Singers : Mano and Chorus

Music by : Ilayaraja

Male : Ammaadi adi aathaadi

Male : Oru thappu seiyalaamaa
Naama kettu pogalaamaa

Male : Ammaadi adi aathaadi
Oru thappu seiyalaamaa
Naama kettu pogalaamaa
Oru pombalaikku veenaa
Indha vambu thumbu venaa

Male : Ae vilaiyaattu
Chorus : Hae…
Male : Appaa ammaa vilaiyaattu
Adhu edhukku
Chorus : Aehae…
Male : Adhukku innum time irukku
Chorus : Yaa yaa yaa yaayaa yaa
Yaa yaa yaa yaayaa yaa

Male : Adi ammaadi adi aathaadi
Oru thappu seiyalaamaa
Naama kettu pogalaamaa….

Male : Kai azhaga paathaen
Un kaalazhaga paathaen
Kannazhagin minnal kandu
Kavdhai ezhudhal aanen
Naanum kavinjan aagi ponen

Chorus : Vera enna paathae
Andha vevaratha nee sollu
Munazhagum pinnazhagum
Paathadhundaa sollu
Muzhukka paathadhundaa sollu

Male : Hei ponnaal aana maeni
Ava poovinil aadum raani
Paadhi paadhi paathadhilae
Paithiyam aagi ponen

Chorus : Ponnaal aana maeni
Ava poovinil aadum raani
Paadhi paadhi paathadhilae
Paithiyam aagi ponen

Male : Adi manasa ellaam kedutha pennae
Adi manasa ellaam kedutha pennae
Edutha manasa koduthu vidu

Male : Ammaadi adi aathaadi
Oru thappu seiyalaamaa
Naama kettu pogalaamaa
Oru pombalaikku veenaa
Indha vambu thumbu venaa

Male : Vazhukki vizhundha iduppu pola
Iduppa chozhatti odikka venaa

Chorus : Ammaadi ammaadi aathaadi

Male : Adhu manasa vandhu idikka venaa

Chorus : Ammaadi

Male : Padikkum ilasa kedukka venaa
Thudikkum vayasa thadukka venaa

Chorus : Ammaadi ammaadi aathaadi

Male : Kanna chozhatti kanaiya thodukka venaa

Chorus : Ammaadi

Male : Hae question papper paathaen
Nee question aagi ninnae
Badhil sollu kannae
Naan pareetchai ezhudhum munnae
Naan pareetchai ezhudhum munnae

Chorus : Nalla naala paathu
Paakku vethala maathu
Josiyara paathu
Kaala ooni podu
Pandha kaala ooni podu

Male : Aamaa chithira pochu
Vaigaasiyum pochu
Andha aaniyum aadiyum
Aavani maasamum
Odi odi pochu

Chorus : Chithira pochu
Vaigaasiyum pochu
Andha aaniyum aadiyum
Aavani maasamum
Odi odi pochu

Male : Adi manasa ellaam kedutha pennae
Adi manasa ellaam kedutha pennae
Edutha manasa koduthu vidu

Male : Ammaadi adi aathaadi
Oru thappu seiyalaamaa
Naama kettu pogalaamaa
Oru pombalaikku veenaa
Indha vambu thumbu venaa

Male : Ae vilaiyaattu
Chorus : Hae…
Male : Appaa ammaa vilaiyaattu
Adhu edhukku
Chorus : Aehae…
Male : Adhukku innum time irukku
Chorus : Yaa yaa yaa yaayaa yaa
Yaa yaa yaa yaayaa yaa

Male : Hei hei ammaadi adi aathaadi
Oru thappu seiyalaamaa
Naama kettu pogalaamaa….hei hei hei

பாடகர்கள் : மனோ மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அம்மாடி அடி ஆத்தாடி

ஆண் : ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா

ஆண் : அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
ஒரு பொம்பளைக்கு வீணா
இந்த வம்பு தும்பு வேணா

