Singer : Ishwaria Chandru

Music by : D. Imman

Lyrics by : Arunraja Kamaraj

Female : Maalai nera nilavu
Maaiyai serum iravu
Raathiri yaathiraiyin kootani
Naanae naanae naanae
Naanae naanae amsavalli

Female : Amsavalli amsavalli
Amsa amsa amsa amsavalli
Amsavalli amsavalli
Amsa amsa amsa amsavalli

Female Chorus : Amsavalli amsavalli
Amsa amsa amsa amsavalli
Amsavalli amsavalli
Amsa amsa amsa amsavalli

Female : Thaniya pooththa thamarai
Idho idho idho
Kaniyaai maarum dhevathai
Adho adho adho

Female : Kavidhai aagum katturai
Kavalai theerkum pencilai
Idhazhai ketkum pannbaalai
Vidalai kaatin panjanai

Female : Amsavalli amsavalli
Amsa amsa amsa amsavalli
Amsavalli amsavalli
Amsa amsa amsa amsavalli

Female Chorus : Amsavalli amsavalli
Amsa amsa amsa amsavalli
Amsavalli amsavalli
Amsa amsa amsa amsavalli

Male : Konji konji manasa
Neeyum kalaikira
Minji minji aalayae nee kavukira
Illatha idupathan nee valaikira
Pollatha aasaiyathan nee velaaikira
Valiya valiya sandhosatha nee nerapura
Enna valiya valiya pinnadai sutha vaikira

Female : Sakkarai paarvaiyai nee veesinaal
Akkarai paavaiyaai naan maaruven
Sikkalai theerthidave sikkida vaa
Mukkani pol enai nee ennida vaa

Female : Dhegam thaeyum thaei pirai
Mogam koodum nermarai
Yaaga theeyil naan irai
Yoga thaennai nee kurai

Female : Aalai thinnum kannalae
Aadai thinna vandhaaiye
Aasaiyana meesai poosai
Thaa nee vaa

Female : Amsavalli amsavalli
Amsa amsa amsa amsavalli
Amsavalli amsavalli
Amsa amsa amsa amsavalli

Female Chorus : Amsavalli amsavalli
Amsa amsa amsa amsavalli
Amsavalli amsavalli
Amsa amsa amsa amsavalli

Female Chorus : Akkini poovena en maeniyo
Archanai seivathu un paaniyo
Aththanai aasaigalum ularava
Andhiyil avaludan malarava

Female : Inbam yetrum kaarigai
Thabam neetum thoorigai
Kaadhal kaatin moolgai
Dhaagam theetum thaaragai

Female : Koodai kaalam unnalae
Kosham podum thannalae
Kodhai naanum bodhai yaettrida
Vaa nee vaa vaa..
Ta ta ta thakitta thakkita thaa

Female : Amsavalli amsavalli
Amsa amsa amsa amsavalli
Amsavalli amsavalli
Amsa amsa amsa amsavalli

Female Chorus : Amsavalli amsavalli
Amsa amsa amsa amsavalli
Amsavalli amsavalli
Amsa amsa amsa amsavalli

பாடகி : ஐஸ்வர்யா சந்துரு

இசை அமைப்பாளர் : டி. இமான்

பாடல் ஆசிரியர் : அருண் ராஜா காமராஜ்

பெண் : மாலைநேர நிலவு
மாயை சேரும் இரவு
ராத்திரி யாத்திரையின் கூட்டனி
நானே நானே நானே நானே
நானே அம்சவள்ளி

பெண் : அம்சவள்ளி அம்சவள்ளி
அம்ச அம்ச அம்சவள்ளி
அம்சவள்ளி அம்சவள்ளி
அம்ச அம்ச அம்சவள்ளி

பெண் குழு : அம்சவள்ளி அம்சவள்ளி
அம்ச அம்ச அம்சவள்ளி
அம்சவள்ளி அம்சவள்ளி
அம்ச அம்ச அம்சவள்ளி

பெண் : தனியா பூத்த தாமரை
இதோ இதோ இதோ
கனிவாய் மாறும் தேவதை
அதோ அதோ அதோ

பெண் : கவிதை ஆகும் கட்டுரை
கவலை தீர்க்கும் பென்சிலை
இதழை கேட்கும் பண்பலை
விடலை காட்டின் பஞ்சனை

பெண் : அம்சவள்ளி அம்சவள்ளி
அம்ச அம்ச அம்சவள்ளி
அம்சவள்ளி அம்சவள்ளி
அம்ச அம்ச அம்சவள்ளி

பெண் குழு : அம்சவள்ளி அம்சவள்ளி
அம்ச அம்ச அம்சவள்ளி
அம்சவள்ளி அம்சவள்ளி
அம்ச அம்ச அம்சவள்ளி

ஆண் : கொஞ்சி கொஞ்சி மனச நீயும் கலைக்கிற
மிஞ்சி மிஞ்சி ஆளயே நீ கவுக்கிற
இல்லாத இடுபத்தான் நீ வளைக்கிற
பொல்லாத ஆசையாத்தான் நீ விளக்கிற
வெளிய வெளிய சந்தோஷத்த நீ நெறப்புற
என்ன வலிய வலிய பின்னாடி சுத்த வக்கிற

பெண் : சக்கரைப் பார்வையை நீ வீசினாள்
அக்கறை பாவையாய் நான் மாறுவேன்
சிக்கலை தீர்த்திடவே சிக்கிடா வா
முக்கனி போல் எனை நீ என்னிட வா

பெண் : தேகம் தேயும் தேய்பிறை
மோகம் கூடும் நேர்மறை
யாக தீயில் நான் இரை
யோக தேனை நீ குறை

பெண் : ஆளை தின்னும் கண்ணாலே
ஆடை தின்ன வந்தாயே
ஆசையான மீசை பூசை
தா நீ வா வா

பெண் : அம்சவள்ளி அம்சவள்ளி
அம்ச அம்ச அம்சவள்ளி
அம்சவள்ளி அம்சவள்ளி
அம்ச அம்ச அம்சவள்ளி

பெண் குழு : அம்சவள்ளி அம்சவள்ளி
அம்ச அம்ச அம்சவள்ளி
அம்சவள்ளி அம்சவள்ளி
அம்ச அம்ச அம்சவள்ளி

பெண் : அக்கினி பூவென என் மேனியோ
அர்ச்சனை செய்வது உன் பனியோ
அத்தனை ஆசைகளும் உளறவா
அந்தியில் ஆவலுடன் மலரவா

பெண் : இன்பம் ஏற்றும் காரிகை
தாபம் நீட்டும் தூரிகை
காதல் காட்டின் மூலிகை
தாகம் தீட்டும் தாரகை

பெண் : கோடை காலம் உன்னாலே
கோஷம் போடும் தன்னாலே
கோதை நானும் போதை ஏற்றிட
வா நீ வா வா..
டாடா டா தகிட்ட தகிட்ட தா

பெண் : அம்சவள்ளி அம்சவள்ளி
அம்ச அம்ச அம்சவள்ளி
அம்சவள்ளி அம்சவள்ளி
அம்ச அம்ச அம்சவள்ளி

பெண் குழு : அம்சவள்ளி அம்சவள்ளி
அம்ச அம்ச அம்சவள்ளி
அம்சவள்ளி அம்சவள்ளி
அம்ச அம்ச அம்சவள்ளி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here