Singers : Diluckshan Jeyaratnam and Shahshaa Tirupati

Music by : D. Imman


Male :
Ammani yae……

Chorus : …………………………….

Male : Ammani nee
Munnae vanthaalae
Ponguthu en nenjam thannaalae
Adangaatha aalae
Koda saanjen keezhae…
Vesa oosi kuththi pora kannaalae
Nallaalae…

Female : Ammani un
Munnae vanthaalae
Ponguthada en nenjam thannaalae
Adangaatha aalae
Koda saanjen keezhae…
Vesa oosi kuththi pora kannaalae
Nallaalae…

Male : Ondi katta naanum
Unna vanthu sera
Yeppa enna sernthu
Ichu vekka vaara…

Female : Mazhaya penji
Manasayum aanji…
Ooma kuthu kuthi…
Yenna oora vekkuriyae…

Male : Paala pongavechi…
Pora yera nikkuriyae…

Male : Ammani nee
Munnae vanthaalae
Female : Ponguthada nenjam thannaalae
Male : Adangaatha aalae
Koda saanjen keezhae…
Female : Vesa oosi kuththi
Pora kannaalae
Nallaalae…

Chorus : …………………………………

Male : Oora enni naanae
Kaadhalichen maanae
Sonna poiyum kooda
Unmayaanathae…

Female : Oththa solla kettu
Naanum vechen koottu
Unna uththu paatha
Buthi maaruthae…

Male : Kaalanthorum
Neeyum naanum madiyilae…
Female : Kaanavenum
Nooru kodi vidayalae…

Male : Ooyaatha aasa…
Unkooda pesa…
Tholil saaynthu oonjalaadu
Thoongidaamalae…

Male : Ammani nee
Munnae vanthaalae
Ponguthu en nenjam thannaalae
Female : Adangaatha aalae
Koda saanjen keezhae…
Vesa oosi kuththi pora kannaalae
Nallaalae…

Male : Yettadukku sola
Thangamani maala
Pachapulla neethan
Athanaikkum mela…

Female : Valaya veesa
Nerungura meesa
Dhegam unnakandaa…
Yesapaattu kattiduthae…

Male : Aavi mothamumae…
Pisinpola ottiduthae…

Male : Ammani nee
Munnae vanthaalae
Ponguthu en nenjam thannaalae
Ammani yae…ae……..

பாடகி : ஷாஷா திருப்பதி

பாடகர் : டிலூக்க்ஷன் ஜெயரத்னம்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : அம்மணி யே

குழு : ………………………..

ஆண் : அம்மணி நீ
முன்னே வந்தாலே
பொங்குது என் நெஞ்சம்
தன்னாலே அடங்காத
ஆளே கூட சாஞ்சேன்
கீழே விஷ ஊசி குத்தி
போறா கண்ணாலே
நல்லாலே

பெண் : அம்மணி உன்
முன்னே வந்தாலே
பொங்குதடா என் நெஞ்சம்
தன்னாலே அடங்காத
ஆளே கூட சாஞ்சேன்
கீழே விஷ ஊசி குத்தி
போறா கண்ணாலே
நல்லாலே

ஆண் : ஒண்டி கட்ட
நானும் உன்ன வந்து
சேர எப்ப என்ன சேர்ந்து
இச்சு வெக்க வார

பெண் : மழையா பெஞ்சி
மனசையும் ஆஞ்சி ஊம
குத்து குத்தி என்ன ஊற
வெக்குறியே

ஆண் : பால பொங்கவெச்சி
பொறை ஏற நிக்குறியே

ஆண் : அம்மணி நீ
முன்னே வந்தாலே
பெண் : பொங்குதடா
நெஞ்சம் தன்னாலே
ஆண் : அடங்காத
ஆளே கூட சாஞ்சேன்
கீழே
பெண் : விஷ ஊசி குத்தி
போறா கண்ணாலே
நல்லாலே

குழு : ………………………..

ஆண் : ஊர எண்ணி
நானே காதலிச்சேன்
மானே சொன்ன பொய்யும்
கூட உண்மையானதே

பெண் : ஒத்த சொல்ல
கேட்டு நானும் வெச்சேன்
கூட்டு உன்ன உத்து பாத்தா
புத்தி மாறுதே

ஆண் : காலந்தோறும்
நீயும் நானும் மடியிலே
பெண் : காணவேணும்
நூறு கோடி விடையாலே

ஆண் : ஓயாத ஆச
உன்கூட பேச தோளில்
சாய்ந்து ஊஞ்சலாடு
தூங்கிடாமலே

ஆண் : அம்மணி நீ
முன்னே வந்தாலே
பொங்குது என் நெஞ்சம்
தன்னாலே
பெண் : அடங்காத
ஆளே கூட சாஞ்சேன்
கீழே விஷ ஊசி குத்தி
போறா கண்ணாலே
நல்லாலே

ஆண் : எட்டடுக்கு
சோலை தங்கமணி
மாலை பச்சப்புள்ள
நீதான் அத்தனைக்கும்
மேல

பெண் : வலைய வீச
நெருங்குற மீசை தேகம்
உன்னைக்கண்டா எசப்பாட்டு
கட்டிடுதே

ஆண் : ஆவி மொத்தமுமே
பிசின்போல ஒட்டிடுதே

ஆண் : அம்மணி நீ
முன்னே வந்தாலே
பொங்குது என் நெஞ்சம்
தன்னாலே அம்மணி யே…..

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here