Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Ammaadi konja neram
Konja vendum odi vaa
Ammaadi konja neram
Konja vendum odi vaa

Female : Ivalthaanae thottil ittaal
Ivalthaanae tholil vaiththaal
Naalthorum nenjil vaiththu
Naanooru muththam thanthaal

Female : Ammaadi konja neram
Konja vendum odi vaa

Female : Ivalthaanae thottil ittaal
Ivalthaanae tholil vaiththaal
Naalthorum nenjil vaiththu
Naanooru muththam thanthaal

Female : Ammaadi konja neram
Konja vendum odi vaa

Female : Paalaadai neeraatti pattu kachcham kondu
Pani neeril mani vaangi pazhachaaru thanthu
Paalaadai neeraatti pattu kachcham kondu
Pani neeril mani vaangi pazhachaaru thanthu

Female : Penn poovai koduththu koduththu
Pon pola eduththu eduththu
Thaththai sugaththin viththai padiththu
Antha naatham konda kaalam
Ninaikka ninaikka inikkum

Female : Ammaadi konja neram
Konja vendum odi vaa

Female : Ivalthaanae thottil ittal
Ivalthaanae tholil vaiththaal
Naalthorum nenjil vaiththu
Naanooru muththam thanthaal

Female : Ammaadi konja neram
Konja vendum odi vaa

Female : Bhoopaalam paadaamal pongum inba vellaam
Pozhuthellaam iravaaga vilaiyaadum ullam
Bhoopaalam paadaamal pongum inba vellaam
Pozhuthellaam iravaaga vilaiyaadum ullam

Female : Eppothum nadakkum nadakkum
En vaazhvu manakkum manakkum
Antha sugaththai sinthum mugaththai
Anthi saaum inba neram
Ninaikka ninaikka inikkum….

Female : Ammaadi konja neram
Konja vendum odi vaa

Female : Ivalthaanae thottil ittal
Ivalthaanae tholil vaiththaal
Naalthorum nenjil vaiththu
Naanooru muththam thanthaal

Female : Ammaadi konja neram
Konja vendum odi vaa

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அம்மாடி கொஞ்ச நேரம்
கொஞ்ச வேண்டும் ஓடி வா
அம்மாடி கொஞ்ச நேரம்
கொஞ்ச வேண்டும் ஓடி வா

பெண் : இவள்தானே தொட்டில் இட்டாள்
இவள்தானே தோளில் வைத்தாள்
நாள் தோறும் நெஞ்சில் வைத்து
நானூறு முத்தம் தந்தாள்…..

பெண் : அம்மாடி கொஞ்ச நேரம்
கொஞ்ச வேண்டும் ஓடி வா

பெண் : இவள்தானே தொட்டில் இட்டாள்
இவள்தானே தோளில் வைத்தாள்
நாள் தோறும் நெஞ்சில் வைத்து
நானூறு முத்தம் தந்தாள்…..

பெண் : அம்மாடி கொஞ்ச நேரம்
கொஞ்ச வேண்டும் ஓடி வா

பெண் : பாலாடை நீராட்டி பட்டு கச்சம் கொண்டு
பனி நீரில் மணி வாங்கி பழச்சாறு தந்து
பாலாடை நீராட்டி பட்டு கச்சம் கொண்டு
பனி நீரில் மணி வாங்கி பழச்சாறு தந்து

பெண் : பெண் பூவைக் கொடுத்து கொடுத்து
பொன் போல எடுத்து எடுத்து
தத்தை சுகத்தின் வித்தை படித்து
அந்த நாதம் கொண்ட காலம்
நினைக்க நினைக்க இனிக்கும்

பெண் : அம்மாடி கொஞ்ச நேரம்
கொஞ்ச வேண்டும் ஓடி வா

பெண் : இவள்தானே தொட்டில் இட்டாள்
இவள்தானே தோளில் வைத்தாள்
நாள் தோறும் நெஞ்சில் வைத்து
நானூறு முத்தம் தந்தாள்…..

பெண் : அம்மாடி கொஞ்ச நேரம்
கொஞ்ச வேண்டும் ஓடி வா

பெண் : பூபாளம் பாடாமல் பொங்கும் இன்ப வெள்ளம்
பொழுதெல்லாம் இரவாக விளையாடும் உள்ளம்
பூபாளம் பாடாமல் பொங்கும் இன்ப வெள்ளம்
பொழுதெல்லாம் இரவாக விளையாடும் உள்ளம்

பெண் : எப்போது நடக்கும் நடக்கும்
என் வாழ்வு மணக்கும் மணக்கும்
அந்த சுகத்தை சிந்தும் முகத்தை
அந்தி சாயும் இன்ப நேரம்
நினைக்க நினைக்க இனிக்கும்…

பெண் : அம்மாடி கொஞ்ச நேரம்
கொஞ்ச வேண்டும் ஓடி வா

பெண் : இவள்தானே தொட்டில் இட்டாள்
இவள்தானே தோளில் வைத்தாள்
நாள் தோறும் நெஞ்சில் வைத்து
நானூறு முத்தம் தந்தாள்…..

பெண் : அம்மாடி கொஞ்ச நேரம்
கொஞ்ச வேண்டும் ஓடி வா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here