Singers : Febi Mani and Ranjith

Music by : Ilayaraja

Male : …………………………..

Female : Anaithu vidungal ungal cell phone ai
Iravin azhaippu naan thaanadaa
Marandhu vidungal indha thailand ai
Mayakkum theevu naan thaanadaa

Female : Suzhalum vizhiyai paaru konjam
Digital nilavai kaattumae
Kulungum vizhiyai paaru konjam
Global aruvi kaattumae

Female : Pinnaalae vaaraadhu vaaraadhu
Vayasu once again
Thandhaalum theeraadhu theeraadhu
Aasai once again
Pinnaalae vaaraadhu vaaraadhu
Vayasu once again
Thandhaalum theeraadhu theeraadhu
Aasai once again

Female : Raathiri suthura raatinam
Pakkathil paathukko
Ethanai roundugal suthanum
Mothamaa yethikko
Metthaiyin soothiram solluren
Othaiyil kathukko
Atchaiya paathiram kaatturen
Ishtamaai allikko

Male : Pacha poo chedi vaa vaa vaa
Latcham poop pari
Indha raathiri naan thaanae
Undhan bangberry
Tharambam yaeyaayae yaeyaayae yaeleyaa

Both : Chikuchaa chikuchu chikuchu chaanjaacho
Chikuchaa chikuchu chikuchu chaanjaa
Chikuchaa chikuchu chikuchu chaanjaacho
Chikuchaa chikuchu chikuchu chaanjaa

Female : Thathidum thaamarai kolathilae
Dhaagatha theekkalaam
Rathina muthina vagaigalil
Ennaiyum serkkalaam

Female : Sathamidaadhoru muthathil
Naam satham seiyalaam
Kathi illaadhoru yuthathil
Oru yukthi thedalaam

Male : Kattil yaathirai haehaehae
Kaatril neendhalaam
Ottum dhegangal vilagaamal
Nindru paarkkalaam
Tharambam yaeyaayae yaeyaayae yaeleyaa

Female : Anaithu vidungal ungal cell phone ai
Iravin azhaippu naan thaanadaa
Marandhu vidungal indha thailand ai
Mayakkum theevu naan thaanadaa

Female : Suzhalum vizhiyai paaru konjam
Digital nilavai kaattumae
Kulungum vizhiyai paaru konjam
Global aruvi kaattumae

Female & Male : Pinnaalae vaaraadhu vaaraadhu
Vayasu once again
Thandhaalum theeraadhu theeraadhu
Aasai once again
Pinnaalae vaaraadhu vaaraadhu
Vayasu once again
Thandhaalum theeraadhu theeraadhu
Aasai once again

பாடகர்கள் : பெபி மற்றும் ரஞ்சித்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அணைத்து விடுங்கள்
உங்கள் செல்போனை
இரவின் அழைப்பு நான்தானடா
மறந்து விடுங்கள்
இந்த தாய்லேன்டை
மயக்கும் தீவு நான்தானடா

பெண் : சுழலும் விழியை
பாரு கொஞ்சம்
டிஜிட்டல் நிலவை காட்டுமே
குலுங்கும் விழியை
பாரு கொஞ்சம்
குலோபல் அருவி காட்டுமே

பெண் : பின்னாலே வாராது வாராது
வயசு ஒன்ஸ் அகெய்ன்
தந்தாலும் தீராது தீராது
ஆசை ஒன்ஸ் அகெய்ன்

பெண் : பின்னாலே வாராது வாராது
வயசு ஒன்ஸ் அகெய்ன்
தந்தாலும் தீராது தீராது
ஆசை ஒன்ஸ் அகெய்ன்

பெண் : ராத்திரி சுத்துற ராட்டினம்
பக்கத்தில் பார்த்துக்கோ
எத்தனை ரவுண்டுகள் சுத்தணும்
மொத்தமா ஏத்திக்கோ

பெண் : மெத்தையின் சூத்திரம்
சொல்லுறேன்
ஒத்தையில் கத்துக்கோ
அட்சய பாத்திரம் காட்டுறேன்
இஷ்டமாய் அள்ளிக்கோ

ஆண் : பச்சைப் பூச்செடி வா வா வா
லட்சம் பூப்பறி
இந்த ராத்திரி நான்தானே
உந்தன் பாங்கரி
தரம்பம் ஏயாயே ஏயாயே
ஏலெயா

ஆண் மற்றும் பெண் :
சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசா
சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசா
சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசா
சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசா

பெண் : தத்திடும் தாமரைக்
கொளத்திலே
தாகத்தத் தீர்க்கலாம்
ரத்தின முத்தின வகைகளில்
என்னையும் சேர்க்கலாம்

பெண் : சத்தமிடாதொரு முத்தத்தில்
நாம் சத்தம் செய்யலாம்
கத்தி இல்லாதொரு யுத்தத்தில்
ஒரு யுக்தி தேடலாம்

ஆண் : கட்டில் யாத்திரை ஹேஹே
காற்றில் நீந்தலாம்
ஒட்டும் தேகங்கள் விலகாமல்
நின்று பார்க்கலாம்
தரம்பம் ஏயாயே ஏயாயே
ஏலெயா…

பெண் : அணைத்து விடுங்கள்
உங்கள் செல்போனை
இரவின் அழைப்பு நான்தானடா
மறந்து விடுங்கள்
இந்த தாய்லேன்டை
மயக்கும் தீவு நான்தானடா

பெண் : சுழலும் விழியை
பாரு கொஞ்சம்
டிஜிட்டல் நிலவை காட்டுமே
குலுங்கும் விழியை
பாரு கொஞ்சம்
குலோபல் அருவி காட்டுமே

பெண் மற்றும் ஆண் :
பின்னாலே வாராது வாராது
வயசு ஒன்ஸ் அகெய்ன்
தந்தாலும் தீராது தீராது
ஆசை ஒன்ஸ் அகெய்ன்

பெண் மற்றும் ஆண் :
பின்னாலே வாராது வாராது
வயசு ஒன்ஸ் அகெய்ன்
தந்தாலும் தீராது தீராது
ஆசை ஒன்ஸ் அகெய்ன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here