெண் : அம்மா உந்தன் நெற்றிப் பொட்டாய் ஆகமாட்டேனா
அழகொளியாய் நெற்றி வானில் மினுங்க மாட்டேனா
அம்மா ஆ…….அம்மா……ஆ…..அம்மா…..ஆ…..

பெண் : அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா
அலுங்கி குலுங்கி நடக்கையிலே பாடமாட்டேனா
அம்மா ஆ…….அம்மா……ஆ…..அம்மா…..ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here