Singer : Priyanka

Music by : Radhan

Female : Aaaa….aaaa….aaa…aaa…haaa…..
Haaa….aaa….haa….aaa…..

Female : Amudhangalaal niraindhen
Naan idzhal amudhangalaal niraindhen
Kumudhangalaal malarndhen
Naan dhinam kumudhangalaal malarndhen

Female : Vizhi irandum pudhidhu
Imai irandum pudhidhu
Kanavugalo inidhu
Kadaivathellam amudham
Maragadha raagangal
Mani vizhi deebangal
Maranthiduma naam kolangal

Male : Thananom thananana thiranaa
Thana dheem dhemmthanom
Thananom thananana thiranaa
Thana dheem dhemmthanom

Female : Veedhiyil veesida kanden
Saamandhi poo vaasam
Kaatrilae modhira maatram
Kalyaana aavesam

Female : Kaalangal nerangal ellaam
Kadigara kooppaadu
Nee vangum muthangal vendum
Peraasai theeradhu
Valipadhu pol thondrum
Inipadhu thaan yenum
Kanavulagil illa sugam

Female : Amudhangalaal niraindhen
Naan idzhal amudhangalaal niraindhen

Female : Paarvai pogira thooram
Nee indri yaar vendum
Paavai oon uyir engum
Unnodu ondraagum

Female : Aagayam paarkirathendru
Mazhai konji pesaadha
Aadaikkum verkkirathendru
Pani kaatru veesaadha
Oru karai neeyaaga
Maru karai naanaaga
Karai purandae aaraaginom

Female : Amudhangalaal niraindhen
Naan idzhal amudhangalaal niraindhen
Kumudhangalaal malarndhen
Naan dhinam kumudhangalaal malarndhen

Female : Vizhi irandum pudhidhu
Imai irandum pudhidhu
Kanavugalo inidhu
Kadaivathellam amudham
Maragadha raagangal
Mani vizhi deebangal
Maranthiduma naam kolangal

பாடகி : பிரியங்கா

இசையமைப்பாளர் : ராதன்

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஹா…..
ஹா……ஆஅ…..ஹா……ஆஅ…..

பெண் : அமுதங்களால் நிறைந்தேன்
நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன்
குமுதங்களால் மலர்ந்தேன்
நான் தினம் குமுதங்களால் மலர்ந்தேன்

பெண் : விழி இரண்டும் புதிது
இமை இரண்டும் புதிது
கனவுகளோ இனிது
கடைவதெல்லாம் அமுதம்
மரகத ராகங்கள்
மணி விழி தீபங்கள்
மறந்திடுமா நம் கோலங்கள்

ஆண் : தனனோம் தனனன திரனா
தன தீம் தீம்தனோம்
தனனோம் தனனன திரனா
தன தீம் தீம்தனோம்

பெண் : வீதியில் வீசிட கண்டேன்
சாமந்தி பூ வாசம்
காற்றிலே மோதிர மாற்றம்
கல்யாண ஆவேசம்

பெண் : காலங்கள் நேரங்கள் எல்லாம்
கடிகார கூப்பாடு
நீ வாங்கும் முத்தங்கள் வேண்டும்
பேராசை தீராது
வலிப்பது போல் தோன்றும்
இனிபதுதான் எனும்
கனவுலகில் இல்ல சுகம்

பெண் : அமுதங்களால் நிறைந்தேன்
நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன்

பெண் : பார்வை போகிற தூரம்
நீ இன்றி யார் வேண்டும்
பாவை ஊன் உயிர் எங்கும்
உன்னோடு ஒன்றாகும்

பெண் : ஆகாயம் பார்கிறதென்று
மழை கொஞ்சி பேசாதா
ஆடைக்கும் வேர்கிறதென்று
பனி காற்று வீசாதா
ஒரு கரை நீயாக
மறு கரை நானாக
கரை புரண்டே ஆறாகினோம்

பெண் : அமுதங்களால் நிறைந்தேன்
நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன்
குமுதங்களால் மலர்ந்தேன்
நான் தினம் குமுதங்களால் மலர்ந்தேன்

பெண் : விழி இரண்டும் புதிது
இமை இரண்டும் புதிது
கனவுகளோ இனிது
கடைவதெல்லாம் அமுதம்
மரகத ராகங்கள்
மணி விழி தீபங்கள்
மறந்திடுமா நம் கோலங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here