Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Ammaavil thodanguthu pirappu
Aanaavil thodanguthu padippu
Sanmaanam enbathu sirappu
Endrum thanmaanam tharuvathu uzhaippu

Female : Kaithozhil ondrai kattrukkol
Oru kavalai unakkillai othukkol

Female : Naalum sompalai kazhiththu
Nee nalla paadhaiyai vaguththu
Anbu enbathai koottu
Pagutharivu enbathai perukku

Female : Ammaavil thodanguthu pirappu
Aanaavil thodanguthu padippu
Sanmaanam enbathu sirappu
Endrum thanmaanam tharuvathu uzhaippu

Female : Kadal mel thirinthu kappalil mithanthu
Karaiyai kandaan kolmbus
Kadumpani kulirai porutpaduththaamal
Imaiyathai thottaan densing

Female : Avanukku melae palapadi kadanthu
Nilavai mithithaan armstrong
Avanukku melae palapadi kadanthu
Nilavai mithithaan armstrong
Adhupol neengal arivilum uzhaippilum
Puvi mel vilanganum orr naal

Female : Muyarchi enbathu thiruvinaiyaakkum
Munnor sollae nanmai undaakkum

Female : Valluvan sollum avvaiyin vaakkum
Vaazhkkaiyai kaattum kannaadi
Ullathai moodi maraiththaal unnai
Deivam kaattum pinnaadi

Female : Endrum nallathu yaettram tharuvathu
Unmai ondrey uyir naadi
Endrum nallathu yaettram tharuvathu
Unmai ondrey uyir naadi
Engae unathu kavanam thambi
Ingae enathu paattai paadi

Female : Kuttram paarkkin suttram illai
Kuraiyae illaa manithan illai

Female : Ammaavil thodanguthu pirappu
Aanaavil thodanguthu padippu
Sanmaanam enbathu sirappu
Endrum thanmaanam tharuvathu uzhaippu

Female : Naalum sompalai kazhiththu
Nee nalla paadhaiyai vaguththu
Anbu enbathai koottu
Pagutharivu enbathai perukku

Female : Ammaavil thodanguthu pirappu
Aanaavil thodanguthu padippu
Sanmaanam enbathu sirappu
Endrum thanmaanam tharuvathu uzhaippu

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : அம்மாவில் தொடங்குது பிறப்பு
ஆனாவில் தொடங்குது படிப்பு
சன்மானம் என்பது சிறப்பு
என்றும் தன்மானம் தருவது உழைப்பு….

பெண் : கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
ஒரு கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

பெண் : நாளும் சோம்பலை கழித்து
நீ நல்ல பாதையை வகுத்து
அன்பு என்பதை கூட்டு
பகுத்தறிவு என்பதை பெருக்கு…

பெண் : அம்மாவில் தொடங்குது பிறப்பு
ஆனாவில் தொடங்குது படிப்பு
சன்மானம் என்பது சிறப்பு
என்றும் தன்மானம் தருவது உழைப்பு….

பெண் : கடல் மேல் திரிந்து கப்பலில் மிதந்து
கரையை கண்டான் கொலம்பஸ்
கடும்பனிக் குளிரை பொருட்படுத்தாமல்
இமயத்தை தொட்டான் டென்சிங்

பெண் : கடல் மேல் திரிந்து கப்பலில் மிதந்து
கரையை கண்டான் கொலம்பஸ்
கடும்பனிக் குளிரை பொருட்படுத்தாமல்
இமயத்தை தொட்டான் டென்சிங்

பெண் : அவனுக்கு மேலே பலப்படி கடந்து
நிலவை மிதித்தான் ஆம்ஸ்ட்ராங்
அவனுக்கு மேலே பலப்படி கடந்து
நிலவை மிதித்தான் ஆம்ஸ்ட்ராங்
அதுபோல் நீங்கள் அறிவிலும் உழைப்பிலும்
புவி மேல் விளங்கணும் ஓர் நாள்

பெண் : முயற்சி என்பது திருவினையாக்கும்
முன்னோர் சொல்லே நன்மை உண்டாக்கும்

பெண் : வள்ளுவன் சொல்லும் ஔவையின் வாக்கும்
வாழ்க்கையை காட்டும் கண்ணாடி
உள்ளதை மூடி மறைத்தால் உன்னை
தெய்வம் காட்டும் பின்னாடி

பெண் : வள்ளுவன் சொல்லும் ஔவையின் வாக்கும்
வாழ்க்கையை காட்டும் கண்ணாடி
உள்ளதை மூடி மறைத்தால் உன்னை
தெய்வம் காட்டும் பின்னாடி

பெண் : என்றும் நல்லது ஏற்றம் தருவது
உண்மை ஒன்றே உயிர் நாடி
என்றும் நல்லது ஏற்றம் தருவது
உண்மை ஒன்றே உயிர் நாடி
எங்கே உனது கவனம் தம்பி
இங்கே எனது பாட்டைப் படி

பெண் : குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
குறையே இல்லா மனிதன் இல்லை

பெண் : அம்மாவில் தொடங்குது பிறப்பு
ஆனாவில் தொடங்குது படிப்பு
சன்மானம் என்பது சிறப்பு
என்றும் தன்மானம் தருவது உழைப்பு….

பெண் : நாளும் சோம்பலை கழித்து
நீ நல்ல பாதையை வகுத்து
அன்பு என்பதை கூட்டு
பகுத்தறிவு என்பதை பெருக்கு…

பெண் : அம்மாவில் தொடங்குது பிறப்பு
ஆனாவில் தொடங்குது படிப்பு
சன்மானம் என்பது சிறப்பு
என்றும் தன்மானம் தருவது உழைப்பு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here