Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : ……………..

Female : Amutha thirumugaththil kumutha vizhiyirandu
Azhagu mazhai pozhiyum arulai manathil kandu
Aananthath thaenooruthae anaiththum neeyaanathae

Female : Amutha thirumugaththil kumutha vizhiyirandu
Azhagu mazhai pozhiyum arulai manathil kandu
Aananthath thaenooruthae anaiththum neeyaanathae

Female : Vedham unathu paadhangalae
Virintha ulagam unthan geethangalae
Vedham unathu paadhangalae
Virintha ulagam unthan geethangalae
Megam neeyaniyum pon nagaiyae

Female : Alangaara roobam kandaen
Adhilaeyum maayam kandaen
Alangaara roobam kandaen
Adhilaeyum maayam kandaen
Aalinganam thiru manjanam
Anantha sorkkam kandaen….

Female : Amutha thirumugaththil kumutha vizhiyirandu
Azhagu mazhai pozhiyum arulai manathil kandu
Aananthath thaenooruthae anaiththum neeyaanathae

Female : Sakthi malarntha yogaththilae
Thavazhum idhayam konda vegaththilae
Sakthi malarntha yogaththilae
Thavazhum idhayam konda vegaththilae
Yaezhu bhoomigalai kaanugindraen
Inba nadanam aadugindraen

Female : Thirilogam engum leelai
Kadal yaezhum unthan keezhae
Thirilogam engum leelai
Kadal yaezhum unthan keezhae
Naan ennidam manam unnidam
Paar enthan vadivam thannai….
Paar enthan vadivam thannai….
Paar enthan vadivam thannai….

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ……………………

பெண் : அமுதத் திருமுகத்தில் குமுத விழியிரண்டு
அழகு மழை பொழியும் அருளை மனதில் கண்டு
ஆனந்தத் தேனூறுதே அனைத்தும் நீயானதே

பெண் : அமுதத் திருமுகத்தில் குமுத விழியிரண்டு
அழகு மழை பொழியும் அருளை மனதில் கண்டு
ஆனந்தத் தேனூறுதே அனைத்தும் நீயானதே

பெண் : வேதம் உனது பாதங்களே
விரிந்த உலகம் உந்தன் கீதங்களே…
வேதம் உனது பாதங்களே
விரிந்த உலகம் உந்தன் கீதங்களே…
மேகம் நீயணியும் பொன் நகையே
மின்னல் உனது புன்னகையே

பெண் : அலங்கார ரூபம் கண்டேன்
அதிலேயும் மாயம் கண்டேன்
அலங்கார ரூபம் கண்டேன்
அதிலேயும் மாயம் கண்டேன்
ஆலிங்கனம் திரு மஞ்சனம்
ஆனந்த சொர்க்கம் கண்டேன்……

பெண் : அமுதத் திருமுகத்தில் குமுத விழியிரண்டு
அழகு மழை பொழியும் அருளை மனதில் கண்டு
ஆனந்தத் தேனூறுதே அனைத்தும் நீயானதே

பெண் : சக்தி மலர்ந்த யோகத்திலே
தவழும் இதயம் கொண்ட வேகத்திலே
சக்தி மலர்ந்த யோகத்திலே
தவழும் இதயம் கொண்ட வேகத்திலே
ஏழு பூமிகளைக் காணுகின்றேன்
இன்ப நடனம் ஆடுகின்றேன்

பெண் : திரிலோகம் எங்கும் லீலை
கடல் ஏழும் உந்தன் கீழே
திரிலோகம் எங்கும் லீலை
கடல் ஏழும் உந்தன் கீழே
நான் என்னிடம் மனம் உன்னிடம்
பார் எந்தன் வடிவம் தன்னை……..
பார் எந்தன் வடிவம் தன்னை……..
பார் எந்தன் வடிவம் தன்னை……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here