Singers : Yuvan Shankar Raja, Premgi Amaren and Manasi Mahadevan

Music by : Ilayaraja

Lyrics by : Muthamil

Male : Ammani rukkumani
Achu vella lichi kani
Brammanae senju vacha
Sokkathangam neeyaa

Male : Soodu yeathum bothakani
Suthurenandi unna ennai
Nenjukulla ottikittu
Enna kollathae

Female : Enna mandhiram
En meala pootiyo
Oadodi vanthu ninnen
Pinnadiyae

Female : Summa peasithaan
Soodhadi paakura
Neethanae machamulla
Killadiyae

Male : Sullaan manasa ne
Surutti surutti poriyae
Jodi poattu thaan
Kanavai vidhaichu porriyae

Female : Kutti manasa nee
Irukki anachi poriyae
Koolam pottu thaan
Kanavai vedhachu poriyae

Chorus : Heii..hei..hei..

Female : Ye kaiya kaala neeti
Ada emmealathaan neeyum
Azhagellam alli gilli aattam
Aadi sellaathae

Male : Haan kanna moodinaalum
Kanavellam unna kaattum
Pasi aaraamalae
Thaandi enna poga sollaathae

Female : Sellaathae un kitta
Mathavanga pasangae
Komaali aanangalae
Akkam paakam thaan

Male : Adi thangameni
Thottu thooki poven
Saththam podaama
Urukkaporen

Male : Sullaan manasa ne
Surutti surutti poriyae
Jodi pottu thaan
Kanavai vidhaichu porriyae

Female : Kutti manasa nee
Irukki anachi poriyae
Koolam pottu thaan
Kanavai vedhachu poriyae

Chorus : Hei hei hei

Male : Surutti surutti poriyae
Kanavai vidhaichu porriyae

Female : Irukki anachi poriyae
Kanavai vedhachu poriyae

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் மற்றும் மானசி மஹாதேவன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

இசை ஆசிரியர் : முத்தமிழ்

ஆண் : அம்மணி ருக்குமணி
அச்சு வெல்ல லிச்சி கன்னி
பிரம்மனே செஞ்சி வச்ச
சொக்கத் தங்கம் நீயா

ஆண் : சூடு ஏத்தும் போதக்கன்னி
சுத்துரேன்டி உன்ன எண்ணி
நெஞ்சுக்குள்ள ஒட்டிகிட்டு
என்ன கொல்லாதே

பெண் : என்ன மந்திரம்
என் மேல போட்டியோ
ஓடோடி வந்து நின்னான்
பின்னாடியே

பெண் : சும்மா பேசித்தான்
சூதாடி பாக்குற
நீதானே மச்சமுள்ள
கில்லாடியே

ஆண் : சுள்ளான் மனச நீ
சுருட்டி சுருட்டி போறியே
ஜோடி போட்டு தான்
கனவ வெதச்சி போறியே

பெண் : குட்டி மனச நீ
இருக்கி அணைச்சி போறியே
கோலம் போட்டு தான்
கனவ விதச்சி போறியே

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

பெண் : ஏ கைய கால நீட்டி
அட எம்மேலதான் நீயும்
அழகெல்லாம் அள்ளி கிள்ளி ஆட்டம்
ஆடி செல்லாதே

ஆண் : ஹான் கண்ண மூடினாலும்
கனவெல்லாம் உன்ன காட்டும்
பசி ஆறாமலே
தாண்டி என்ன போக சொல்லாதே…

பெண் : செல்லாதே உன் கிட்ட
மத்தவங்க பாசங்கே
கோமாளி ஆனாங்களே
அக்கம் பக்கம் தான்

ஆண் : அடி தங்கமேனி
தொட்டு தூக்கி போவேன்
சத்தம் போடாம
உருக்கப்போறேன்

ஆண் : சுள்ளான் மனச
நீ சுருட்டி போறியே
ஜோடி போட்டுதான்
கனவ வெதச்சி போறியே

பெண் : குட்டி மனச நீ இறுக்கி
அணச்சி போறியே
கோலம் போட்டு தான்
கனவ வெதச்சி போறியே

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : சுருட்டி சுருட்டி போறியே
கனவ வெதச்சி போறியே

பெண் : இறுக்கி அணச்சி போறியே
கனவ வெதச்சி போறியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here