Singer : Uma Ramanan

Music by : Premasrikemadasa

Female : Ammamma sollamma en nenjil ulla kadhai
Ennavendru sollu kiliyae
Akkakka akkakkoo indrennai solla vandha
Vellai mana sellakilliyae

Female : Ammamma sollamma en nenjil ulla kadhai
Ennavendru sollu kiliyae
Akkakka akkakkoo indrennai solla vandha
Vellai mana sellakilliyae

Female : Margazhi maadham vaadai kuliril
Naaningu kaathirunthen
Boomi ennum vaasal muzhudhum aasaiyil kolamitten

Female : Kaanbadhu ellam kaadhal thalaivan
Nee varum paadhaigalae
Ketpadhu ellam kanna undhan kaaladi oosaigalae

Female : Aasai ennum aruvikkul vizhunthuvitten
Aadai thannai mayakkathil nazhuva vitten
Ilamaiyum viragamum enakkindru purinthathu

Female : Ammamma sollamma en nenjil ulla kadhai
Ennavendru sollu kiliyae
Akkakka akkakkoo indrennai solla vandha
Vellai mana sellakilliyae

Female : Aasaigalellam kaanal nadhiyil
Oodidum neeralaiyaa
Kaadhalum kooda orrnaal nadakkum oranga nadagama

Female : Nee oru paadhi indrae adhanaal padhiyil
Nee pirindhaai
Aanandha megam kanneer pozhiyum vaedhanai
Nee koduthaai

Female : Moganam paadiya paravai adhu
Sogathil unnai ennai azhugirathu
Oru manam pirinthathu oru manam erinthathu

Female : Ammamma sollamma kannukkul mullai
Veitha kannan kadhai sollu kiliyae
Akkakka akkakkoo aagaasa pandhal ittu
Aada kanda chinna killiyae

Female : Ammamma sollamma kannukkul mullai
Veitha kannan kadhai sollu kiliyae
Akkakka akkakkoo aagaasa pandhal ittu
Aada kanda chinna killiyae

பாடகி : கிஉமா ரமணன்

இசை அமைப்பாளர் : பிரேமஸ்ரீ கேமாடசா

பெண் : அம்மம்மா சொல்லம்மா என் நெஞ்சில் உள்ள கதை
என்னவென்று சொல்லு கிளியே
அக்கக்கா அக்கக்கோ இன்றென்னை சொல்ல வந்த
வெள்ளை மன செல்லக்கிளியே

பெண் : அம்மம்மா சொல்லம்மா என் நெஞ்சில் உள்ள கதை
என்னவென்று சொல்லு கிளியே
அக்கக்கா அக்கக்கோ இன்றென்னை சொல்ல வந்த
வெள்ளை மன செல்லக்கிளியே

பெண் : மார்கழி மாதம் வாடைக் குளிரில் நானிங்கு காத்திருந்தேன்
பூமி என்னும் வாசல் முழுதும் ஆசையில் கோலமிட்டேன்..
காண்பது எல்லாம் காதல் தலைவன் நீ வரும் பாதைகளே
கேட்பது எல்லாம் கண்ணா உந்தன் காலடி ஓசைகளே

பெண் : ஆசையென்னும் அருவிக்குள் விழுந்துவிட்டேன்
ஆடை தன்னை மயக்கத்தில் நழுவவிட்டேன்
இளமையும் விரகமும் எனக்கின்று புரிந்தது

பெண் : அம்மம்மா சொல்லம்மா என் நெஞ்சில் உள்ள கதை
என்னவென்று சொல்லு கிளியே
அக்கக்கா அக்கக்கோ இன்றென்னை சொல்ல வந்த
வெள்ளை மன செல்லக்கிளியே

பெண் : ஆசைகளெல்லாம் கானல் நதியில் ஓடிடும் நீரலையா
காதலும் கூட ஓர் நடக்கும் ஓரங்க நாடகமா
நீ ஒரு பாதி இன்றே அதனால் பாதியில் நீ பிரிந்தாய்
ஆனந்த மேகம் கண்ணீர் பொழியும் வேதனை நீ கொடுத்தாய்

பெண் : மோகனம் பாடிய பறவை இது
சோகத்தில் உன்னை எண்ணி அழுகிறது
ஒரு மனம் பிரிந்தது ஒரு மனம் எரிந்தது

பெண் : அம்மம்மா சொல்லம்மா கண்ணுக்குள் முள்ளை
வைத்த கண்ணன் கதை சொல்லு கிளியே
அக்கக்கா அக்கக்கோ ஆகாச பந்தலிட்டு
ஆடக் கண்ட சின்னக்கிளியே

பெண் : அம்மம்மா சொல்லம்மா கண்ணுக்குள் முள்ளை
வைத்த கண்ணன் கதை சொல்லு கிளியே
அக்கக்கா அக்கக்கோ ஆகாச பந்தலிட்டு
ஆடக் கண்ட சின்னக்கிளியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here