Singer : P. Susheela

Music by : V. Dakshinamurthy

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Female : Hmmm mm mm mm hmm mm mm mm
Hmm mmm hmm hmm mm
En raaja ille thoonguda appa

Female : Amudhame en arumai kaniyae
Aasai pongum kannae
Anbu thazhuvum ponnae
Thoongada selvamae thoongada

Female : Kodiyil aadum malarum naanum
Kalaiyin vellame…oo
Kodiyil aadum malarum naanum
Kalaiyin vellame..ho
Madiyil aadi mazhalai pesi magizhum
Madhura thaenae manadhai kavarum ponnae
Thoongada selvamae thoongada

Female : Azhagu vaanin nilavai odi
Thazhuva vendumo ..oo
Azhagu vaanin nilavai odi
Thazhuva vendumo ..oo
Ulagam thoongum iravil nee
Urangidathathu yaeno
Uyarum ninaivu thaano
Thoongada selvamae thoongada

Female : Amudhame en arumai kaniyae
Aasai pongum kannae
Anbu thazhuvum ponnae
Thoongada selvamae thoongada

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
என் ராஜா இல்லே தூங்குடா அப்பா

பெண் : அமுதமே என் அருமைக் கனியே
ஆசை பொங்கும் கண்ணே
அன்பு தவழும் பொன்னே
தூங்கடா செல்வமே தூங்கடா

பெண் : கொடியிலாடும் மலரும் நாணும்
கலையின் வெள்ளமே…ஓ….
கொடியிலாடும் மலரும் நாணும்
கலையின் வெள்ளமே…ஓ….
மடியிலாடி மழலைபேசி மணக்கும்
மதுரத் தேனே மனதைக் கவரும் பொன்னே
தூங்கடா செல்வமே தூங்கடா

பெண் : அழகு வானின் நிலவை ஓடித்
தழுவ வேண்டுமோ…ஓ…
அழகு வானின் நிலவை ஓடித்
தழுவ வேண்டுமோ…ஓ…
உலகம் தூங்கும் இரவில் நீ
உறங்கிடாததும் ஏனோ
உயரும் நினைவு தானோ
தூங்கடா செல்வமே தூங்கடா

பெண் : அமுதமே என் அருமைக் கனியே
ஆசை பொங்கும் கண்ணே
அன்பு தவழும் பொன்னே
தூங்கடா செல்வமே தூங்கடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here