Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Chorus : Break break oh break hae
Break oh break oh break hae

Male : Ammaadiyo aaththaadiyo
Aval maenithaan kannaadiyo
Azhagukku panjam angu illa
Adha paaththaa nenjam thoongavilla

Chorus : …………….

Chorus : Break
Male : Dancer
Chorus : Break
Male : Dancer
Chorus : Break
Male : Dancer
Chorus : Break
Male : Dancer

Male : Ammaadiyo aaththaadiyo
Aval maenithaan kannaadiyo
Azhagukku panjam angu illa
Adha paaththaa nenjam thoongavilla

Chorus : …………….

Male : Kick yaettrum rum kooda paattililthaan irukku
Paattilil kaal mulaichchu paavaipol vanthathenna
Bodhaiyum yaeruthadaa puththiyum maaruthadaa
Bodhaiyum yaeruthadaa puththiyum maaruthadaa
Thallaadi naan vizhunthathenna mm….
Thaagaththil naan nelinthathenna

Male : Ammaadiyo aaththaadiyo
Aval maenithaan kannaadiyo
Azhagukku panjam angu illa
Adha paaththaa nenjam thoongavilla

Male : Iranthitta cleopatra piranthitta mayam enna
Paranthitta kiliya paaththu brahmanthaan vidachchathenna
Mannaathi mannanellaam mandithaan ittaanaraa
Mannaathi mannanellaam mandithaan ittaanaraa
Maharaaniyaai yaettridavaa malaradiyai pottridavaa
Thagathomi sari saa thimigida ni sa ri
Junuthaga thani sa pa pa pa pa paa

Male : Ammaadiyo aaththaadiyo
Aval maenithaan kannaadiyo
Azhagukku panjam angu illa
Adha paaththaa nenjam thoongavilla

Chorus : Break
Male : Dancer
Chorus : Break
Male : Dancer
Chorus : Break
Male : Dancer
Chorus : Break
Male : Dancer

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

குழு : ப்ரேக் ப்ரேக் ஓ ப்ரேக் ஹே
ப்ரேக் ஓ ப்ரேக் ஓ ப்ரேக் ஹே

ஆண் : அம்மாடியோ ஆத்தாடியோ
அவள் மேனிதான் கண்ணாடியோ
அழகுக்கு பஞ்சம் அங்கு இல்ல
அத பாத்தா நெஞ்சம் தூங்கவில்ல

குழு : ருக்குக்குறுகுறு ருக்குக்குறுகுறு
ருக்குக்குறுகுறு ருக்குக்குறுகுறு….

குழு : ப்ரேக்
ஆண் : டான்சர்
குழு : ப்ரேக்
ஆண் : டான்சர்
குழு : ப்ரேக்
ஆண் : டான்சர்
குழு : ப்ரேக்
ஆண் : டான்சர்

ஆண் : அம்மாடியோ ஆத்தாடியோ
அவள் மேனிதான் கண்ணாடியோ
அழகுக்கு பஞ்சம் அங்கு இல்ல
அத பாத்தா நெஞ்சம் தூங்கவில்ல

குழு : ……………………

ஆண் : கிக் ஏற்றும் ரம் கூட பாட்டிலில்தான் இருக்கு
பாட்டிலில் கால் முளைச்சு பாவைபோல் வந்ததென்ன
போதையும் ஏறுதடா புத்தியும் மாறுதடா
போதையும் ஏறுதடா புத்தியும் மாறுதடா
தள்ளாடி நான் விழுந்ததென்ன ம்ம்…..
தாகத்தில் நான் நெளிந்ததென்ன……..

ஆண் : அம்மாடியோ ஆத்தாடியோ
அவள் மேனிதான் கண்ணாடியோ
அழகுக்கு பஞ்சம் அங்கு இல்ல
அத பாத்தா நெஞ்சம் தூங்கவில்ல

ஆண் : இறந்திட்ட க்ளியோபட்ரா பிறந்திட்ட மாயம் என்ன
பறந்திட்ட கிளிய பாத்து பிரம்மன்தான் விடச்சதென்ன
மன்னாதி மன்னனெல்லாம் மண்டிதான் இட்டனரா
மன்னாதி மன்னனெல்லாம் மண்டிதான் இட்டனரா
மஹராணியாய் ஏற்றிடவா மலரடியைப் போற்றிடவா
தகதிமி ஸ ரி ஸா திமிகிட நி ஸ ரி
ஜுணுதக த நி ஸ ப ப ப ப பா…….

ஆண் : அம்மாடியோ ஆத்தாடியோ
அவள் மேனிதான் கண்ணாடியோ
அழகுக்கு பஞ்சம் அங்கு இல்ல
அத பாத்தா நெஞ்சம் தூங்கவில்ல

குழு : ப்ரேக்
ஆண் : டான்சர்
குழு : ப்ரேக்
ஆண் : டான்சர்
குழு : ப்ரேக்
ஆண் : டான்சர்
குழு : ப்ரேக்
ஆண் : டான்சர்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here