Singers : T. M. Soundararajan, P. Suseela,

Manorama and S.V. Ponnusami

Music by : V. Kumar

Lyrics by : Poovai Sengkuttuvan

Chorus : ……………..

Male : Thaanae…yae…yae….thaana….yae….hae…
Thaanaanae hae

Chorus : …………….

Male : Ammaadi……ammaadi…..
Uzhaikkum kaiyondru vendum
Nammaalae ulagam munnaera vendum
Aaniyile uzhuthiduvom
Aadiyilae vithaivithaipom

Chorus : Daiyaarae daiyaarae daiyaarae daiyaa
Thaiyaarae thaiyara thaiyaa

Male : Mannukkullae ponnirukku kannammaa
Manasu vachu paadupattaa ponnammaa
Kann simitti sirippaalae nellammaa
Kann simitti sirippaalae nellammaa

Female : Yaereduththu vanthavarae chinnaiyaa
Nee yaeredththu paarpathenna kannaiyaa
Em manasum um manasum onnaiyaa
Em manasum um manasum onnaiyaa

Chorus : ………………..

Female : Uzhutha pinbu varappu vetti perampadikkonum
Urupadaatha aala kooda saripaduthonum
Uzhutha pinbu varappu vetti perampadikkonum
Urupadaatha aala kooda saripaduthonum

Male : Velaunjirukkum payirukullae
Kalai edukkonum
Velaunjirukkum payirukullae
Kalai edukkonum
Sila vivarangketta manitharaiyum
Thiruththiyaakonum thiruththiyaakonum

Chorus : Daiyaarae daiyaarae daiyaarae daiyaa
Thaiyaarae thaiyara thaiyaa
Daiyaarae daiyaarae daiyaarae daiyaa
Thaiyaarae thaiyara thaiyaa

Male : Ammaadi…..
Uzhaikkum kaiyondru vendum
Nammaalae ulagam munnaera vendum
Female : Aa….aa….aa….aa…..aa…..

Female : Naadu vaazh naam vaazha udhavum kanmani
Nandri ennum thaai vayitril pirantha nelmani
Naadu vaazh naam vaazha udhavum kanmani
Nandri ennum thaai vayitril pirantha nelmani

Male : Pirantha mannai maranthidaamal
Thalai vananguthu
Pirantha mannai maranthidaamal
Thalai vananguthu
Ada pesa therintha manitharukku
Paadam solluthu
Paadam solluthu

Chorus : Daiyaarae daiyaarae daiyaarae daiyaa
Thaiyaarae thaiyara thaiyaa
Daiyaarae daiyaarae daiyaarae daiyaa
Thaiyaarae thaiyara thaiyaa

Male : Ammaadi…..
Uzhaikkum kaiyondru vendum
Nammaalae ulagam munnaera vendum
Both : Aaniyile uzhuthiduvom
Aadiyilae vithaivithaipom
Aaniyile uzhuthiduvom
Aadiyilae vithaivithaipom

பாடகர்கள் : பி. சுஷீலா, எஸ். வி. பொன்னுச்சாமி,
மனோரமா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

குழு : ………………………..

ஆண் : தானே…ஏ…..ஏ…..தானே…..ஏ…..ஹே
தானானே ஹே

குழு : ……………………….

ஆண் : அம்மாடி……அம்மாடி……
உழைக்கும் கையொன்று வேண்டும்
நம்மாலே உலகம் முன்னேற வேண்டும்
ஆனியிலே உழுதிடுவோம்
ஆடியிலே விதைவிதைப்போம்…..

குழு : டையாரே டையாரே டையாரே டையா
தையாரே தையர தையா

ஆண் : மண்ணுக்குள்ளே பொன்னிருக்கு கண்ணம்மா
மனசு வச்சு பாடுபட்டா பொன்னம்மா
கண் சிமிட்டி சிரிப்பாலே நெல்லம்மா
கண் சிமிட்டி சிரிப்பாலே நெல்லம்மா….

பெண் : ஏரெடுத்து வந்தவரே சின்னய்யா
நீ ஏறெடுத்து பார்ப்பதென்ன கண்ணய்யா
எம் மனசும் உம் மனசும் ஒண்ணைய்யா
எம் மனசும் உம் மனசும் ஒண்ணைய்யா…

குழு : …………………………..

பெண் : உழுத பின்பு வரப்பு வெட்டி பெரம்படிக்கோணும்
உருப்படாத ஆளக் கூட சரிப்படுத்தோணும்
உழுத பின்பு வரப்பு வெட்டி பெரம்படிக்கோணும்
உருப்படாத ஆளக் கூட சரிப்படுத்தோணும்

ஆண் : வெளஞ்சிருக்கும் பயிருக்குள்ளே
களை எடுக்கோணும்
வெளஞ்சிருக்கும் பயிருக்குள்ளே
களை எடுக்கோணும்
சில விவரங்கெட்ட மனிதரையும்
திருத்தியாகோணும் திருத்தியாகோணும்

குழு : டையாரே டையாரே டையாரே டையா
தையாரே தையர தையா
டையாரே டையாரே டையாரே டையா
தையாரே தையர தையா

ஆண் : அம்மாடி……
உழைக்கும் கையொன்று வேண்டும்
நம்மாலே உலகம் முன்னேற வேண்டும்
பெண் : ஆ….ஆ……ஆ…….ஆ….ஆ……

பெண் : நாடு வாழ நாம் வாழ உதவும் கண்மணி
நன்றி என்னும் தாய் வயிற்றில் பிறந்த நெல்மணி
நாடு வாழ நாம் வாழ உதவும் கண்மணி
நன்றி என்னும் தாய் வயிற்றில் பிறந்த நெல்மணி

ஆண் : பிறந்த மண்ணை மறந்திடாமல்
தலை வணங்குது
பிறந்த மண்ணை மறந்திடாமல்
தலை வணங்குது
அட பேச தெரிந்த மனிதருக்கும்
பாடம் சொல்லுது……
பாடம் சொல்லுது……

குழு : டையாரே டையாரே டையாரே டையா
தையாரே தையர தையா
டையாரே டையாரே டையாரே டையா
தையாரே தையர தையா

ஆண் : அம்மாடி……
உழைக்கும் கையொன்று வேண்டும்
நம்மாலே உலகம் முன்னேற வேண்டும்
இருவர் : ஆனியிலே உழுதிடுவோம்
ஆடியிலே விதைவிதைப்போம்…..
ஆனியிலே உழுதிடுவோம்
ஆடியிலே விதைவிதைப்போம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here