Singer : T. M. Soundararajan

Music by : Kunnakadi Vaidyanathan

Male : Aanandha nilaiyam ondru amaithu vaithen
Aanandha nilaiyam ondru amaithu vaithen
Adhil anbodu nee vandhu amarnthu kondaai
Anbodu nee vandhu amarnthu kondaai
Aanandha nilaiyam ondru amaithu vaithen
Kaanavarum bhakthargalukku kaatchi kodupaai
Kaanavarum bhakthargalukku kaatchi kodupaai
Kaalamellaam thirumalaiyai aatchi purivaai
Varum kaalamellaam thirumalaiyai aatchi purivaai

Male : Aanandha nilaiyam ondru amaithu vaithen
Adhil anbodu nee vandhu amarnthu kondaai
Aanandha nilaiyam ondru amaithu vaithen

Male : Kuttramondru naan purinthaal un seyalae
Nalla gunam ondru naan adainthaal un varavae
Kuttramondru naan purinthaal un seyalae
Nalla gunam ondru naan adainthaal un varavae
Suttramendru varuvathellaam un porulae
Suttramendru varuvathellaam un porulae
Naan pattri nirkkum paasamellaam un arulae
Naan pattri nirkkum paasamellaam un arulae

Male : Aanandha nilaiyam ondru amaithu vaithen
Adhil anbodu nee vandhu amarnthu kondaai
Aanandha nilaiyam ondru amaithu vaithen

Male : Kaar mugilgal aadugindra ezhumalai
Unnai kaithozhuthu maanidargal vaazhum malai
Kaar mugilgal aadugindra ezhumalai
Unnai kaithozhuthu maanidargal vaazhum malai
Oor muludhum odivanthu koodum malai
Unnaiyindri deivamingae yaedhum illai
Oor muludhum odivanthu koodum malai
Unnaiyindri deivamingae yaedhum illai

Male : Aanandha nilaiyam ondru amaithu vaithen
Adhil anbodu nee vandhu amarnthu kondaai
Aanandha nilaiyam ondru amaithu vaithen

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

ஆண் : ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
காணவரும் பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பாய்
காணவரும் பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பாய்
காலமெல்லாம் திருமலையை ஆட்சி புரிவாய்
வரும் காலமெல்லாம் திருமலையை ஆட்சி புரிவாய்

ஆண் : ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்

ஆண் : குற்றமொன்று நான் புரிந்தால் உன் செயலே
நல்ல குணமொன்று நானடைந்தால் உன் வரவே
குற்றமொன்று நான் புரிந்தால் உன் செயலே
நல்ல குணமொன்று நானடைந்தால் உன் வரவே
சுற்றமென்று வருவதெல்லாம் உன் பொருளே
சுற்றமென்று வருவதெல்லாம் உன் பொருளே
நான் பற்றி நிற்கும் பாசமெல்லாம் உன் அருளே
நான் பற்றி நிற்கும் பாசமெல்லாம் உன் அருளே

ஆண் : ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்

ஆண் : கார் முகில்கள் ஆடுகின்ற ஏழுமலை
உன்னை கைதொழுது மானிடர்கள் வாழும் மலை
கார் முகில்கள் ஆடுகின்ற ஏழுமலை
உன்னை கைதொழுது மானிடர்கள் வாழும் மலை
ஊர் முழுதும் ஓடிவந்து கூடும் மலை
ஊர் முழுதும் ஓடிவந்து கூடும் மலை
உன்னையன்றி தெய்வமிங்கு ஏதுமில்லை
உன்னையன்றி தெய்வமிங்கு ஏதுமில்லை

ஆண் : ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here