Singers : Malaysia Vasudevan, L. R. Eswari and Chorus

Music by : M. S. Viswanathan

Lyrics by : Udhayanan

Male : Ammaadi thenaampettai
Un thanni paana otta
Inthaa kelu metta
Konjam paadi kaattu nee paatta

Male : Ammaadi thenaampettai
Un thanni paana otta
Inthaa kelu metta
Konjam paadi kaattu nee paatta

Chorus : Ammaadi thenaampettai
Un thanni paana otta
Inthaa kelu metta
Konjam paadi kaattu nee paatta

Female : Naan pattu sela katta
Nee madiya mella thotta
Naan pattu sela katta
Nee madiya mella thotta
Naan maranthu kaiyai thatta
Enna manasukkulla thitta thitta

Chorus : {Ammaadi thenaampettai
Un thanni paana otta
Inthaa kelu metta
Konjam paadi kaattu nee paatta…} (2)

Male : Intha nada nallaa irukku
Idha pudichchukka vidaathappaa
Intha nada nallaa irukku
Idha pudichchukka vidaathappaa
Munthaana odhungaiyilae
Manam thanthaanaa poduthappa
Machchamulla machchiniyadaa machhigalum ingayadaa

Female : Aahaa thoora ponaa ettaa
Aahaa pakkam vanthaa kitta
Chorus : Aahaa thoora ponaa ettaa
Aahaa pakkam vanthaa kitta

Female : Nee thinna keppa mutta
Un kannu rendum kozhi mutta

Chorus : {Ammaadi thenaampettai
Un thanni paana otta
Inthaa kelu metta
Konjam paadi kaattu nee paatta…} (2)

Female : Aippasiyil deepaalithaan
Intha ayiththaanum komaalithaan
Aippasiyil deepaalithaan
Intha ayiththaanum komaalithaan

Female : Sallaapa sanniyaasithaan haang
Strong aana noyaalithaan
Eppothum yaemaalithaan
Yaemaantha kaavaalithaan

Male : Vizhichchirunthaa arattai
Vidiya vidiya korattai
Chorus : Haan vizhichchirunthaa arattai
Vidiya vidiya korattai

Male : Iva toppaa nalla parattai
Nyaan pakkaththula varatai

Male : Ammaadi thenaampettai
Un thanni paana otta
Inthaa kelu metta
Konjam paadi kaattu nee paatta

Male : Chinnakkada ssappaththiyaam
Intha chella kannu vappaattiyaam…aa…
Chinnakkada ssappaththiyaam
Intha chella kannu vappaattiyaam..

Female : Singaara machchaanukku ennaalum katcheriyaam
Female and Chorus :
Thinnaakku thinnaakkuthaan eppothum sangeethamthaan

Female : Makkaasolam thatta machchaan thala motta
Chorus : Makkaasolam thatta machchaan thala motta
Female : Manasu rendum otta maranthu puttom vootta

Chorus : {Ammaadi thenaampettai
Un thanni paana otta
Inthaa kelu metta
Konjam paadi kaattu nee paatta…} (2)

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : உதயணன்

ஆண் : அம்மாடி தேனாம்பேட்டை
உன் தண்ணிப் பான ஓட்ட
இந்தா கேளு மெட்ட
கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட…..

ஆண் : அம்மாடி தேனாம்பேட்டை
உன் தண்ணிப் பான ஓட்ட
இந்தா கேளு மெட்ட
கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட…..

குழு : அம்மாடி தேனாம்பேட்டை
உன் தண்ணிப் பான ஓட்ட
இந்தா கேளு மெட்ட
கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட…..

பெண் : நான் பட்டு சேலக் கட்ட
நீ மடிய மெல்ல தொட்ட
நான் பட்டு சேலக் கட்ட
நீ மடிய மெல்ல தொட்ட
நான் மறந்து கையைத் தட்ட
என்ன மனசுக்குள்ள திட்ட திட்ட…..

குழு : {அம்மாடி தேனாம்பேட்டை
உன் தண்ணிப் பான ஓட்ட
இந்தா கேளு மெட்ட
கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட…..} (2)

ஆண் : இந்த நட நல்லா இருக்கு
இத புடிச்சுக்க விடாதப்பா
இந்த நட நல்லா இருக்கு
இத புடிச்சுக்க விடாதப்பா
முந்தான ஒதுங்கையிலே
மனம் தந்தானா போடுதப்பா….
மச்சமுள்ள மச்சினியடா மச்சிகளும் இங்கேயடா

பெண் : ஆஹா தூர போனா எட்டா
ஆஹா பக்கம் வந்தா கிட்ட
குழு : ஆஹா தூர போனா எட்டா
ஆஹா பக்கம் வந்தா கிட்ட

பெண் : நீ தின்னக் கேப்ப முட்ட
உன் கண்ணு ரெண்டும் கோழி முட்ட…

குழு : {அம்மாடி தேனாம்பேட்டை
உன் தண்ணிப் பான ஓட்ட
இந்தா கேளு மெட்ட
கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட…..} (2)

பெண் : ஐப்பசியில் தீபாளிதான்
இந்த அயித்தானும் கோமாளிதான்
ஐப்பசியில் தீபாளிதான்
இந்த அயித்தானும் கோமாளிதான்

பெண் : சல்லாபா சன்னியாசிதான் ஹாங்
ஸ்ட்ராங் ஆன நோயாளிதான்
எப்போதும் ஏமாளிதான்
ஏமாந்த காவாளிதான்

ஆண் : விழிச்சிருந்தா அரட்டை
விடிய விடிய கொறட்டை
குழு : ஹான் விழிச்சிருந்தா அரட்டை
விடிய விடிய கொறட்டை

ஆண் : இவ டோப்பா நல்ல பரட்டை
ஞான் பக்கத்துல வரட்டை

ஆண் : அம்மாடி தேனாம்பேட்டை
உன் தண்ணிப் பான ஓட்ட
இந்தா கேளு மெட்ட
கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட…..

ஆண் : சின்னக்கட சப்பாத்தியாம்
இந்த செல்லக்கண்ணு வப்பாட்டியாம்….ஆ….
சின்னக்கட சப்பாத்தியாம்
இந்த செல்லக்கண்ணு வப்பாட்டியாம்….

பெண் : சிங்கார மச்சானுக்கு எந்நாளும் கச்சேரியாம்
பெண் மற்றும் குழு :
தின்னாக்கு தின்னாக்குதான் எப்போதும் சங்கீதம்தான்

பெண் : மக்காசோளத் தட்ட மச்சான் தல மொட்ட
குழு : மக்காசோளத் தட்ட மச்சான் தல சொட்ட
பெண் : மனசு ரெண்டும் ஓட்ட மறந்து புட்டோம் வூட்ட

குழு : {அம்மாடி தேனாம்பேட்டை
உன் தண்ணிப் பான ஓட்ட
இந்தா கேளு மெட்ட
கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட…..} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here