Singer : Adithya RK

Music by : Pranav Aditya and Sanjay Prashadh K R

Lyrics by : Sanjay Prashadh KR and Gopi Murugan

Male : Sila neram unnai kaana
En mananum ketpadhu yeno
Pala neram ennnul naanae
Sollamal siripadheno

Male : Sila neram unnai kaana
En mananum ketpadhu yeno
Pala neram ennnul naanae
Sollamal tholaivadheno

Male : En kannul unnai vaithen
Un pinnal naanum vandhen
En koobam ennai vittu ponnadhae

Male : En swasam neeyae thaanae
En mozhiyum neeyae thaane
Sollaamal pona pinbum
Unnai thedi naanum vanthenae

Male : Kalangal pona pinbum
Ennuyirum pirindha pinbum
Ennulae neethan iruppayae

Male : Vegudhooram pona pinbum
Ennai nee marandha pinbum
Ennulae neethan iruppayae

Male : Unnodu naan vaazhdha kalangal ellaam
Manathukkul ketkiradhae
Nee sonna varthaigal kavidhayai pola
Ennulae inikiradhae

Male : Un mudivum thevai illai
Badhilum thevai illai
Ninaivu podhum enakku

Male : En kanavil neeyum vandhaai
Vizhiyil nilaithu nindraai
Nijangal marakka seidhaai

Male : Kalangal pona pinbum
Ennuyirum pirindha pinbum
Ennulae neethan iruppayae

Male : Vegudhooram pona pinbum
Ennai nee marandha pinbum
Ennulae neethan iruppayae

பாடகர் : ஆதித்யா ஆர். கே.

இசை அமைப்பாளர் : பிரணவ் ஆதித்யா மற்றும் சஞ்சய் பிரசாத் கே. ஆர்.

பாடல் ஆசிரியர் : சஞ்சய் பிரசாத் கே. ஆர். மற்றும் கோபி முருகன்

ஆண் : சில நேரம் உன்னை காண
என் மனமும் கேட்பது ஏனோ
பல நேரம் என்னுள் நானே
சொல்லாமல் சிரிப்பது ஏனோ

ஆண் : சில நேரம் உன்னை காண
என் மனமும் கேட்பது ஏனோ
பல நேரம் என்னுள் நானே
சொல்லாமல் தொலைவது ஏனோ

ஆண் : என் கண்ணுள் உன்னை வைத்தேன்
உன் பின்னால் நானும் வந்தேன்
என் கோபம் என்னை விட்டு போனதே

ஆண் : என் சுவாசம் நீயே தானே
என் மொழியும் நீயே தானே
சொல்லாமல் போன பின்பும்
உன்னை தேடி நானும் வந்தேன்

ஆண் : காலங்கள் போன பின்பும்
என்னுயிரும் பிரிந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே

ஆண் : வெகுதூரம் போன பின்பும்
என்னை நீ மறந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே

ஆண் : உன்னோடு நான் வாழ்ந்த காலங்கள்
எல்லாம் மனதுக்குள் கேட்கிறதே
நீ சொன்ன வார்த்தைகள்
கவிதை போல என்னுள்ளே இனிக்கிறதே

ஆண் : உன் முடிவும் தேவை இல்லை
பதிலும் தேவை இல்லை
நினைவு போதும் எனக்கு

ஆண் : என் கனவில் நீயும் வந்தாய்
விழியில் நிலைத்து நின்றாய்
நிஜங்கள் மறக்க செய்தாய்

ஆண் : காலங்கள் போன பின்பும்
என்னுயிரும் பிரிந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே

ஆண் : வெகுதூரம் போன பின்பும்
என்னை நீ மறந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here