Singer : T. M. Soundarajan

Music by : V. Kumar

Lyrics by : Aalangudi Somu

Male : Ammadi …
Ammadi embuttu dhooram nadakkiarthu
Anandam embuttu baaram sumakkiradhu
Ammadi embuttu dhooram nadakkiarthu
Anandam embuttu baaram sumakkiradhu
Nadakka nadakkathaan theriyum
Baaram sumakka sumakka than puriyum
Nadakka nadakkathaan theriyum
Baaram sumakka sumakka than puriyum
Ammadi embuttu dhooram nadakkiarthu

Male : Parangikkaai koottaattam inikiraanga sila peru
Paavakkaai kariyattam kasakkuranga sila peru
Karunai kilangattam summa arikkuranga sila peru
Kaanji pona molagayaattam uraikkiraanga sila peru
Appalam pola ennai vaati edukkuranga

Male : Ammadi embuttu dhooram nadakkiarthu
Anandam embuttu baaram sumakkiradhu

Male : Sadhirattam podudhu thalaikku mela saappadu
Saambaaru morodu kalanthu ponaa thagaraaaru
Saalaiyilae porathukkum seiyuraanga idaiyuru
Satha neram sunangi pona yesuranga pala peru
Ennai nambi thaanae irukkuthu pala vayiru

Male : Ammadi embuttu dhooram nadakkiarthu
Anandam embuttu baaram sumakkiradhu
Nadakka nadakkathaan theriyum
Baaram sumakka sumakka than puriyum
Nadakka nadakkathaan theriyum
Baaram sumakka sumakka than puriyum

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : அம்மாடி
அம்மாடி எம்புட்டு தூரம் நடக்கிறது
அன்னாடம் எம்புட்டு பாரம் சுமக்கிறது
அம்மாடி எம்புட்டு தூரம் நடக்கிறது
அன்னாடம் எம்புட்டு பாரம் சுமக்கிறது
நடக்க நடக்கத்தான் தெரியும்
பாரம் சுமக்க சுமக்கத்தான் புரியும்……
நடக்க நடக்கத்தான் தெரியும்
பாரம் சுமக்க சுமக்கத்தான் புரியும்……
அம்மாடி எம்புட்டு தூரம் நடக்கிறது

ஆண் : பரங்கிக்காய் கூட்டாட்டம் இனிக்கிறாங்க சில பேரு
பாவக்காய் கறியாட்டம் கசக்குறாங்க சில பேரு
கருணைக் கிழங்காட்டம் அரிக்கிறாங்க சில பேரு
காய்ஞ்சி போன மொளகாயாட்டம்
உரைக்கிறாங்க சில பேரு
அப்பளம் போலே என்னை வாட்டி எடுக்குறாங்க…

ஆண் : அம்மாடி எம்புட்டு தூரம் நடக்கிறது
அன்னாடம் எம்புட்டு பாரம் சுமக்கிறது

ஆண் : சதிராட்டம் போடுது தலைக்கு மேலே சாப்பாடு
சாம்பாரு மோரோட கலந்து போனா தகராறு
சாலையில போறதுக்கும் செய்யுறாங்க இடையூறு
சத்த நேரம் தொடங்கி போனா ஏசுறாங்க சிலபேரு
என்னை நம்பித்தானே இருக்குது பல வயிறு…..

ஆண் : அம்மாடி எம்புட்டு தூரம் நடக்கிறது
அன்னாடம் எம்புட்டு பாரம் சுமக்கிறது
நடக்க நடக்கத்தான் தெரியும்
பாரம் சுமக்க சுமக்கத்தான் புரியும்……
நடக்க நடக்கத்தான் தெரியும்
பாரம் சுமக்க சுமக்கத்தான் புரியும்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here