Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari
Music by : Kunnakudi Vaidyanathan
Dialogues : ………………………
Female : Anangan angagan anban
Vasanthan manmadhan endrum
Vanangum en uyir mannavaa
Anangan angagan anban
Vasanthan manmadhan endrum
Vanangum en uyir mannavaa
Mannuyirkkinbam vazhangum
Un pugazh sollavaa
Male : Kadhambam senbagam thangum
Kangoonthal kavin pongum
Kanindhongum kayarkkanniyae
Kadhambam senbagam thangum
Kangoonthal kavin pongum
Kanindhongum kayarkkanniyae
Anbezhundhangam kalandhinbam tharum kanniyae
Female : Aadalum paadalum anbin oodalum koodalum
Inbam thaedalum un seyal allavaa
Aadalum paadalum anbin oodalum koodalum
Inbam thaedalum un seyal allavaa
Nee illai endraal vaadidum vaiyagam allavaa
Male : Azhagu thamizhae pazhagum isaiyae
Amudha nilaiyae unadhu seyalaal
Andharanga sindhu paaduvaar
Azhagu thamizhae pazhagum isaiyae
Amudha nilaiyae unadhu seyalaal
Andharanga sindhu paaduvaar
Sandhadham kaadhal mandhirathai dhinam naaduvaar
Female : Manam konjum malar manjam
Adaindhullam kulirndhangam
Kalandhanbin nalam kaanuvom
Male : Gunam kol pen anangae
Un manam konden manam thandhaen
Inaindhondraai sugam kaanuvom
Female : Kalandhanbin nalam kaanuvom
Male : Inaindhondraai sugam kaanuvom
Female : Mannaa vaa
Male : Kannae vaa
Female : Nee vaa
Male : Vaa…aa
Female : Anangan angagan anban
Vasanthan manmadhan endrum
Vanangum en uyir mannavaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
வசனம் : ………………………
பெண் : அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா
அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா
மண் உயிர் பிம்பம் வழங்கும்
உன் புகழ் சொல்லவா……
ஆண் : கதம்பம் செண்பகம் தங்கும்
கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் கயர் கன்னியே
கதம்பம் செண்பகம் தங்கும்
கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் கயர் கன்னியே
அன்பெழுந்தங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே
பெண் : ஆடலும் பாடலும் அன்பின்
ஊடலும் கூடலும் இன்பம்
தேடலும் உன் செயல் அல்லவா
ஆடலும் பாடலும் அன்பின்
ஊடலும் கூடலும் இன்பம்
தேடலும் உன் செயல் அல்லவா
நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா
ஆண் : அழகு தமிழே பழகும் இசையே
அமுத நிலையே உனது செயலால்
அந்தரங்கச் சிந்து பாடுவார்
அழகு தமிழே பழகும் இசையே
அமுத நிலையே உனது செயலால்
அந்தரங்கச் சிந்து பாடுவார்
சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவார்
பெண் : மனம் கொஞ்சும் மலர் மஞ்சம்
அடைந்துள்ளம் குளிர் தங்கம்
கலந்தன்பின் நலம் காணுவோம்
ஆண் : குணம்கொள் பெண் அனங்கே
உன் மனம் கொண்டே மனம் தந்தேன்
இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்
பெண் : கலந்தன்பின் நலம் காணுவோம்
ஆண் : இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்
பெண் : மன்னா வா……
ஆண் : கண்ணே வா…..
பெண் : நீ வா…..
ஆண் : வா….ஆ…..
பெண் : அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா