Singers : K. J. Yesudas and Sunandha

Music by : Ilayaraja

Female : Aanandham pongida pongida pongida
Kaadhal salangaigal kaadhil olikkudhadi

Male : Maegangal thaalangal maelangal kottida
Aadum ila mayil thogai virikkudhadi

Female : Vaan mazhai pol thulli vaa vaa vaa aa…

Male : Aanandham pongida pongida pongida
Kaadhal salangaigal kaadhil olikkudhadi

Chorus : Laali laali suba laali laali
Laali laali suba laali laali

Female : Poovodu manjal undu
Ennaalum inbam undu

Chorus : Laali laali suba laali laali
Laali laali suba laali laali

Female : Kannaana kanmanikkum
Kalyaana maappillaikkum

Chorus : Laali laali suba laali laali
Laali laali suba laali laali

Male : Maalai ilam thendral aalai mayakkudhu
Solai kuyil vandhu sollum mozhi yedhuvo
Thaeril ulaa varum dhaeva isai kuyil
Naeril ulaa varum naeram yedhu idhuvo
Naeram andhi naeram geetham vandhu saerum

Female : Aadaigal moodiya maeniyil suyamvaram
Aayiram aayiram aasaigal sugam perum
Naan arugae varavo manam urugida

Male : Aanandham pongida pongida pongida
Kaadhal salangaigal kaadhil olikkudhadi

Female : Thorana vaasalil thanga radhangalum
Thozhigalum ennai soozha valam varuvaen
Vaanavillai angu kaanavillai endru
Maegam alaindhida dhaegam thanil anivaen
Kangal unnai thaedum kaalgal thulli odum

Male : En manam un manam aanadhu oru manam
Indhira boomiyl innoru thirumanam
Poo mugamae sugamae ini dhinam dhinam

Female : Aanandham pongida pongida pongida
Kaadhal salangaigal kaadhil olikkudhadi

Male : Maegangal thaalangal maelangal kottida
Aadum ila mayil thogai virikkudhadi

Female : Vaan mazhai pol thulli vaa

Male : Vaa vaa aa…

Female : Aanandham pongida pongida pongida
Kaadhal salangaigal kaadhil olikkudhadi

Chorus : Laali laali suba laali laali
Laali laali suba laali laali
Laali laali suba laali laali

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் சுனந்தா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி..

ஆண் : மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் …தோகை விரிக்குதடி

பெண் : வான்மழை போல் துள்ளி வா வா.. வா..ஆ..ஆ..

ஆண் : ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி..

குழு : லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி

பெண் : பூவோடு மஞ்சள் உண்டு
எந்நாளும் இன்பம் உண்டு..

குழு : லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி

பெண் : கண்ணான கண்மணிக்கும்
கல்யாண மாப்பிள்ளைக்கும்

குழு : லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி

ஆண் : மாலை இளம் தென்றல் ஆளை மயக்குது
சோலை குயில் வந்து சொல்லும் மொழி எதுவோ..
தேரில் உலா வரும் தேவ இசை குயில்
நேரில் உலா வரும் நேரம் எது இதுவோ…
நேரம் அந்தி நேரம்..கீதம் வந்து சேரும்..

பெண் : ஆடைகள் மூடிய மேனியில்
சுயம்வரம் ஆயிரம் ஆயிரம்..ஆசைகள் சுகம் பெறும்
நான் அருகே…..வரவோ …..மனம் உருகிட…

ஆண் : ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி..

பெண் : தோரண வாசலில் தங்கரதங்களும்
தோழிகளும் என்னை சூழ வலம் வருவேன்
வானவில்லை அங்கு காணவில்லை என்று
மேகம் அலைந்திட தேகம் தனில் அணிவேன்…
கண்கள் உன்னை தேடும்..கால்கள் துள்ளி ஓடும்..

ஆண் : என் மனம் உன் மனம் ஆனது ஒரு மனம்…
இந்திர பூமியில் இன்னொரு திருமணம்
பூ முகமே சுகமே..இனி தினம் தினம்..

பெண் : ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி..

ஆண் : மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி

பெண் : வான்… மழை போல் துள்ளி வா ..
ஆண் : வா.. வா..ஆ..ஆ..ஆ..
பெண் : ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி..

குழு : லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here