Singers : L. R. Eswari and Seerkazhi Govindarajan

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Ammano saamiyoo athaiyo maamiyoo
Kambanur neeliyo kalyaana deviyoo
Ammano saamiyoo athaiyo maamiyoo
Kambanur neeliyo kalyaana deviyoo

Female : Pattalan solaiyilae pada vaettamma
Pakkathu perumbooril angalamma
Kathi onnai kai konda punnathamma
Karumaari ammaningu vandhaalamma
Kaaliyamman parambaraikku kalyanama
Ohoo oho oho ho oo hoo

Female : Ammano saamiyoo athaiyo maamiyoo
Kambanur neeliyo kalyaana deviyoo..sollu
Chorus : Ammano saamiyoo athaiyo maamiyoo
Kambanur neeliyo kalyaana deviyoo

Female : Maapillai nee enna madhurai veerano
Malaiyaandi muniyaandi kaaliyannanoo
Haei vadappu yaarukkuda paakku vethala
Maariyamma magalukka nee naalu veikkira
Malaiyerum deviyai yen kakka veikkira
Ohoo oho oho ho oo hoo

Female : Ammano saamiyoo athaiyo maamiyoo
Kambanur neeliyo kalyaana deviyoo..sollu
Chorus : Ammano saamiyoo athaiyo maamiyoo
Kambanur neeliyo kalyaana deviyoo

Male : Hai niruthu …ahaa
Mathala melangal kotti mulangida
Uthira thaandavam aadadi kaali
Sandhanam kungumam pongi vazhinthida
Sangaran nattiyam aadadi kaali

Male : Aahaa
Mathala melangal kotti mulangida
Chorus : Kotti mulangida
Male : Uthira thaandavam aadadi kaali
Chorus : Aadadi kaali
Male : Sandhanam kungumam pongi vazhinthida
Chorus : Pongi vazhinthida
Male : Sangaran nattiyam aadadi kaali
Chorus : Aadadi kaali

Male : Thumbai poomaalai soottattumaa
Chorus : Soottattumaa
Male : Sooru kariyaakki podattuma
Chorus : Podattuma
Male : Devi aavesam theerkkattuma
Chorus : Theerkkattuma
Male : Kobam malaiyera seiyattumaa
Chorus : Seiyattumaa

Female : Mudiyathu…haaaa

Male : Manjalukku vaeliyadi mangaiyarkku kavaldi
Nenjil enna vanjamadi enga muthu maariyamma
Haaaa
Thuni velukka mannumundu
Female : Mannumundu
Male : Thol velukka sambalundu
Female : Sambalundu
Thuni velukka mannumundu
Female : Mannumundu

Male : Thuni velukka mannumundu
Thol velukka sambalundu
Gunam velukka vazhi sollvaai
Kothaiyae muthu maariyamma ahaa
Female : Solrenda
Male : Adiyae amma

Male : Mazhaiyin kobam vellamadi
Kadhirin kobam veyiladi
Kaali neeyum kobam kondaal
Kakka yaarum illaiyadi

Male : Kottadi kotti mulakku undhan
Kottaikku sondham endru potta kanakku
Female : Haaaaa…

Male : Thattadi thatti vilakku undhan
Sammadham illaiyendral yedhu vazhakku

Male : Kottadi kotti kottadi kotti
Kottadi kottadi kottadi kottadi
Kottu kottu kottu kottu

Male : Malai eriya

Female : Yera maatten
Male : Poriya  Female : Poren..(2)

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ….
அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ…

பெண் : பட்டாளன் சூலையிலே படவேட்டம்மா
பக்கத்து பெரம்பூரில் அங்காளம்மா
கத்தி ஒண்ணை கை கொண்ட புன்னாத்தம்மா
கருமாரி அம்மனிங்கு வந்தாளம்மா
காளியம்மன் பரம்பரைக்கு கல்யாணமா
ஒஹோஹோஹ்ஓஹோஹ்ஹோ…..

பெண் : அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ….
குழு : அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ…

பெண் : மாப்பிள்ளை நீ என்ன மதுரை வீரனோ
மலையாண்டி முனியாண்டி காளியண்ணனோ
ஹேய் வாடாப்பு யாருக்கடா பாக்கு வெத்தல
மாரியம்மா மகளுக்கா நீ நாளு வைக்கிறே
மலையேறும் தேவியை ஏன் காக்க வைக்கிறே
ஒஹோஹோஹ்ஓஹோஹ்ஹோ…..

பெண் : அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ….
குழு : அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ…

ஆண் : ஹேய் நிறுத்து …ஆஹா
மத்தள மேளங்கள் கொட்டி முழங்கிட
உத்திர தாண்டவம் ஆடடி காளி
சந்தன குங்குமம் பொங்கி வழிந்திட
சங்காரன் நாட்டியம் ஆடடி காளி

ஆண் : ஆஹா
மத்தள மேளங்கள் கொட்டி முழங்கிட
குழு : கொட்டி முழங்கிட
ஆண் : உத்திர தாண்டவம் ஆடடி காளி
குழு : ஆடடி காளி
ஆண் : சந்தன குங்குமம் பொங்கி வழிந்திட
குழு : பொங்கி வழிந்திட
ஆண் : சங்காரன் நாட்டியம் ஆடடி காளி
குழு : ஆடடி காளி

ஆண் : தும்பை பூமாலை சூட்டட்டுமா
குழு : சூட்டட்டுமா
ஆண் : சோறு கறியாக்கி போடட்டுமா
குழு : போடட்டுமா
ஆண் : தேவி ஆவேசம் தீர்க்கட்டுமா
குழு : தீர்க்கட்டுமா
ஆண் : கோபம் மலையேற செய்யட்டுமா
குழு : செய்யட்டுமா

பெண் : முடியாது …ஹா

ஆண் : மஞ்சளுக்கு வேலியடி மங்கையர்க்கு காவலடி
நெஞ்சில் என்ன வஞ்சமடி எங்க முத்து மாரியம்மா
ஹா
துணி வெளுக்க மண்ணுமுண்டு….
பெண் : மண்ணுமுண்டு
ஆண் : தோல் வெளுக்க சாம்பலுண்டு..
பெண் : சாம்பலுண்டு

ஆண் : துணி வெளுக்க மண்ணுமுண்டு….
தோல் வெளுக்க சாம்பலுண்டு..
குணம் வெளுக்க வழி சொல்லுவாய்
கோதையே முத்து மாரியம்மா…
பெண் : சொல்றேன்டா…
ஆண் : அடியே அம்மா……

ஆண் : மழையின் கோபம் வெள்ளமடி
கதிரின் கோபம் வெயிலடி
காளி நீயும் கோபம் கொண்டால்
காக்க யாரும் இல்லையடி

ஆண் : கொட்டடி கொட்டி முழக்கு உந்தன்
கோட்டைக்கு சொந்தமென்று போட்ட கணக்கு
பெண் : ஹா

ஆண் : தட்டடி தட்டி விளக்கு உந்தன்
சம்மதம் இல்லையென்றால் ஏது வழக்கு

ஆண் : கொட்டடி கொட்டு கொட்டடி கொட்டு
கொட்டடி கொட்டடி கொட்டடி கொட்டடி
கொட்டு கொட்டு கொட்டு கொட்டு

ஆண் : மலை ஏறியா…
பெண் : ஏற மாட்டேன்…
ஆண் : போறியா…….
பெண் : போறேன்….
ஆண் : போறியா…….
பெண் : போறேன்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here