Singer : Aalap Raju

Music by : K

Female : Huhu huhu..oooooo
Huhu.huhu..oo…oooooo
Huhu huhu..oooooo
Huhu.huhu..oo…oooooo

Male : {Aanandha thendral
Indru vilaiyaada
Anbennum paadhai thannil
Nadai poda} (2)

Male & Chorus : Kannai modhum
Sugam nooraaga
Ellaa naalum
Thiru naalaaga…aaa…

Male : Aanandha thendral
Indru vilaiyaada
Anbennum paadhai thannil
Nadai poda

Male : Ulaginilae inimaigal yedhedho
Arinthidavae piraviyum ondru podhaatho

Male & Chorus : Ethaiyum ingu namakkaaga
Padaithaan avan sirappaaga

Male : Natpodu naamum vaazhathaan
Varum ellaamae kaiyil indru
Solvomae vaa vaa nanba

Male : {Aanandha thendral
Indru vilaiyaada
Anbennum paadhai thannil
Nadai poda} (2)

Male : Ohh paravaiyidam
Siragugal ketppomaa
Mudintha varai
Udhaviyum seithu povomaa

Male & Chorus : Kavalai vantha
Vazhi pogum
Kalangi nindraal kadaipodum

Male : Nillaamal kaalam selluthae
Athai pol naamum sella sella
Santhosam vaa vaa nanba

Male & Chorus : {Aanandha thendral
Indru vilaiyaada
Anbennum paadhai thannil
Nadai poda} (2)

Male & Chorus : Kannai modhum
Sugam nooraaga
Ellaa naalum
Thiru naalaaga

Male : Aanandha thendral
Indru vilaiyaada
Anbennum paadhai thannil
Nadai poda

 

பாடகர் : ஆலப் ராஜு

இசையமைப்பாளர் : கே

பெண் : ………………………..

ஆண் : { ஆனந்த தென்றல்
இன்று விளையாட
அன்பென்னும் பாதை
தன்னில் நடை போட } (2)

ஆண் & குழு : கண்ணை
மோதும் சுகம் நூறாக
எல்லா நாளும் திரு
நாளாக

ஆண் : ஆனந்த தென்றல்
இன்று விளையாட
அன்பென்னும் பாதை
தன்னில் நடை போட

ஆண் : உலகினிலே
இனிமைகள் ஏதேதோ
அறிந்திடவே பிறவியும்
ஒன்று போதாதோ

ஆண் & குழு : எதையும்
இங்கு நமக்காக படைத்தான்
அவன் சிறப்பாக

ஆண் : நட்போடு நாமும்
வாழத்தான் வரும் எல்லாமே
கையில் இன்று சொல்வோமே
வா வா நண்பா

ஆண் : { ஆனந்த தென்றல்
இன்று விளையாட
அன்பென்னும் பாதை
தன்னில் நடை போட } (2)

ஆண் : ஓ பறவையிடம்
சிறகுகள் கேட்போமா
முடிந்த வரை உதவியும்
செய்து போவோமா

ஆண் & குழு : கவலை
வந்த வழி போகும்
கலங்கி நின்றால்
கடைபோடும்

ஆண் : நில்லாமல்
காலம் செல்லுதே
அதை போல் நாமும்
செல்ல செல்ல சந்தோசம்
வா வா நண்பா

ஆண் & குழு : { ஆனந்த தென்றல்
இன்று விளையாட
அன்பென்னும் பாதை
தன்னில் நடை போட } (2)

ஆண் & குழு : கண்ணை
மோதும் சுகம் நூறாக
எல்லா நாளும் திரு
நாளாக

ஆண் : ஆனந்த தென்றல்
இன்று விளையாட
அன்பென்னும் பாதை
தன்னில் நடை போட


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here