Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Ammaiyanavan emakku appanaanavan
Ammaiyanavan emakku appanaanavan
Female : Nanmaiyanavan ulagil unmaiyanavan
Male : Ammaiyanavan emakku appanaanavan

Male : Thaaimai vendrathu pillai thavamum vendrathu
Female : Vaaimai vendrathu bakthi valimai
vendrathu
Male : Thaaimai vendrathu pillai thavamum vendrathu
Female : Vaaimai vendrathu bakthi valimai
vendrathu

Male : Nermai vendrathu muruga needhi vendrathu
Nermai vendrathu muruga needhi vendrathu
Female : Swami sakthiyaal engal dharumam vendrathu

Male : Ammaiyanavan emakku appanaanavan
Female : Nanmaiyanavan ulagil unmaiyanavan

Male : Acham therndhathu engal anbum vendrathu
Female : Aiyam theerndhathu aiyan arulum vendrathu
Male : Acham therndhathu engal anbum vendrathu
Female : Aiyam theerndhathu aiyan arulum vendrathu

Male : Kavalai theerndhadhu engal kaalam vendrathu
Kavalai theerndhadhu engal kaalam vendrathu
Female : Kalam kalamaai seidha sevai vendrathu
Both : Ammaiyanavan emakku appanaanavan

பாடகர்கள் : டி. எம் . சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!
அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!
பெண் : நன்மையானவன் உலகில் உண்மையானவன்
ஆண் : அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!

ஆண் : தாய்மை வென்றது பிள்ளை தவமும் வென்றது
பெண் : வாய்மை வென்றது பக்தி வலிமை வென்றது
ஆண் : தாய்மை வென்றது பிள்ளை தவமும் வென்றது
பெண் : வாய்மை வென்றது பக்தி வலிமை வென்றது

ஆண் : நேர்மை வென்றது முருக நீதி வென்றது
நேர்மை வென்றது முருக நீதி வென்றது
பெண் : சுவாமி சக்தியால் எங்கள் தருமம் வென்றது

ஆண் : அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!
பெண் : நன்மையானவன் உலகில் உண்மையானவன்

ஆண் : அச்சம் தீர்ந்தது எங்கள் அன்பும் வென்றது
பெண் : ஐயம் தீர்ந்தது ஐயன் அருளும் வென்றது
ஆண் : அச்சம் தீர்ந்தது எங்கள் அன்பும் வென்றது
பெண் : ஐயம் தீர்ந்தது ஐயன் அருளும் வென்றது

ஆண் : கவலை தீர்ந்தது எங்கள் காலம் வென்றது
கவலை தீர்ந்தது எங்கள் காலம் வென்றது
பெண் : காலம் காலமாய் செய்த சேவை வென்றது
இருவரும் : அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here