Singers : B. Sasirekha, Kovai Soundararajan and S. P. Balsubrahmanyam

Music by : Shankar Ganesh

Male : Ammadiyoo aiyaa kadhaiyaa sonnaa
Oorae sirikkumadi paavam muzhikkudhadi

Female : Ammadiyoo chittappa kadhaiyaa sonnaa
Oorae sirikkumadi paavam muzhikkudhadi

Male : Kaasi yaathirai annachi
Kaavi vaetti ennaachu
Kaasi yaathirai annachi
Kaavi vaetti ennaachu

Female : Aasai ippo vandhaachu
Poojai ellam poyaachu
Aasai ippo vandhaachu
Poojai ellam poyaachu

Male : Kottu pottu raathiri neram
Maapillai pola ponaaru ponaaru

Male : Lotteryodu vandhaaru

Male : Ammadiyoo chitthappa kadhaiyaa sonnaa
Oorae sirikkumadi paavam muzhikkudhadi

Female : Ammadiyoo maamaa kadhaiyaa sonnaa
Oorae sirikkumadi paavam muzhikkudhadi

Male : Kaasi yaathirai annachi
Kaavi vaetti ennaachu

Female : Aasai ippo vandhaachu
Poojai ellam poyaachu

Male : Illarathai veruthu inbam kaana sonna
Raama bhakthar kaadhal kondathaen gyaana thangame
Raama bhakthar kaadhal kondathaen
Male : Sabalam thaan

Female : Aalandhooru mandhiram seidhathindha thandhiram
Vayasu kooda maranthu ponadhae gnyaana thangamae
Vayasu kooda maranthu ponadhae

Male : Ennachi ennachu bhrammachariyam ennachu

Female : Vittachu thottachu beedavellam pottachu

Male : Ammadiyoo aiyaa kadhaiya sonnaa
Oorae sirikkum padi paavam muzhikkuthadi

Female : Ammadiyoo chitthappa kadhaiyaa sonnaa
Oorae sirikkumadi paavam muzhikkudhadi

Male : Kaasi yaathirai chittappa
Kaavi vaetti enngappa

Male : Pathara kaaranukku pottachu

Male : Kaasi yaathirai annachi
Kaavi vaetti ennaachu
Kaasi yaathirai annachi
Kaavi vaetti ennaachu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், கோவை சௌந்தரராஜன்

மற்றும் பி. சசிரேகா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : அம்மாடியோ ஐயா கதைய சொன்னா
ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி

பெண் : அம்மாடியோ சித்தப்பா கதைய சொன்னா
ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி…

ஆண் : காசி யாத்திரை அண்ணாச்சி
காவி வேட்டி என்னாச்சு
காசி யாத்திரை அண்ணாச்சி
காவி வேட்டி என்னாச்சு

பெண் : ஆசை இப்போ வந்தாச்சு
பூஜையெல்லாம் போயாச்சு
ஆசை இப்போ வந்தாச்சு
பூஜையெல்லாம் போயாச்சு

ஆண் : கோட்டு போட்டு ராத்திரி நேரம்
மாப்பிள்ளை போல போனாரு போனாரு

ஆண் : லாட்டரி யோடு வந்தாரு…..

ஆண் : அம்மாடியோ சித்தப்பா கதைய சொன்னா
ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி…

பெண் : அம்மாடியோ மாமா கதைய சொன்னா
ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி…

ஆண் : காசி யாத்திரை அண்ணாச்சி
காவி வேட்டி என்னாச்சு

பெண் : ஆசை இப்போ வந்தாச்சு
பூஜையெல்லாம் போயாச்சு

ஆண் : இல்லறத்தை வெறுத்து இன்பம் காண சொன்ன
இராம பக்தர் காதல் கொண்டதேன் ஞானத் தங்கமே
இராம பக்தர் காதல் கொண்டதேன்..
ஆண் : சபலம்தான்

பெண் : ஆலந்தூரு மந்திரம் செய்ததிந்த தந்திரம்
வயசு கூட மறந்து போனதே ஞானத்தங்கமே
வயசு கூட மறந்து போனதே….

ஆண் : என்னாச்சு என்னாச்சு பிரம்மசர்யம் என்னாச்சு

பெண் : விட்டாச்சு தொட்டாச்சு பீடாவெல்லாம் போட்டாச்சு

ஆண் : அம்மாடியோ ஐயா கதைய சொன்னா
ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி

பெண் : அம்மாடியோ சித்தப்பா கதைய சொன்னா
ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி

ஆண் : காசி யாத்திரை அண்ணாச்சி
காவி வேட்டி என்னாச்சு

ஆண் : பாத்திரக்காரனுக்கு போட்டாச்சு

ஆண் : காசி யாத்திரை அண்ணாச்சி
காவி வேட்டி என்னாச்சு

ஆண் : காசி யாத்திரை அண்ணாச்சி
காவி வேட்டி என்னாச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here