Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Gangai Amaran

Chorus : Lulululululu…..
Aa……aa…aa….aa…aa…
Aaa…..aa….aa…aa…a….
Aahaa….aa…..aa….aa….
Aahaa…..aa…..aa….aa….
Aa…..aa…..aa…a…..a…aaa….

Female : Aanantham indru aarambam
En nenjil endrum perinbam
Nee paarththaalae poovellaam
Thaen sinthum thaen sinthum….

Male : Aanantham indru aarambam
En nenjil endrum perinbam
Nee paarththaalae poovellaam
Thaen sinthum thaen sinthum….

Female : Aanatham indru aarambam

Male : Thennajolaiyil thiriyum mayilae
Saelai avasiyamaa
Kannil kaaivathu nilavaa veyilaa
Kaadhal ragasiyamaa

Female : Itha paarvaiyil ilamaiyum azhagum
Endrum nirantharamaa
Entha kaalamum madiyil thavazha
Dheivam varam tharumaa

Male : Thththi thaavidum muththu poongodi
Meththai meedhenai thoththi thongadi

Female : Aanantham indru aarambam
En nenjil endrum perinbam
Male : Nee paarththaalae poovellaam
Thaen sinthum thaen sinthum….

Female : Aanantham indru aarambam
Male : En nenjil endrum perinbam

Chorus : …………….

Female : Vinnai poloru minnal vanthu
Kannai thzhuviyathae
Mannan mangaiyin angam Thodugaiyil
Aadai nazhuviyathae

Male : aadai nazhuviya dhegam adadaa
Poovil azhagiyathae
Alli pookkalil angam seithu
Thangam mezhugiyathae

Female : Muththathaal enai mogam killuthu
Saththathaal ival dhegam kuliruthu

Male : Aanantham indru aarambam
En nenjil endrum perinbam
Nee paarththaalae poovellaam
Thaen sinthum thaen sinthum….

Female : Aanantham indru aarambam
En nenjil endrum perinbam
Nee paarththaalae poovellaam
Thaen sinthum thaen sinthum….

Both : …………………….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

குழு : லுலுலுலுலுலு…..
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆஹா…..ஆஅ……ஆ……ஆ….
ஆஹா…..ஆஅ……ஆ……ஆ….
அ……அ……அ……அ……அ…..ஆஅ….

பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்…

ஆண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்…

பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்

ஆண் : தென்னஞ்சோலையில் திரியும் மயிலே
சேலை அவசியமா
கண்ணில் காய்வது நிலவா வெய்யிலா
காதல் ரகசியமா

பெண் : இந்தப் பார்வையில் இளமையும் அழகும்
என்றும் நிரந்தரமா
எந்தக் காலமும் மடியில் தவழ
தெய்வம் வரம் தருமா

ஆண் : தத்தித் தாவிடும் முத்து பூங்கொடி
மெத்தை மீதெனை தொத்தி தொங்கடி……

பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
ஆண் : நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்…

பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
ஆண் : என் நெஞ்சில் என்றும் பேரின்பம்

குழு : …………………….
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆஹா…..ஆஅ……ஆ……ஆ….
ஆஹா…..ஆஅ……ஆ……ஆ….
அ……அ……அ……அ……அ…..ஆஅ….

பெண் : விண்ணைப் போலொரு மின்னல் வந்து
கண்ணைத் தழுவியதே
மன்னன் மங்கையின் அங்கம் தொடுகையில்
ஆடை நழுவியதே

ஆண் : ஆடை நழுவிய தேகம் அடடா
பூவில் அழகியதே
அல்லிப் பூக்களில் அங்கம் செய்து
தங்கம் மெழுகியதே

பெண் : முத்தத்தால் எனை மோகம் கிள்ளுது
சத்தத்தால் இவள் தேகம் குளிருது

ஆண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்…

பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்….
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்…..
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்…..

இருவர் : லால்லால் லா லால லால்லா
லால்லால் லா லால லால்லா….ஆ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here