Singer : Haricharan

Music by : Ghibran

Male : Analae analae nee azhagin analae
Kanalae kanalae en kanavin kanalae
Nagalae nagalae nee nilavin nagalae
Nee vaaliyin paadalae

Male : Iravum pagalum un ninaivin thanalae
Ninaithae nagarum en nagara pagalae
Siraga silaiya un vizhiyin madalae
Naan thediya thedalae

Male : Sagiyae sagiyae en kanavin vazhiyae
Ninaivai thirudum un vizhiyae
Uyirin visaiyae un idhazhin isaiyae
En paadhai un dhisaiyae

Male : Pazhagida ninaindhen
Unai piriyum pozhuthae
Mezhugena karaindhen
Unai puriyum pozhuthae
Siru siru sinungal varum
Kanangal sugamae
Kan theduthae theduthae

Male : Iru variyaai nee naan
Inaindha kuralae
Thani thani irundhal
Illai porulae
Oru badhil tharuvaai
Ada uyiraai varuvaai
En kaatchigal maarudhae

Male : Neeyae indri naanae
Thaeya thaeipirai thaanae
Aadhalaal kaadhalai
Kaadhal seivom naamae

Male : Idaiveli kodukkum
Thuyarangal kodumai
Unaiyindri enakkum
Vidiyalgal verumai
Theeratha theeratha kaadhal theeyae

Male : Analae analae nee azhagin analae
Kanalae kanalae en kanavin kanalae
Nagalae nagalae nee nilavin nagalae
Nee vaaliyin paadalae

Male : Sagiyae sagiyae en kanavin vazhiyae
Ninaivai thirudum un vizhiyae
Uyirin visaiyae un idhazhin isaiyae
En paadhai un dhisaiyae

பாடகர் : ஹரி சரண்

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் : அனலே அனலே
நீ அழகின் அனலே
கனலே கனலே
என் கனவின் கனலே

ஆண் : நகலே நகலே
நீ நிலவின் நகலே
நீ வாலியின் பாடலே

ஆண் : இரவும் பகலும்
உன் நினைவின் தணலே
நினைத்தே நகரும்
என் நகரா பகலே
சிறகா சிறையா
உன் விழியின் மடலே
நீ தேடிய தேடலே

ஆண் : சகியே சகியே என் கனவின்
வழியே
நினைவை திருடும் உன் விழியே
உயிரின் விசையே உன் இதழின் இசையே
என் பாதை உன் திசையே

ஆண் : பழகிட நினைத்தேன்
உனை பிரியும் பொழுதே
மெழுகென கரைந்தேன்
உனை புரியும் பொழுதே
சிறு சிறு சிணுங்கல் வரும்
கணங்கள் சுகமே
கண் தேடுதே தேடுதே

ஆண் : இரு வரியாய்
நீ நான் இணைந்த குறளே
தனி தனி இருந்தால்
இல்லை பொருளே
ஓ ஓ ஓ
ஒரு பதில் தருவாய்
அட உயிராய் வருவாய்
என் காட்சிகள் மாறுதே

ஆண் : நீயே இன்றி நானே
தேயா தேய்பிறை தானே
ஆதலால் காதலை
காதல் செய்வோம் நாமே
இடைவெளி கொடுக்கும்
துயரங்கள் கொடுமை
உனையன்றி எனக்கும்
விடியல்கள் வெறுமை
தீராத தீராத காதல் தீயே

ஆண் : அனலே அனலே
நீ அழகின் அனலே
கனலே கனலே
என் கனவின் கனலே

ஆண் : நகலே நகலே
நீ நிலவின் நகலே
நீ வாலியின் பாடலே

ஆண் : சகியே சகியே என் கனவின்
வழியே
நினைவை திருடும் உன் விழியே
உயிரின் விசையே
உன் இதழின் இசையே
என் பாதை உன் திசையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here