Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Sirpy

Lyrics by : Vaali

Chorus : ………………

Male : ………………….

Chorus : …………….

Male : Amman koyil vaasalilae…ae….
Chorus : Vaasalilae….ae….ae….ae…
Male : Thai pongal vaippom poonguyilae…ae…
Chorus : Poonguyilae…ae….ae….ae…

Female : Ooru onnaaga ponga vaikkum naalu
Ippo ohonnu pongi varum paalu
Male : Ini thottaakka thottathellaam ponnu
Namma santhosam nichchayamthaan kannu

Male : Amman koyil vaasalilae…ae….
Chorus : Vaasalilae….ae….ae….ae…
Male : Thai pongal vaippom poonguyilae…ae…
Chorus : Poonguyilae…ae….ae….ae…

Chorus : …………….

Male : Yaerottum kaiyum yaeththamidum kaiyum
Ingu eppothum muppogamthaan seiyyum
Chorus : Ingu eppothum muppogamthaan seiyyum
Female : Namma kannaana aaththaa kanneduththu paaththaa
Ingu thappaama mummaarithaan peiyyum
Chorus : Ingu thappaama mummaarithaan peiyyum

Male : Adi mekkaala odum antha vaaikkaala kelu
Female : Thennanthopporam paadum chinna mainaava kelu
Male : Intha oor koodi uravaadi isaipaadum thirunaalu
Idhuthaandi thangamani

Female : Amman koyil vaasalilae…ae….
Chorus : Vaasalilae….ae….
Female : Thai pongal vaippom poonguyilae…ae…
Chorus : Poonguyilae…ae…

Chorus : Ae…..ae…ae…ae…ae…
Ae…..ae…ae…ae…ae…

Female : Paanaiyil vegum pachcharisi vaasam
Adhu engooru vellaamaiya pesum
Chorus : Adhu engooru vellaamaiya pesum
Male : Adi melaaga suththum manja inji koththum
Manam ettooru vattaaraththula veesum
Chorus : Manam ettooru vattaaraththula veesum

Female : Achchi vellanthaan seththu pasu neiyaththaan ooththu
Male : Adi yammaadi raakku pudhu pongalathaan aakku
Female : Ava thaaipola kaappaalae
Pugal serum porul serum
Pudhu vaazhvu kai varum

Male : Amman koyil vaasalilae…ae….
Chorus : Vaasalilae….ae….ae….ae…
Male : Thai pongal vaippom poonguyilae…ae…
Chorus : Poonguyilae…ae….ae….ae…

Female : Ooru onnaaga ponga vaikkum naalu
Ippo ohonnu pongi varum paalu
Male : Ini thottaakka thottathellaam ponnu
Namma santhosam nichchayamthaan kannu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சிற்பி

பாடலாசிரியர் : வாலி

குழு : ………………………

ஆண் : ……………………

குழு : ………………………

ஆண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….
குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ…..
ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….
குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ…..

பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு
இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு
ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு
நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு

பெண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….
குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ…..
ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….
குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ…..

குழு : ……………………..

ஆண் : ஏரோட்டும் கையும் ஏத்தமிடும் கையும்
இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும்
குழு : இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும்
பெண் : நம்ம கண்ணான ஆத்தா கண்ணெடுத்து பாத்தா
இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும்
குழு : இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும்

ஆண் : அடி மேக்கால ஓடும் அந்த வாய்க்கால கேளு
பெண் : தென்னந்தோப்போரம் பாடும் சின்ன மைனாவ கேளு
ஆண் : இந்த ஊர் கூடி உறவாடி இசைபாடும் திருநாளு
இதுதான்டி தங்கமணி…….

பெண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….
குழு : வாசலிலே…..ஏ….
பெண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….
குழு : பூங்குயிலே…..ஏ….

குழு : ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….
ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….

பெண் : பானையில வேகும் பச்சரிசி வாசம்
அது எங்கூறு வெள்ளாமைய பேசும்
குழு : அது எங்கூறு வெள்ளாமைய பேசும்
ஆண் : அடி மேலாக சுத்தும் மஞ்ச இஞ்சி கொத்தும்
மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும்
குழு : மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும்

பெண் : அச்சி வெல்லந்தான் சேத்து பசு நெய்த்தான் ஊத்து
ஆண் : அடி யம்மாடி ராக்கு புது பொங்கலத்தான் ஆக்கு
பெண் : அவ தாய்ப்போல காப்பாளே
புகழ் சேரும் பொருள் சேரும்
புது வாழ்வு கை வரும்…………

ஆண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….
குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ…..
ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….
குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ…..

பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு
இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு
ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு
நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here