Singers :  Mickey J. Meyer, Krishna Chaitanya, Aditya,

Kranti, Sasikiran and Siddarth

Music by : Mickey J. Meyer

Male : Ammaakkalae oh appaakkalae
Sonthangalae oh suttrangalae
Engalai purindhu kollungal

Male : Ungal ulagam
Thaththam pazhasu
Engal ulagam
Puththam pudhusu

Male : Email engal desiya paravai
Orkut engal arivippu paravai
Cell phone engal kaadhin kaadhali
Inaiyam inaiyam engal idhayam

Male : {Andru namadhu Bharatha Naadu
America-vai kadan ketkum
indru engal arivai paarthu
America vae kadan ketkum} (2)

Male : Ungal potti ullooru potti
Engal potti ulaga potti…
Engal arivin potti
Nellaiyil illai
Ellaiyil illai
Thillaiyil illai
Delhiyil illai
Thiruchiyil illai

Male : Maduraiyil karkum
Maanavanukku
Moscow maanavan potti
Laala pettai maanavanukku
London maanavan potti

Male : Chinnaala patti
Maanavanaukku
Sydney maanavan potti
Vaadippatti maanavanukku
Washington-il potti

Male : Ettu dhisaiyai engal pakkam
Thiruppi vaikkum thiran adhigam
international sandhaiyil indru
India moolaikku vilai adhigam

Male : Silmisham undu kalmisham illai
Sparisham undu virasam illai
Thazhuval undu thaandudhal illai
Pottigal undu poraamai illai……

Male : {Andru namadhu Bharatha Naadu
America-vai kadan ketkum
indru engal arivai paarthu
America vae kadan ketkum} (2)

Chorus : Ohohoh…
Ohohohohho..
Hoohohho..
Ohohohohohohoho…

Male : Engalin akka
Kalpana Chawla
Engalin anni
Sunitha Williams
Sunitha Willaims

Male : Seyarkai kol suttrum ulagil
Andam ellaam
Pakkam aachu
Andai veedo dhooram aachu

Male : Kannaal paarthaal karpu poividum
Enbadhu ungal ulagam
Katti anaiththum kedavillai
Enbadhu engal ulagam

Male : Bhagavaan paarthu
Gnyaanam koduppaar
Enbadhu ungal ulagam
Paththu nodikkul gnyaanam venum
Enbadhu engal ulagam

Male : Jeevan aathma lottu losuku
Sentiment illai engalukku
Vayadhai mattum marandhuvittaal
Vaguppu eduppom ungalukku

Male : Paadam vendum
Paritchai vendaam
Payanam vendum
Sumaigal vendaam
kaasu vendum
Semippu vendaam
Kaadhal vendum
kalyaanam vendaam…mmmmmm

Male : {Andru namadhu Bharatha Naadu
America-vai kadan ketkum
indru engal arivai paarthu
America vae kadan ketkum} (2)

பாடகர்கள் : கிருஷ்ணா சைதன்யா, ஆதித்யா, கிரந்தி, சசிகிரண், சித்தார்த், மிக்கி ஜே. மேயர்

இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்

ஆண் : அம்மாக்களே ஓ
அப்பாக்களே சொந்தங்களே
ஓ சுற்றங்களே எங்களை
புரிந்து கொள்ளுங்கள்

ஆண் : உங்கள் உலகம்
தத்தம் பழசு எங்கள்
உலகம் புத்தம் புதுசு

ஆண் : ஈமெயில் எங்கள்
தேசிய பறவை ஆர்குட்
எங்கள் அறிவிப்பு பறவை
செல் போன் எங்கள் காதின்
காதலி இணையம் இணையம்
எங்கள் இதயம்

ஆண் : { அன்று நமது
பாரத நாடு அமெரிக்காவை
கடன் கேட்கும் இன்று எங்கள்
அறிவை பார்த்து அமெரிக்காவே
கடன் கேட்கும் } (2)

ஆண் : உங்கள் போட்டி
உள்ளூரு போட்டி எங்கள்
போட்டி உலக போட்டி
எங்கள் அறிவின் போட்டி
நெல்லையில் இல்லை
எல்லையில் இல்லை
தில்லையில் இல்லை
டெல்கியில் இல்லை
திருச்சியில் இல்லை

ஆண் : மதுரையில்
கற்கும் மாணவனுக்கு
மாஸ்கோ மாணவன்
போட்டி லாலா பேட்டை
மாணவனுக்கு லண்டன்
மாணவன் போட்டி

ஆண் : சின்னாள பட்டி
மாணவனுக்கு சிட்னி
மாணவன் போட்டி
வாடிப்பட்டி மாணவனுக்கு
வாஷிங்டன்னில் போட்டி

ஆண் : எட்டு திசையாய்
எங்கள் பக்கம் திருப்பி
வைக்கும் திறன் அதிகம்
இன்டர்நேஷனல் சந்தையில்
இன்று இந்தியா மூளைக்கு
விலை அதிகம்

ஆண் : சில்மிஷம் உண்டு
கல்மிஷம் இல்லை ஸ்பரிசம்
உண்டு விரசம் இல்லை தழுவல்
உண்டு தாண்டுதல் இல்லை
போட்டிகள் இல்லை பொறாமை
இல்லை

ஆண் : { அன்று நமது
பாரத நாடு அமெரிக்காவை
கடன் கேட்கும் இன்று எங்கள்
அறிவை பார்த்து அமெரிக்காவே
கடன் கேட்கும் } (2)

குழு : …………………………

ஆண் : எங்களின் அக்கா
கல்பனா சாவ்லா எங்களின்
அண்ணி சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ்

ஆண் : செயற்கை கோல்
சுற்றும் உலகில் அண்டம்
எல்லாம் பக்கம் ஆச்சு
அண்டை வீடோ தூரம்
ஆச்சு

ஆண் : கண்ணால் பார்த்தால்
கற்பு போய்விடும் என்பது
உங்கள் உலகம் கட்டி
அணைத்தும் கெடவில்லை
என்பது எங்கள் உலகம்

ஆண் : பகவான் பார்த்து
ஞானம் கொடுப்பார் என்பது
உங்கள் உலகம் பத்து
நொடிக்குள் ஞானம்
வேணும் என்பது
எங்கள் உலகம்

ஆண் : ஜீவன் ஆத்மா
லொட்டு லொசுக்கு
செண்டிமெண்ட் இல்லை
எங்களுக்கு வயதை மட்டும்
மறந்துவிட்டால் வகுப்பு
எடுப்போம் உங்களுக்கு

ஆண் : பாடம் வேண்டும்
பரீட்சை வேண்டாம்
பயணம் வேண்டும்
சுமைகள் வேண்டாம்
காசு வேண்டும் சேமிப்பு
வேண்டாம் காதல் வேண்டும்
கல்யாணம் வேண்டாம் ம்ம்ம்

ஆண் : { அன்று நமது
பாரத நாடு அமெரிக்காவை
கடன் கேட்கும் இன்று எங்கள்
அறிவை பார்த்து அமெரிக்காவே
கடன் கேட்கும் } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here