Singer : M. K. Thiyagaraja Bagavathar

Music by : K. V. Mahadevan

Male : Aanandha nadana vinodha
Aanandha nadana vinodha
Deva …aanandha nadana vinodha
Deva..aa…aanandha nadana vinodha

Male : Jagan nadha jagan nadha
Jagan nadha jagan nadha
Aanandha nadana vinodha
Deva …aanandha nadana vinodha

Male : Kannmoondrudaiyaai gadhi nee aranae
Kannmoondrudaiyaai gadhi nee aranae
Karunaiyodu enai kadaikann paar thayaala
Karunaiyodu enai kadaikann paar thayaala
Aanandha nadana vinodha
Deva…. aanandha nadana vinodha

Male : Nanjaa radhamum paniyaai kondaai
Nanjaa radhamum paniyaai kondaai
Anja varum nanjaiyum undaai
Anja varum nanjaiyum undaai
Thanjamun kunjithapadham thillai vaazh
Thanjamun kunjithapadham thillai vaazh
Aanandha nadana vinodha
Deva… aanandha nadana vinodha

Male : Jagan nadha jagan nadha
Jagan nadha jagan nadha
Aanandha nadana vinodha
Deva …aanandha nadana vinodha

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : ஆனந்த நடன வினோதா
ஆனந்த நடன வினோதா
தேவா…ஆனந்த நடன வினோதா
தேவா…ஆ …ஆனந்த நடன வினோதா

ஆண் : ஜகன்நாதா ஜகன்நாதா
ஜகன்நாதா ஜகன்நாதா
ஆனந்த நடன வினோதா
தேவா…ஆனந்த நடன வினோதா

ஆண் : கண்மூன் றுடையாய் கதிநீ அரனே
கண்மூன் றுடையாய் கதிநீ அரனே
கருணை யோடெனைக் கடைக்கண் பார் தயாளா
கருணை யோடெனைக் கடைக்கண் பார் தயாளா
ஆனந்த நடன வினோதா
தேவா…ஆனந்த நடன வினோதா

ஆண் : நஞ்சா ரதமும் பணியாய்க் கொண்டாய்
நஞ்சா ரதமும் பணியாய்க் கொண்டாய்
அஞ்ச வரும் நஞ்சையும் உண்டாய்
அஞ்ச வரும் நஞ்சையும் உண்டாய்
தஞ்சமுன் குஞ்சித பாதம் தில்லை வாழ்
தஞ்சமுன் குஞ்சித பாதம் தில்லை வாழ்
ஆனந்த நடன வினோதா
தேவா…ஆனந்த நடன வினோதா……..

ஆண் : ஜகன்நாதா ஜகன்நாதா
ஜகன்நாதா ஜகன்நாதா
ஆனந்த நடன வினோதா
தேவா…ஆனந்த நடன வினோதா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here