Singer : Hariharan

Music by : Harris Jayaraj

Male : Anangae nee sinungida anaikkava
Nerungaamal tholaivinil nadikkava
Vizhi rendum kadugaaga
Vizhungidavaa viraindhae thaan

Male : Haiye yeae yeae wohu wohu wohu aahaaa
Haiye yeae yeae wohu wohu wohu aahaaa
Sunandha naam parapoma ulaginaiyae marapoma

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : Harris Jayaraj

ஆண் : அணங்கே நீ சிணுங்கிட அணைக்கவா
நெருங்காமல் தொலைவினில் நடக்கவா
விழி ரெண்டும் கடுகாக
விழுங்கிடவா விரைந்தே தான்

ஆண் : ஹை யை ஏஹ் ஏஹ் ஒஹு ஒஹு ஒஹு ஆஹா
ஹை யை ஏஹ் ஏஹ் ஒஹு ஒஹு ஒஹு ஆஹா
சுனந்தா நாம் பரப்போமா உலகினையே மறப்போமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here