Amudha Amudha Song Lyrics from “Brother” Tamil film starring “Jayam Ravi” in a lead role. This song was sung by “Karthik, Ahana Balaji, Bhargavi Sridhar” and the music is composed by “Harris Jayaraj“. Lyrics works are penned by lyricist “Parvathy Meera”.

Singers : Karthik, Ahana Balaji and Bhargavi Sridhar

Music Director : Harris Jayaraj

Lyricist : Parvathy Meera

Humming : ……………

Male : Amudha amudha kai pudicha
Enna puthusa sethukka arampicha
Sariyaa enna purinjey dhaney kadhalicha
Mazhaiyaa mazhaiyaa yen siricha
Indha manasa nanaikkathan yean nenacha
Kudaiya kannin imaiye viriyum aasa vecha

Male : Unna pala naal nenjila ninachen
Nee neril vandha udan ninachen
Idhu unakey theriyum unakey theriyum
Sariyaa di

Male : Nee kadhayaa kadhacha rasipen
Un paataiyum vadivaa rusipen
Idhu unakey theriyum unakey theriyum
Aaasa kaati aala rombha paduthura
Amudhaa
Chorus : Amudhaa

Female : Usura usura nee irukka
Adha naaley azhaga naan minukka
Unna naan katikitta pinnum
Daavu adikka

Female : Thaniyaa irunthum naan sirikka
Adha veli kaatama yean nadikka
Unna pathu padapadathaalum
Kadhalikka

Female : Unna kanava kannila pothachen
Nee neril vandha udan murachen
Idhu unakey theiryum unakey theriyum
Sariyaa da

Female : Oru muthathukaaga thavippen
Atha kudukalanaalum udhaipen
Idhu unakey theiryum unakey theriyum
Love venum innum innum
Oru padi

Male : Oohoooo oohoooo hoooo hoooo
Oohoooo oohoooo hoooo hoooo

Female : Oohoooo oohoooo hoooo hoooo
Oohoooo oohoooo hoooo hoooo

Male : Nee irukka naan yethuku padhari kidakkuren
Kaal kadukka nee nadakka valiyaa velakuven
En idupula sumanthu nadakka virumpuven

Male : Sammadhamaa….

Female : Un thudukkula manasu mayangi kidakkkuren
En madiyila nee paduka sudakku edukkuren
Un thimirula nagara adhaiyum rasikkiren

Female : Mummuramaa

Male : Ennai kondaadum manam pola konjidum
Vairam pola oru pen nee
Oru andradam alupaaga maaridum
Thondraa karanam kelvi

Female : Ohh..
Oru megam pol kalaithaai
En koonthalai lesaai kaigalai kothi
Unil irukkiren sari paathi

Male : Amudhaa….

Male : Amudha amudha kai pudicha
Enna puthusa sethukka arampicha
Sariyaa enna purinjey dhaney kadhalicha
Mazhaiyaa mazhaiyaa yen siracha
Indha manasa nanaikkathan yean nenacha
Kudaiya kannin imaiye viriyum aasa vecha

Female : Unna kanava kannila pothachen
Nee neril vandha udan murachen
Idhu unakey theiryum unakey theriyum
Sariyaa da

Male : Nee kadhayaa kadhacha rasipen
Un paataiyum vadivaa rusipen
Idhu unakey theriyum unakey theriyum
Thaana naana naana nananana

Whistle : ……………………

Note: Ahana Balaji is the young singer who debuted in this film. To follow her, you can reach her out through Instagram id : https://www.instagram.com/ahana_balaji/

பாடகர்கள் : கார்த்திக், அஹானா பாலாஜி மற்றும் பார்கவி ஸ்ரீதர்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் ஆசிரியர் : பார்வதி மீரா

முனங்கல் : .………..

ஆண் : அமுத அமுத கை புடிச்சா
என்ன புதுசா செதுக்க ஆரம்பிச்சா
சரியா என்ன புரிஞ்சி தானே காதலிச்சா
மழையா மழையா ஏன் சிரிச்சா
இந்த மனச நனைக்கத்தான் ஏன் நெனச்சா
குடையா கண்ணின் இமையே விரியும் ஆச வெச்சா

ஆண் : உன்ன பல நாள் நெஞ்சில நினச்சேன்
நீ நேரில் வந்த உடன் நினைச்சேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
சரியா டீ

ஆண் : நீ கதையா கதைச்சா ரசிப்பேன்
உன் பாட்டையும் வடிவா ருசிப்பேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
ஆச காட்டி ஆள ரொம்ப படுத்துர
அமுதா
குழு : அமுதா

பெண் : உசுரா உசுரா நீ இருக்க
அதனாலே அழகா நான் மினுக்க
உன்ன நான் கட்டிக்கிட்ட பிண்ணும்
டாவு அடிக்க

பெண் : தனியா இருந்தும் நான் சிரிக்க
அத வெளி காட்டாம ஏன் நடிக்க
உன்ன பாத்து படபடத்தாலும்
காதலிக்க

பெண் : உன்ன கனவா கண்ணில புதைச்சேன்
நீ நேரில் வந்த உடன் முறைச்சேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
சரியா டா

பெண் : ஒரு முத்தத்துக்காக தவிப்பேன்
அத குடுக்கலனாலும் உதைப்பேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
லவ் வேணும் இன்னும் இன்னுமொரு படி

ஆண் : முனங்கல் …

பெண் : முனங்கல்….

ஆண் : நீ இருக்க நான் எதுக்கு பதறி கிடக்கிறேன்
கால் கடுக்க நீ நடக்க வலிய வெலக்குவேன்
என் இடுப்புல சுமந்து நடக்க விரும்புவேன்

ஆண் : சம்மதம்மா

பெண் : உன் துடுக்குல மனசு மயங்கி கிடக்குறேன்
என் மடியில நீ படுக்க சொடக்கு எடுக்குறேன்
உன் திமிறுல நகர அதையும் ரசிக்கிறேன்

பெண் : மும்மரமா

ஆண் : என்னை கொண்டாடும் மனம் போல கொஞ்சிடும்
வைரம் போல ஒரு பெண் நீ
ஒரு அன்றாடம் அலுப்பாக மாறிடும்
தோன்றா காரணம் கேள்வி

பெண் :
ஒரு மேகம் போல் கலைத்தாய்
என் கூந்தலை லேசாய் கைகளை கோதி
உனில் இருக்கிறேன் சரி பாதி

ஆண் : அமுதா

ஆண் : அமுத அமுத கை புடிச்சா
என்ன புதுசா செதுக்க ஆரம்பிச்சா
சரியா என்ன புரிஞ்சி தானே காதலிச்சா
மழையா மழையா ஏன் சிரிச்சா
இந்த மனச நனைக்கத்தான் ஏன் நெனச்சா
குடையா கண்ணின் இமையே விரியும் ஆச வெச்சா

பெண் : உன்ன கனவா கண்ணில புதைச்சேன்
நீ நேரில் வந்த உடன் முறைச்சேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
சரியா டா

ஆண் : நீ கதையா கதைச்சா ரசிப்பேன்
உன் பாட்டையும் வடிவா ருசிப்பேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
தான நானா நானா நனனான …

விசில் : ……………..


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here