Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Kannadasan

Male : Ammadi ponnu ennamma kannu
Udambengum yaenintha ragasiyam aahaa
Aaha ammadi ponnu ennamma kannu
Udambengum yaenintha ragasiyam aahaa

Female : Appaavi ponnu thappaaga paarththaal
Appaavi ponnu thappaaga paarththaal
Eppothum adhu thaanae adhisayam

Male : Ammadi ponnu ennamma kannu
Udambengum yaenintha ragasiyam aahaa

Male : Pon vandu pol pon vandugal
Engengo selgindrana aa….aa…aa…
Female : Sendraal enna aan vandugal
Pinnaalae varugindrana

Male : Thalai nimiraa meenaalaam
Thadaththai vittu ponaalaam
Thalai nimiraa meenaalaam
Thadaththai vittu ponaalaam
Vayasu pona manushankittae
Manasai vittaalaam

Male : Hoi ammadi ponnu ennamma kannu
Udambengum yaenintha ragasiyam aahaa

Female : Angae nindru kangal irandu
Aaraththi eduppathenna
Male : Azhagenbathu pen maeniyil
Abhishegam seivathenna aa…aa….aa…..

Female : Arivu sollum rajavaam
Azhagai kandaal koojaavaam
Arivu sollum rajavaam
Azhagai kandaal koojaavaam
Padipadippaai ippothu vazhukki vittaaraam

Male : Adae thalathalakkuthu thakkaali
Palapalakkuthu pappaali
Thalathalakkuthu thakkaali
Palapalakkuthu pappaali
Thanimaiyilae sendraalae ulagam kettathadi

Male : Ammadi ponnu ennamma kannu
Udambengum yaenintha ragasiyam

Female : Appaavi ponnu thappaaga paarththaal
Appaavi ponnu thappaaga paarththaal
Eppothum adhu thaanae adhisayam

Both : ………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அம்மாடி பொண்ணு என்னம்மா கண்ணு
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம் ஆஹா
ஆஹ அம்மாடி பொண்ணு என்னம்மா கண்ணு
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம்

பெண் : அப்பாவி பொண்ணு தப்பாக பார்த்தால்
அப்பாவி பொண்ணு தப்பாக பார்த்தால்
எப்போதும் அது தானே அதிசயம்

ஆண் : அம்மாடி பொண்ணு என்னம்மா கண்ணு
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம்

ஆண் : பொன் வண்டு போல் பெண் வண்டுகள்
எங்கெங்கோ செல்கின்றன ஆ….ஆ….ஆ
பெண் : சென்றால் என்ன ஆண் வண்டுகள்
பின்னாலே வருகின்றன

ஆண் : தலை நிமிரா மீனாளாம்
தடத்தை விட்டு போனாளாம்
தலை நிமிரா மீனாளாம்
தடத்தை விட்டு போனாளாம்
வயசு போன மனுசன் கிட்டே
மனசை விட்டாளாம்……..

ஆண் : ஹோய் அம்மாடி பொண்ணு என்னம்மா கண்ணு
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம்

பெண் : அங்கே நின்று கண்கள் இரண்டு
ஆரத்தி எடுப்பதென்ன
ஆண் : அழகென்பது பெண் மேனியில்
அபிஷேகம் செய்வதென்ன ஆ….ஆ….ஆ…

பெண் : அறிவு சொல்லும் ராஜாவாம்
அழகை கண்டால் கூஜாவாம்
அறிவு சொல்லும் ராஜாவாம்
அழகை கண்டால் கூஜாவாம்
படிபடிப்பாய் இப்போது வழுக்கி விட்டாராம்

ஆண் : அடே தளதளக்குது தக்காளி
பளபளக்குது பப்பாளி
தளதளக்குது தக்காளி
பளபளக்குது பப்பாளி
தனிமையிலே சென்றாளே உலகம் கெட்டதடி

ஆண் : அம்மாடி பொண்ணு என்னம்மா கண்ணு
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம்

பெண் : அப்பாவி பொண்ணு தப்பாக பார்த்தால்
அப்பாவி பொண்ணு தப்பாக பார்த்தால்
எப்போதும் அது தானே அதிசயம்

இருவர் : ஹோய் …லலலாலஆஆ……
லல லாலஆ….ஆஆ….
லல லாலஆ…..ஆஆ…..
லாலாலாலா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here