Singer : Siddharth

Music by : S. Thaman

Male : Love love love love
Love love love love
Love love love love
Love love love love

Chorus : …………………………

Male : Heart beat kooda
Dumb beat aagum love…Chorus : Love
Male : Thermometer thangaathu
Intha love Chorus : Love…
Male : Icu ku ponaalum
I love-u-nu varumvomae
Aanandha jaladosham intha love Chorus : Love
Aanandha jaladosham intha love Chorus : Love

Male Chorus : {Love love love love
Love love
Female Chorus : Love love love love} (2)

Female Chorus : Love love love love

Chorus : ………………………….

Male : Graphics-il kanavugal odum love
Chorus : Love
Male : Thookaththil background music love
Chorus : Love
Male : Theruvodum ennaalum
Foreign show pola thonum

Male : Ellorum herovagum love
Chorus : Love
Male : Heroine thedipogum love
Chorus : Love

Chorus : ……………………………

Male : Velai gelai maranthae pogum love
Chorus : Love
Male : Neram kaalam thalaikeelaagum love
Chorus : Love
Male : Serupai kayati vanthaalum
Thorathi thorathi povomae

Male Chorus : {Vaithiyam illa
Paithiyam intha love
Female Chorus : Love} (2)
Male Chorus : {Love love love love
Love love
Female Chorus : Love love love love} (2)

Chorus : .…………………………

Female Chorus : Love love love love

பாடகர் : சித்தார்த்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்

குழு : ………………………………..

ஆண் : ஹார்ட் பீட் கூட
டம்ப் பீட் ஆகும் லவ்
குழு : லவ்
ஆண் : தெர்மோமீட்டர் தாங்காது
இந்த லவ்
குழு : லவ்….
ஆண் : ஐசியூக்கு போனாலும்
ஐ லவ் யூனு வருவோமே
ஆனந்த ஜலதோஷம் இந்த லவ்
குழு : லவ்
ஆண் : ஆனந்த ஜலதோஷம் இந்த லவ்
குழு : லவ்

ஆண் குழு : {லவ் லவ் லவ் லவ்
லவ் லவ்
பெண் குழு : லவ் லவ் லவ் லவ்} (2)

குழு : ……………………..

ஆண் : கிராபிக்சில் கனவுகள் ஓடும் லவ்
குழு : லவ்
ஆண் : தூக்கத்தில் பேக்ரவுண்டு மியூசிக் லவ்
குழு : லவ்
ஆண் : தெருவோடும் எந்நாளும்
பாரின் ஷோ போல தோணும்

ஆண் : எல்லோரும் ஹீரோவாகும் லவ்
குழு : லவ்
ஆண் : ஹீரோயின் தேடிபோகும் லவ்
குழு : லவ்

குழு : …………………………

ஆண் : வேலை கீழை மறந்தே போகும் லவ்
குழு : லவ்
ஆண் : நேரம் காலம் தலைகீழாகும் லவ்
குழு : லவ்
ஆண் : செருப்பை கையாட்டி வந்தாலும்
தொரத்தி தொரத்தி போவோமே

ஆண் குழு : {வைத்தியம் இல்ல
பைத்தியம் இந்த லவ்
பெண் குழு : லவ்} (2)

ஆண் குழு : {லவ் லவ் லவ் லவ்
லவ் லவ்
பெண் குழு : லவ் லவ் லவ் லவ்} (2)

குழு : ……………………..

பெண் குழு : லவ் லவ் லவ் லவ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here