Singers : S. P. Sailaja, P. Susheela and B. S. Sasirekha

Music by : Ilayaraja

Female : Ammaadiyo podhum podhum
Soodaanadhae dhegam dhegam
Thanimaiyil inimaiyil ilamaiyil

Female : Ammaadiyo podhum podhum
Soodaanadhae dhegam dhegam

Female : Thanimaiyil inimaiyil ilamaiyil

Female : Sillendru poongaatru veesinaal
Dhegam ingu vaadum
Sindhoora poovodu pesinaal
Inbam vandhu koodum

Female : Thanimaiyo thavikkudhae
Inimaiyo thazhuvidudhae
Lalalalaa lalalalaa lalalalaa lala lalalaa

Female : Thendral kaatrum dhoobam podum
En maeni thaan vaadudhae

Female : Ammaadiyo podhum podhum
Soodaanadhae dhegam dhegam
Thanimaiyil inimaiyil ilamaiyil

Female : Ammaadiyo podhum podhum
Soodaanadhae dhegam dhegam

Female : Thanimaiyil inimaiyil ilamaiyil

Female : Lallal lallaa

Female : Haa…

Female : Laallal laa

Female : Haa…

Female : Lallal lallaa

Female : Haa…

Female : Laallal laa

Female : Haa…

Female : Laallal laa laallal laala laalal laa laalal laa

Female : Haa haahaaha haa haahaaha haahaahaa

Female : Kaavaeri neer pola aasaigal
Nenjil vandhu modhum

Female : Kaanaamal veenaagum gangaiyum
Kaadhal thunbam odhum

Female : Neeralaiyo kadalilae
Kalakkavae thudikkiradhae
Lalalalaa lalalalaa lalalalaa lala lalalaa

Female : Pongum aasai melum yera
Thanneerum soodaanadhae

Female : Ammaadiyo podhum podhum
Soodaanadhae dhegam dhegam

Female : Thanimaiyil inimaiyil ilamaiyil

All : Ammaadiyo podhum podhum
Soodaanadhae dhegam dhegam
Thanimaiyil inimaiyil ilamaiyil
Lalaa lalaa laallaa laallaa
Lalaa lalaa laallaa laallaa

பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா, பி. சுசீலா மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்
தனிமையில் இனிமையில் இளமையில்

பெண் : அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்

பெண் : தனிமையில் இனிமையில் இளமையில்

பெண் : சில்லென்ற பூங்காற்று வீசினால்
தேகம் இங்கு வாடும்
செந்தூர பூவோடு பேசினால்
இன்பம் வந்து கூடும்

பெண் : தனிமையோ தவிக்குதே
இனிமையோ தழுவிடுதே…
லலலலா லலலலா லலலா லல லலலா

பெண் : தென்றல் காற்றும் தூபம் போடும்
என் மேனிதான் வாடுதே

பெண் : அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்
தனிமையில் இனிமையில் இளமையில்

பெண் : அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்

பெண் : தனிமையில் இனிமையில் இளமையில்

பெண் : லல்லல் லல்லா

பெண் : ஹா…..

பெண் : லாலலல் லா

பெண் : ஹா…..

பெண் : லல்லல் லல்லா

பெண் : ஹா…..

பெண் : லாலலல் லா

பெண் : ஹா…..

பெண் : லாலலல் லா லாலலல் லால லாலல் லா லாலல் லா

பெண் : ஹா ஹாஹாஹா ஹா ஹாஹாஹா ஹாஹாஹா

பெண் : காவிரி நீர்போல ஆசைகள்
நெஞ்சில் வந்து மோதும்

பெண் : காணாமல் வீணாகும் கங்கையும்
காதல் துன்பம் மோதும்

பெண் : நீரலையோ கடலிலே
கலக்கவே துடிக்கிறதே
லலலலா லலலலா லலலலா லல லலலா

பெண் : பொங்கும் ஆசை மேலும் ஏற
தண்ணீரும் சூடானதே

பெண் : அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்

பெண் : தனிமையில் இனிமையில் இளமையில்

அனைவரும் : அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்
தனிமையில் இனிமையில் இளமையில்
லாலா லாலா லால்லா லால்லா
லாலா லாலா லால்லா லால்லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here