Singers : Rajeevi Ganesh, Aravind Srinivas and Deepak Blue

Music by : Ghibran

Lyrics by : Kabilan

All : Thuli thuliyaai
Thuli thuliyaai thoorum
Megam adhuvanavae iruppom
Neeyum naanum
Oli ellaam isaiyaai urumaarum
Anbae nam vaazhvae

All : Thuli thuliyaai
Thuli thuliyaai thoorum
Megam adhuvanavae iruppom
Neeyum naanum
Oli ellaam isaiyaai urumaarum
Anbae nam vaazhvae

Female : Aanandha thavamae
Vaayaadum manamae
Oodaadum sugamae
Yaavum en varamae

Female : Araikurai vaarthaiyaai
Azhaginai paaduven
Karuvarai pillaiyaai
Iruppen iruppen

Female : Marubadi naan oru
Mazhalaiyin osaiyaai
Ninaivinil aaduven
Nithamae nithamae

Female : Uravu irukka ulagam ethukku
Adhanaal naanae …azhagaanen..

Female : Anandha thavamae
Vaayaadum manamae

All : Thuli thuliyaai thuli thuliyaai thoorum
Megam adhuvanavae iruppom
Neeyum naanum
Oli ellaam isaiyaai urumaarum
Anbae nam vaazhvae

Female : Uravil or inbam
Uyiril perinbam
Madiyil aanandham
Manadhil boom boom boom

Female : Idayam muzhudhum
Irunoor paravai
Parakkum parakkum
Pasiyai marakkum
Irukkum varaiyil
Enakken theethu

Female : Anandha thavamae
Vaayaadum manamae

Female : Araikurai vaarthaiyaai
Azhaginai paaduven
Karuvarai pillaiyaai
Iruppen iruppen

Female : Marubadi naan oru
Mazhalaiyin osaiyaai
Ninaivinil aaduven
Nithamae nithamae

Female : Uravu irukka ulagam ethukku
Adhanaal naanae..azhagaanen

Female : Haa..aaaa..aa…

All : Thuli thuliyaai thuli thuliyaai thoorum
Megam adhuvanavae iruppom
Neeyum naanum
Oli ellaam isaiyaai urumaarum
Anbae nam vaazhvae

பாடகர்கள் : ராஜீவி கணேஷ் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் தீபக் ப்ளூ

இசை அமைப்பாளர்  : ஜிப்ரான்

பாடல் ஆசிரியர் : கபிலன்

அனைவரும் : துளி துளியாய்
துளி துளியாய் தூறும்
மேகம் அதுவனவே இருப்போம்
நீயும் நானும்
ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்
அன்பே நம் வாழ்வே

அனைவரும் : துளி துளியாய்
துளி துளியாய் தூறும்
மேகம் அதுவனவே இருப்போம்
நீயும் நானும்
ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்
அன்பே நம் வாழ்வே

பெண் : ஆனந்த தவமே
வாயாடும் மனமே
ஊடாடும் சுகமே
யாவும் என் வரமே

பெண் : அரைகுறை வார்த்தையாய்
அழகினை பாடுவேன்
கருவறை பிள்ளையாய்
இருப்பேன் இருப்பேன்

பெண் : மறுபடி நான் ஒரு
மழலையின் ஓசையாய்
நினைவினில் ஆடுவேன்
நிதமே நிதமே

பெண் : உறவு இருக்க உலகம் எதுக்கு
அதனால் நானே…அழகானேன்

பெண் : ஆனந்த தவமே
வாயாடும் மனமே

அனைவரும் : துளி துளியாய்
துளி துளியாய் தூறும்
மேகம் அதுவனவே இருப்போம்
நீயும் நானும்
ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்
அன்பே நம் வாழ்வே

பெண் : உறவில் ஓர் இன்பம்
உயிரில் பேரின்பம்
மடியில் ஆனந்தம்
மனதில் பூம் பூம் பூம்

பெண் : இதயம் முழுதும்
இருநூற்பறவை
பறக்கும் பறக்கும்
பசியை மறக்கும்
இருக்கும் வரையில்
எனக்கேன் தீது

பெண் : ஆனந்த தவமே
வாயாடும் மனமே

பெண் : அரைகுறை வார்த்தையாய்
அழகினை பாடுவேன்
கருவறை பிள்ளையாய்
இருப்பேன் இருப்பேன்

பெண் : மறுபடி நான் ஒரு
மழலையின் ஓசையாய்
நினைவினில் ஆடுவேன்
நிதமே நிதமே

பெண் : உறவு இருக்க
உலகம் எதுக்கு
அதனால் நானே
அழகானேன்

பெண் : ஹா ..ஆஅ…ஆஅ…

அனைவரும் : துளி துளியாய்
துளி துளியாய் தூறும்
மேகம் அதுவனவே இருப்போம்
நீயும் நானும்
ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்
அன்பே நம் வாழ்வே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here