Singer : Pradeep Kumar

Music by : Henry

Lyrics by : Raja Guruswamy

Male : Ammadi ammadi
Ponnu sela onnu poguthae
Munnaadi munnaadi
Minnal oli onnu paayuthae

Male : Saada kaatturaa
Enna maranthen konjam sogamaa
Theeya mooturaa
Paththi yerinchen konjam yethamaa

Male : Oru poonkaathaa maari
Vaasam kooturaa
Enna yemaathi lesa
Vesam kaaturaa

Male : Oru poonkaathaa maari
Vaasam kooturaa
Enna yemaathi lesa
Vesam kaaturaa

Male : Ammadi ammadi
Ponnu sela onnu poguthae
Munnaadi munnaadi
Minnal oli onnu paayuthae

Male : Thanga thariyila sela
Velli kallu vacha maala
Vaangi sekkavaa
Nee soodi paarkavaa

Male : Sangu kazhuthu mela
Muthu maniya pola
Maari pogavaa
Un kooda seravaa

Male : Moocha kayiraaki
Oru oonjal tharavaa
Versum elangaathaa
Naa pesa varavaa

Male : Sollaththaan
Nenju thudikkuthu
Pakkam vanthaa mudiyala
Sathamaa kaththa nenachaa
Sakkaram suthuthu thondaikulla

Male : Oru poonkaathaa maari
Vaasam kooturaa
Enna yemaathi lesa
Vesam kaaturaa

Male : Ammadi ammadi
Ponnu sela onnu poguthae

Male : Yeri thanni kara oram
Serum nuraiyaa naanum
Aasa sekkuren
Unna paaka yenguren

Male : Kalla sirippula lesa
Enna vathachu ponaa
Kozhambi poguren
Andha vevaram kekuren

Male : Neram maranthenae
Unna nenachen pulla
Aazham puriyama
Unna vedhachen ulla

Male : Aththanaiyum
Solli mudikkala
Aruvi kottuthu ullukkulla
Paththu mora
Thullinkudhichen
Paduthuraalae azhagula

Male : Oru poonkaatha maari
Vaasam kooturaa
Enna yemaathi lesa
Vesam kaaturaa

Male : Ammadi ammadi
Ponnu sela onnu poguthae
Munnaadi munnaadi
Minnal oli onnu paayuthae

Male : Saada kaatturaa
Enna maranthen
Konjam sogamaa
Theeya mooturaa
Paththi yerinchen
Konjam yethamaa

Male : Oru poonkaathaa maari
Vaasam kooturaa
Enna yemaathi lesa
Vesam kaaturaa

Male : Oru poonkaathaa maari
Vaasam kooturaa
Enna yemaathi lesa
Vesam kaaturaa

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : ஹென்றி

பாடல் ஆசிரியர் : ராஜா குருஸ்வாமி

ஆண் : அம்மாடி அம்மாடி
பொண்ணு செல ஒன்னு போகுதே
முன்னாடி முன்னாடி
மின்னல் ஒளி ஒன்னு பாயுதே

ஆண் : ஜாட காட்டுறா என்ன மறந்தேன்
கொஞ்சம் சோகமா
தீய மூட்டுறா பத்தி எரிஞ்சேன்
கொஞ்சம் எதமா

ஆண் : ஒரு பூங்காத்தா மாறி
வாசம் கூட்டுறா
என்ன ஏமாத்தி லேசா
வேசம் காட்டுறா

ஆண் : ஒரு பூங்காத்தா மாறி
வாசம் கூட்டுறா
என்ன ஏமாத்தி லேசா
வேசம் காட்டுறா

ஆண் : அம்மாடி அம்மாடி
பொண்ணு செல ஒன்னு போகுதே
முன்னாடி முன்னாடி
மின்னல் ஒளி ஒன்னு பாயுதே

ஆண் : தங்க தறியில சேல
வெள்ளி கல்லு வச்ச மாலை
வாங்கி சேக்கவா
நீ சூடி பாக்கவா

ஆண் : சங்கு கழுத்து மேல
முத்து மணிய போல
மாறி போகவா
உன் கூட சேரவா

ஆண் : மூச்ச கயிராக்கி
ஒரு ஊஞ்சல் தரவா
வீசும் இளங்காத்தா
நா பேச வரவா

ஆண் : சொல்லத்தான் நெஞ்சு துடிக்குது
பக்கம் வந்தா முடியல
சத்தமா கத்த நினச்சா
சக்கரம் சுத்துது தொண்டைக்குள்ள

ஆண் : ஒரு பூங்காத்தா மாறி
வாசம் கூட்டுறா
என்ன ஏமாத்தி லேசா
வேசம் காட்டுறா

ஆண் : அம்மாடி அம்மாடி
பொண்ணு செல ஒன்னு போகுதே

ஆண் : ஏரி தண்ணி கர ஓரம்
சேரும் நுரையா நானும்
ஆச சேக்குறேன்
உன்ன பாக்க ஏங்குறேன்

ஆண் : கள்ள் சிரிப்புல லேசா
என்னா வதச்சு போனா
கொழம்பி போகுறேன்
அந்த வெவரம் கேக்குறேன்

ஆண் : நேரம் மறந்தேனே
உன்ன நெனச்சேன் புள்ள
ஆழம் புரியாம உன்ன
வெத்தசென் உள்ள

ஆண் : அத்தனையும் சொல்லி முடிக்கல
அருவி கொட்டுது உள்ளுக்குள்ள
பத்து முற துள்ளி குத்திச்சேன்
படுத்துறாளே அழகுல

ஆண் : ஒரு பூங்காத்தா மாறி
வாசம் கூட்டுறா
என்ன ஏமாத்தி லேசா
வேசம் காட்டுறா

ஆண் : அம்மாடி அம்மாடி
பொண்ணு செல ஒன்னு போகுதே
முன்னாடி முன்னாடி
மின்னல் ஒளி ஒன்னு பாயுதே

ஆண் : ஜாட காட்டுறா என்ன மறந்தேன்
கொஞ்சம் சோகமா
தீய மூட்டுறா பத்தி எரிஞ்சேன்
கொஞ்சம் எதமா

ஆண் : ஒரு பூங்காத்தா மாறி
வாசம் கூட்டுறா
என்ன ஏமாத்தி லேசா
வேசம் காட்டுறா

ஆண் : ஒரு பூங்காத்தா மாறி
வாசம் கூட்டுறா
என்ன ஏமாத்தி லேசா
வேசம் காட்டுறாa


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here