Singer : P. Susheela

Music by : Thayanban

Lyrics by : Vaali

Female : Ammammaa appappaa anantham eppappaa
Ammammaa appappaa anantham eppappaa
Ilamai thanimai kodumai
Appappaa aarambam eppappaa
Athilenna thappappaa iravu uravu sera

Female : Ammammaa appappaa anantham eppappaa
Ammammaa ammammaa ammammaa

Female : Vaa poovaa en vannam innum minnumallavaa
Thean thanthaen naan ullamattum alli iraiththen
Vaa poovaa en vannam innum minnumallavaa
Thean thanthaen naan ullamattum alli iraiththen

Female : Pattupoochchi paarththirukka
Vattam poda kaaththirukka vaasal thirakka
Pattupoochchi paarththirukka
Vattam poda kaaththirukka vaasal thirakka

Chorus : Ohhohho ohhohho…..
Ohhohho ohhohho…..

Female : Ammammaa appappaa anantham eppappaa
Ammammaa ammammaa ammammaa

Female : Naan innaal orr kanni
Pennum kavithai sonnaal
Nee kavani en meani sarigaapathani
Naan innaal orr kanni
Pennum kavithai sonnaal
Nee kavani en meani sarigaapathani

Female : Paada paada raagam undu
Poda poda thaalam undu thegam muzhukka
Paada paada raagam undu
Poda poda thaalam undu thegam muzhukka

Chorus : Ohhohho ohhohho…..
Ohhohho ohhohho…..

Female : Ammammaa appappaa anantham eppappaa
Ammammaa appappaa anantham eppappaa
Ilamai thanimai kodumai
Appappappaa…..ammammaa ammammaa ammammaa

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : தாயன்பன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : அம்மம்மா அப்பப்பா ஆனந்தம் எப்பப்பா
அம்மம்மா அப்பப்பா ஆனந்தம் எப்பப்பா
இளமை தனிமை கொடுமை
அப்பப்பப்பா ஆரம்பம் எப்பப்பா
அதிலென்ன தப்பப்பா இரவு உறவு சேர

பெண் : அம்மம்மா அப்பப்பா ஆனந்தம் எப்பப்பா
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…

பெண் : வா பூவா என் வண்ணம் இன்னும் மின்னுமல்லவா
தேன் தந்தேன் நான் உள்ளமட்டும் அள்ளி இரைத்தேன்
வா பூவா என் வண்ணம் இன்னும் மின்னுமல்லவா
தேன் தந்தேன் நான் உள்ளமட்டும் அள்ளி இரைத்தேன்

பெண் : பட்டுபூச்சி பார்த்திருக்க
வட்டம் போட காத்திருக்க வாசல் திறக்க
பட்டுபூச்சி பார்த்திருக்க
வட்டம் போட காத்திருக்க வாசல் திறக்க

குழு : ஓஹோஹ்ஹோ ஓஹோஹ்ஹோ..
ஓஹோஹ்ஹோ ஓஹோஹ்ஹோ..

பெண் : அம்மம்மா அப்பப்பா ஆனந்தம் எப்பப்பா
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…

பெண் : நான் இந்நாள் ஓர் கன்னி
பெண்ணும் கவிதை சொன்னாள்
நீ கவனி என் மேனி ஸரிகமபதநி
நான் இந்நாள் ஓர் கன்னி
பெண்ணும் கவிதை சொன்னாள்
நீ கவனி என் மேனி ஸரிகமபதநி

பெண் : பாட பாட ராகம் உண்டு
போட போட தாளம் உண்டு தேகம் முழுக்க…..
பாட பாட ராகம் உண்டு
போட போட தாளம் உண்டு தேகம் முழுக்க…..

குழு : ஓஹோஹ்ஹோ ஓஹோஹ்ஹோ
ஓஹோஹ்ஹோ ஓஹோஹ்ஹோ

பெண் : அம்மம்மா அப்பப்பா ஆனந்தம் எப்பப்பா
அம்மம்மா அப்பப்பா ஆனந்தம் எப்பப்பா
இளமை தனிமை கொடுமை
அப்பப்பப்பா…. அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here