Amma Venuma Song Lyrics is a track from Karpooram- Tamil Movie 1957, Starring A. V. M. Rajan, Srikanth, T. S. Balaiah, Cho Ramasamy, S. A. Ashokan, T. K. Balachandran, Pushpalatha, Manimala, T. P. Muthulakshmi and Manorama. This song was sung by L. R. Eswari, music composed by D. B. Ramachandran and lyrics written by V. Lakshmanan.

Singer : L. R. Eswari

Music Director : D. B. Ramachandran

Lyricist : V. Lakshmanan

Female : Amma venuma kanna akka venuma
Amma venuma kanna akka venuma
Amma endraal paal tharuvaal
Akka endraal pazham tharuvaal
Paal venuma illai pazham venuma
Amma venuma kanna akka venuma

Female : Amma endru sollum bothu aasai ponguthada
Amma endru sollum bothu aasai ponguthada
Summa kedacha sorgathilae manasum thulludhada
Summa kedacha sorgathilae manasum thulludhada
Amma endraal paalootta venum illaiyaa
Amma endraal paalootta venum illaiyaa
Andha paalukku naan engae poven sollada raaja
Amma venuma kanna akka venuma

Female : Kattil ingae podavillai thottil podanum
Uluuuu….hai
Kattil ingae podavillai thottil podanum
Andha thottililae kann valara paattu paadanum
Haaa aa aaa
Kattil ingae podavillai thottil podanum
Andha thottililae kann valara paattu paadanum
Kann kottamal iravellam kavanikkavum vendum
Kann kottamal iravellam kavanikkavum vendum
Andha kittadha padhavikku naan poruthama raja
Amma venuma kanna akka venuma

Female : Kanni pennai ammavakki sirikkiraaiyada
Kanni pennai ammavakki sirikkiraaiyada
Kallamilla punnagaiyil kalikkirenada
Kallamilla punnagaiyil kalikkirenada
Ennai unakku thandhu vitten chinna kannane
Ennai unakku thandhu vitten chinna kannane
Unnai ennaalumae kaathiduven inbamae raaja
Amma venuma kanna akka venuma
Amma endraal paal tharuvaal
Akka endraal pazham tharuvaal
Paal venuma illai pazham venuma
Amma venuma kanna akka venuma

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : டி. பி. ராமசந்திரன்

பாடல் ஆசிரியர் : வி. லக்ஷ்மணன்

பெண் : அம்மா வேணுமா கண்ணா அக்கா வேணுமா
அம்மா வேணுமா கண்ணா அக்கா வேணுமா
அம்மா என்றால் பால் தருவாள்
அக்கா என்றால் பழம் தருவாள்
பால் வேணுமா இல்லை பழம் வேணுமா..
அம்மா வேணுமா கண்ணா அக்கா வேணுமா

பெண் : அம்மா என்று சொல்லும்போது ஆசை பொங்குதடா
அம்மா என்று சொல்லும்போது ஆசை பொங்குதடா
சும்மா கெடச்ச சொர்க்கத்திலே மனசும் துள்ளுதடா
சும்மா கெடச்ச சொர்க்கத்திலே மனசும் துள்ளுதடா
அம்மா என்றால் பாலூட்ட வேணுமில்லையா
அம்மா என்றால் பாலூட்ட வேணுமில்லையா
அந்த பாலுக்கு நான் எங்கே போவேன் சொல்லடா ராஜா
அந்த பாலுக்கு நான் எங்கே போவேன் சொல்லடா ராஜா
அம்மா வேணுமா கண்ணா அக்கா வேணுமா

பெண் : கட்டில் இங்கே போடவில்லை தொட்டில் போடணும்
……….
கட்டில் இங்கே போடவில்லை தொட்டில் போடணும்
அந்த தொட்டிலிலே கண் வளர பாட்டு பாடணும்
ஹா..ஆ.ஆ

பெண் : கட்டில் இங்கே போடவில்லை தொட்டில் போடணும்
அந்த தொட்டிலிலே கண் வளர பாட்டு பாடணும்
கண் கொட்டாமல் இரவெல்லாம் கவனிக்கவும் வேண்டும்
கண் கொட்டாமல் இரவெல்லாம் கவனிக்கவும் வேண்டும்
அந்த கிட்டாத பதவிக்கு நான் பொருத்தமா ராஜா
அம்மா வேணுமா கண்ணா அக்கா வேணுமா

பெண் : கன்னிப் பெண்ணை அம்மாவாக்கி சிரிக்கிறாயடா
கன்னிப் பெண்ணை அம்மாவாக்கி சிரிக்கிறாயடா
கள்ளமில்லா புன்னகையில் களிக்கிறேனடா
கள்ளமில்லா புன்னகையில் களிக்கிறேனடா
என்னை உனக்கு தந்துவிட்டேன் சின்ன கண்ணனே
என்னை உனக்கு தந்துவிட்டேன் சின்ன கண்ணனே
உன்னை எந்நாளும் காத்திடுவேன் இன்பமே ராஜா
அம்மா வேணுமா கண்ணா அக்கா வேணுமா
அம்மா என்றால் பால் தருவாள்
அக்கா என்றால் பழம் தருவாள்
பால் வேணுமா இல்லை பழம் வேணுமா..
அம்மா வேணுமா கண்ணா அக்கா வேணுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here