Singer : Malaysia Vasudevan

Music by : Gangai Amaran

Lyrics by : Pulamaipithan

Female : ………………….

Male : Ammaadi……….aaththavittu vellam poguthu
Kaadu vayal paayaama kadalukkum seraamaa
Kandapadi engo oduthu

Male : Ammaadi……….aaththavittu vellam poguthu
Kaadu vayal paayaama kadalukkum seraamaa
Kandapadi engo oduthu

Male : Poongodi onnu paaradi kanu
Poovumilla oru pinjumilla
Veenaiyum undu viralgalum undu
Meettavilla oru paattum illa

Male : Pottathu mullai velanjuthu tholla
Idhuthaan ulagam keladiyo

Male : Kannammaa…vaazhkkaikenna arththam kooradi
Vaayiruthum illaama vaarththai yaedhum sollaama
Oomai kanda kanavu aachchudi

Female : ……………….

Male : Senjathu thiyaagam saernthathu paavam
Sodhanaiyo enna vedhanaiyo
Thoranam aada oorvalam poga
Paaththirunthaal manam pooththirunthaal

Male : Nettriya inbam indraiya thunbam
Edhuthaan nadakkum naalai ingae
Ellaamae….onnukkonnu ettaa dhooramaa
Vaazha maram vachchaanaa
Thottaminnu sonnaal podhumaa

Male : Ammaadi……….aaththavittu vellam poguthu
Kaadu vayal paayaama kadalukkum seraamaa
Kandapadi engo oduthu

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ……………………

ஆண் : அம்மாடி………..ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது

ஆண் : அம்மாடி………..ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது

ஆண் : பூங்கொடி ஒன்னு பாரடி கண்ணு
பூவுமில்ல ஒரு பிஞ்சுமில்ல
வீணையும் உண்டு விரல்களும் உண்டு
மீட்டவில்ல ஒரு பாட்டும் இல்ல

ஆண் : போட்டது முல்லை வெளஞ்சுது தொல்லை
இதுதான் உலகம் கேளடியோ

ஆண் : கண்ணம்மா…….வாழ்க்கைகென்ன அர்த்தம் கூறடி
வாயிருந்தும் இல்லாம வார்த்தை ஏதும் சொல்லாம
ஊமை கண்ட கனவு ஆச்சுடி…..

பெண் : ………………………

ஆண் : செஞ்சது தியாகம் சேர்ந்தது பாவம்
சோதனையோ என்ன வேதனையோ
தோரணம் ஆட ஊர்வலம் போக
பாத்திருந்தாள் மனம் பூத்திருந்தாள்

ஆண் : நேற்றைய இன்பம் இன்றைய துன்பம்
எதுதான் நடக்கும் நாளை இங்கே….
எல்லாமே…… ஒண்ணுக்குகொண்ணு எட்டா தூரமா
வாழ மரம் வச்சானே வாழ மனம் வச்சானா
தோட்டமின்னு சொன்னால் போதுமா……

ஆண் : அம்மாடி………..ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here