Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : Gangai Amaran

Male : Ammammaa saranam saranam
Un paadhangal
Appappo tharanum tharanum
En thevaigal

Male : Adi raadhaa theriyaadhaa
Ilam bodhai
Pudhu raadhaa thodaraadhaa
Adhan paadhai
Koduthaal naan eduthaal
Thaen vadiyaadhaa…

Female : Appappaa peridhu peridhu
Un penn bakthi
Appappo ariven ariven
Naan un sakthi

Female : Nee thaanae naan potrum
Sivalingam
Ival maeni sarpaadhi un angam
Pagalum nalliravum poojaigal thaanae

Male : Ammammaa saranam saranam
Un paadhangal
Appappo tharanum tharanum
En thevaigal

Male : {Aaraadhanai seiya
Ambaalum irukka
Adiyaenum thaan
Paalil abishaegam nadatha} (2)

Female : Nee vanga vandha
Varam ennavo
Neengaamal kaatchi
Thara vendumo

Male : Naan paarkka varam ketkka
Arul serkka vaa eswari haa…

Female : Appappaa peridhu peridhu
Un penn bakthi
Appappo ariven ariven
Naan un sakthi

Female : {Pullaanguzhal kannan
Kaiyodu irukka
Raadhaa manam adhai
Paarthaalae thudikka} (2)

Male : Kuzhalodu vandha
Gopaalan naan ha ha
Gopaalan paadum boopaalam nee

Female : Un paattu naan kettu paaraatta
Naal vendumo hoo…

Male : Ammammaa saranam saranam
Un paadhangal
Appappo tharanum tharanum
En thevaigal

Female : Nee thaanae naan potrum
Sivalingam
Ival maeni sarpaadhi un angam
Koduthaal naan eduthaal
Thaen vadiyaadhaa… raadhaa…
Thaa thaa thaa thaa thaa thaa

Both : Lallallaa lalalaa lalalaa lala lallallaa…
Lallallaa lalalaa lalalaa lala lallallaa…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : அம்மம்மா சரணம் சரணம்
உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும்
என் தேவைகள்

ஆண் : அடி ராதா தெரியாதா
இளம் போதை
புது ராதா தொடராதா
அதன் பாதை
கொடுத்தால் நான் எடுத்தால்
தேன் வடியாதா….

பெண் : அப்பப்பா பெரிது பெரிது
உன் பெண் பக்தி
அப்பப்போ அறிவேன் அறிவேன்
நான் உன் சக்தி

பெண் : நீ தானே நான் போற்றும்
சிவலிங்கம்
இவள் மேனி சரிபாதி உன் அங்கம்
பகலும் நள்ளிரவும் பூஜைகள் தானே

ஆண் : அம்மம்மா சரணம் சரணம்
உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும்
என் தேவைகள்

ஆண் : {ஆராதனை செய்ய
அம்பாளும் இருக்க
அடியேனும்தான்
பாலில் அபிஷேகம் நடத்த} (2)

பெண் : நீ வாங்க வந்த
வரம் என்னவோ
நீங்காமல் காட்சி
தர வேண்டுமோ

ஆண் : நான் பார்க்க வரம் கேட்க
அருள் சேர்க்க வா ஈஸ்வரி ஆ….

பெண் : அப்பப்பா பெரிது பெரிது
உன் பெண் பக்தி
அப்பப்போ அறிவேன் அறிவேன்
நான் உன் சக்தி…

பெண் : {புல்லாங்குழல் கண்ணன்
கையோடு இருக்க
ராதா மனம் அதை
பார்த்தாலே துடிக்க} (2)

ஆண் : குழலோடு வந்த
கோபாலன் நான் ஹ ஹ
கோபாலன் பாடும் பூபாளம் நீ

பெண் : உன் பாட்டு
நான் கேட்டு பாராட்ட
நாள் வேண்டுமோ ஹோ….

ஆண் : அம்மம்மா சரணம் சரணம்
உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும்
என் தேவைகள்

பெண் : நீ தானே நான் போற்றும்
சிவலிங்கம்
இவள் மேனி சரிபாதி உன் அங்கம்
கொடுத்தால் நான் எடுத்தால்
தேன் வடியாதா ராதா…
தா தா தா தா தா தா

இருவர் : லல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா….
லல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here