ஆண் : ஏ விளையாட்டு
குழு : ஹே
ஆண் : அப்பா அம்மா விளையாட்டு
அது எதுக்கு
குழு : ஏஹே…..
ஆண் : அதுக்கு இன்னும் டைம் இருக்கு
குழு : யா யா யா யாயா யா
யா யா யா யாயா யா

ஆண் : அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா

ஆண் : கையழக பாத்தேன்
உன் காலழக பாத்தேன்
கண்ணழகில் மின்னல் கண்டு
கவிதை எழுதலானேன்
நான் கவிஞனாகி போனேன்

குழு : வேற என்ன பாத்த
அந்த வெவரத்த நீ சொல்லு
முன்னழகும் பின்னழகும்
பாத்ததுண்டா சொல்லு
முழுக்க பாத்ததுண்டா சொல்லு

ஆண் : ஹேய் பொன்னால் ஆன மேனி
அவ பூவினில் ஆடும் ராணி
பாதி பாதி பாத்ததிலே
பைத்தியமாகி போனேன்

குழு : பொன்னால் ஆன மேனி
அவ பூவினில் ஆடும் ராணி
பாதி பாதி பாத்ததிலே
பைத்தியமாகி போனேன்

ஆண் : அடி மனச எல்லாம் கெடுத்த பின்னே
அடி மனச எல்லாம் கெடுத்த பின்னே
எடுத்த மனச கொடுத்து விடு

ஆண் : அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
ஒரு பொம்பளைக்கு வீணா
இந்த வம்பு தும்பு வேணா

ஆண் : வழுக்கி விழுந்த இடுப்ப போல
இடுப்ப சொழட்டி ஒடிக்க வேணா

குழு : அம்மாடி அம்மாடி ஆத்தாடி

ஆண் : அது மனச வந்து இடிக்க வேணா

குழு : அம்மாடி

ஆண் : படிக்கும் இளச கெடுக்க வேணா
துடிக்கும் வயச தடுக்க வேணா

குழு : அம்மாடி அம்மாடி ஆத்தாடி

ஆண் : கண்ண சொழட்டி
கணைய தொடுக்க வேணா

குழு : அம்மாடி

ஆண் : ஹேய் கொஸ்டீன் பேப்பர் பாத்தேன்
நீ கொஸ்டீன் ஆகி நின்னே
பதில் சொல்லு கண்ணே
நான் பரீட்சை எழுதும் முன்னே
நான் பரீட்சை எழுதும் முன்னே

குழு : நல்ல நாளா பாத்து
பாக்கு வெத்தல மாத்து
ஜோசியர பாத்து
கால ஊனி போடு
பந்த கால ஊனி போடு

ஆண் : ஆமா சித்திரை போச்சு
வைகாசியும் போச்சு
அந்த ஆனியும் ஆடியும்
ஆவணி மாசம்
ஓடி ஓடி போச்சு

குழு : சித்திரை போச்சு
வைகாசியும் போச்சு
அந்த ஆனியும் ஆடியும்
ஆவணி மாசம்
ஓடி ஓடி போச்சு

ஆண் : அடி மனச எல்லாம் கெடுத்த பின்னே
அடி மனச எல்லாம் கெடுத்த பின்னே
எடுத்த மனச கொடுத்து விடு

ஆண் : அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
ஒரு பொம்பளைக்கு வீணா
இந்த வம்பு தும்பு வேணா

ஆண் : ஏ விளையாட்டு
குழு : ஹே
ஆண் : அப்பா அம்மா விளையாட்டு
அது எதுக்கு
குழு : ஏஹே…..
ஆண் : அதுக்கு இன்னும் டைம் இருக்கு
குழு : யா யா யா யாயா யா
யா யா யா யாயா யா

ஆண் : ஹேய் ஹேய் அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா….ஹேய் ஹேய் ஹேய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here