Singers : Gangai Amaran and S. P. Sailaja
Music by : Ilayaraja
Male : Amman kovil vaasalilae
Kodi sanam kooduthammaa
Ponga vechi poosa vechi
Thanthanam paaduthammaa
Female : Amman kovil vaasalilae
Kodi sanam kooduthammaa
Ponga vechi poosa vechi
Thanthanam paaduthammaa
Male : Ava un kanakkaiyum
En kanakkaiyum
Paarthu vechirukkaa
Ippa yaar kanakku
Nyaayaminnu theerthu vechiruvaa
Female : Edukkura kaalathula
Edukka vechava thaan aaththaa
Kodukkira kaalam vanthathum
Kodukka poravathaan
Male : Amman kovil vaasalilae
Kodi sanam kooduthammaa
Ponga vechi poosa vechi
Thanthanam paaduthammaa
Male : Kaathu mayangaathu
Velagi nillu
Neram nilaikkadhu
Vazhiya vidu
Female : Saami urangaadhu
Mella ninaikkum
Kaalam kadanthaalum
Kannathorakkum
Male : Pulithaan nariya kandu
Padhungi adangidumaa
Edhuthu meeri ninnaa
Vetkappattu kuninjidumaa
Female : Kizhakku sevandhaakkaa
Oorukkellaam velicham varum
Pozhuthu vidinjaakkaa
Boomikkellaam pozhappu varum
Male : Eriyum neruppu
Ippavum eppavum
Kaiyil adangidumaa…aaa…
Female : Amman kovil vaasalilae
Kodi sanam kooduthammaa
Ponga vechi poosa vechi
Thanthanam paaduthammaa
Male : Hoii heii
Male : Vembeduthu sooleduthu
Aaththaa vaaraa
Vanthu theemai ellaam
Theerkka poraa
Female : Kobam kondu
Veeram kondu
Aaththaa vaaraa
Ketta kootathaiyae
Saaikka pora
Male : Idhu varaikkum
Aaduna aattam
Edukka venum
Oora vittu oottam
Male : Heiiiiyaaa
Female : Aadunadhu yaaru
Veetu thottam
Kaalam vandhu
Kai vilangu maatum
Male : Panjavarnakiliyae
Oru pasundholukkul puliyae
Varavendum nee veliyae
Ini jambam palikkadhae…heiiiyaaa
Female : Kobam kondu
Veeram kondu
Aaththaa vaaraa
Ketta kootathaiyae
Saaikka pora
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அம்மன் கோயில் வாசலிலே
கோடி சனம் கூடுதம்மா
பொங்க வச்சி பூச வச்சி
தந்தனம் பாடுதம்மா
பெண் : அம்மன் கோயில் வாசலிலே
கோடி சனம் கூடுதம்மா
பொங்க வச்சி பூச வச்சி
தந்தனம் பாடுதம்மா
ஆண் : அவ உன் கணக்கையும்
என் கணக்கையும்
பார்த்து வச்சிருக்கா
இப்ப யார் கணக்கு
நியாயமுன்னு தீர்த்து வச்சுருவா
பெண் : எடுக்குற காலத்துல
எடுக்க வச்சவதான் ஆத்தா
கொடுக்கிற காலம் வந்தது
கொடுக்கப் போறவதான்
ஆண் : அம்மன் கோயில் வாசலிலே
கோடி சனம் கூடுதம்மா
பொங்க வச்சி பூச வச்சி
தந்தனம் பாடுதம்மா….
ஆண் : காத்து மயங்காது
வெலகி நில்லு
நேரம் நிலைக்காது
வழிய விடு
பெண் : சாமி உறங்காது
மெல்ல நினைக்கும்
காலம் கடந்தாலும்
கண்ணத்தொறக்கும்
ஆண் : புலிதான் நரியைக் கண்டு
பதுங்கி அடங்கிடுமா
எதுத்து மீறி நின்னா
வெட்கப்பட்டு குனிஞ்சிடுமா
பெண் : கிழக்கு சிவந்தாக்கா
ஊருக்கெல்லாம் வெளிச்சம் வரும்
பொழுது விடிஞ்சாக்கா பூமிக்கெல்லாம்
பொழப்பு வரும்
ஆண் : எரியும் நெருப்பு
இப்பவும் எப்பவும்
கையில் அடங்கிடுமா….
பெண் : அம்மன் கோயில் வாசலிலே
கோடி சனம் கூடுதம்மா
பொங்க வச்சி பூச வச்சி
தந்தனம் பாடுதம்மா….
ஆண் : ஹேய் ஹேய்
ஆண் : வேம்பெடுத்து சூலெடுத்து
ஆத்தா வாறா வந்து
தீமை எல்லாம் தீர்க்கப் போறா
பெண் : கோபம் கொண்டு
வீரம் கொண்டு ஆத்தா வாரா
கெட்ட கூட்டத்தையே
சாய்க்கப் போறா
ஆண் : இது வரைக்கும்
ஆடுன ஆட்டம் எடுக்கவேணும்
ஊரவிட்டு ஓட்டம்
ஆண் : ஹேய்ய்…யா…
பெண் : ஆடுனது யாரு வீட்டு தோட்டம்
காலம் வந்து
கை விலங்கு மாட்டும்
ஆண் : பஞ்சவர்ணக்கிளியே
ஒரு பசுந்தோளுக்குள் புலியே
வரவேண்டும் நீ வெளியே
இனி ஜம்பம் பழிக்காதே ஹேய்யா…
பெண் : கோபம் கொண்டு
வீரம் கொண்டு ஆத்தா வாரா
கெட்ட கூட்டத்தையே
சாய்க்கப் போறா….