Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Ammaadi… ee… ee…
Ponnukku thanga manasu
Thanga manasu thanga manasu
Thanga manasu

Male : Ammaadi… ee… ee…
Ponnukku thanga manasu
Thanga manasu thanga manasu
Thanga manasu

Male : Ponnukku thanga manasu
Pongudhu indha manasu
Kannukku rendu vayasu
Ava sollukku enna vayasu
Sollukku enna vayasu

Male : Ennaiyil eriyum vilakku
Aval ennaiyae azhaitha sirippu
Ennavo nadandhadhu nadappu
Adhu yaedho ninaivilum irukku

Male : Yaarukku indha kadhai theriyum
Saamikku mattum idhu puriyum
Ezhaikku andru vandha ninaivu
Selvathil vandha pinbu kanavu

Male : Ammaadi… ee… ee…
Ponnukku thanga manasu
Pongudhu indha manasu
Kannukku rendu vayasu
Ava sollukku enna vayasu
Sollukku enna vayasu

Male : Ammaadi… ee… ee…(4)

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அம்மாடி……ஈ……ஈ…..
பொண்ணுக்கு தங்க மனசு
தங்க மனசு தங்க மனசு
தங்க மனசு

ஆண் : அம்மாடி……ஈ……ஈ…..
பொண்ணுக்கு தங்க மனசு
தங்க மனசு தங்க மனசு
தங்க மனசு

ஆண் : பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது இந்த மனசு
கண்ணுக்கு ரெண்டு மனசு
அவ சொல்லுக்கு என்ன வயசு
சொல்லுக்கு என்ன வயசு

ஆண் : எண்ணெயில் எரியும் விளக்கு
அவள் என்னையே அழைத்த சிரிப்பு ….
என்னவோ நடந்தது நடப்பு
அது ஏதோ நினைவிலும் இருக்கு

ஆண் : யாருக்கு இந்த கதை தெரியும்
சாமிக்கு மட்டும் இது புரியும்
ஏழைக்கு அன்று வந்த நினைவு
செல்வத்தில் வந்த பின்பு கனவு

ஆண் : அம்மாடி……ஈ……ஈ…..
பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது இந்த மனசு
கண்ணுக்கு ரெண்டு மனசு
அவ சொல்லுக்கு என்ன வயசு
சொல்லுக்கு என்ன வயசு

ஆண் : அம்மாடி….ஈ……ஈ……(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here