Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Anba sumanthu sumanthu
Allum pagalum ninainthu
Inbam sumakka vaitha maamaa
Ennai thavikka vidalaamaa

Male : Anba sumanthu sumanthu
Allum pagalum ninainthu
Inbam sumakka vaitha maamaa
Ennai thavikka vidalaamaa
Ennai thavikka vidalaamaa..

Male : Vaanmazhaiyil
Thaan nanainthaal
Paal nilavum karainthidumaa
Theeyinilae nee irunthaal
Nilavolithaan sugam tharumaa

Male : Marakkilaiyil oru kuruvi
Koodu katti vaazhnthathae..
Andharathil aada vittu
Aala maram saainthathae
Inbam sumakka vaitha maamaa
Ennai thavikka vidalaamaa
Ennai thavikka vidalaamaa..

Male : Nee arachcha sandhanamae
Vaasanathaan maaralaiyae
Nesamennum kottaiyilae
Kaavalinnum theeralaiyae

Male : Pesaamal ponathenna
Paasa puraa vinnilae
Veesaamal veesum ingae
Paasa puyal mannilae
Inbam sumakka vaitha maamaa
Ennai thavikka vidalaamaa..

Male : Anba sumanthu sumanthu
Allum pagalum ninainthu
Inbam sumakka vaitha maamaa
Ennai thavikka vidalaamaa
Ennai thavikka vidalaamaa..
Anba sumanthu sumanthu..

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அன்ப சுமந்து
சுமந்து அல்லும் பகலும்
நினைந்து இன்பம் சுமக்க
வைத்த மாமா என்னை
தவிக்க விடலாமா

ஆண் : அன்ப சுமந்து
சுமந்து அல்லும் பகலும்
நினைந்து இன்பம் சுமக்க
வைத்த மாமா என்னை
தவிக்க விடலாமா என்னை
தவிக்க விடலாமா

ஆண் : வான் மழையில்
தான் நனைந்தால் பால்
நிலவும் கரைந்திடுமா
தீயினிலே நீயிருந்தால்
நிலவொளி தான் சுகம்
தருமா

ஆண் : மரக்கிளையில்
ஒரு குருவி கூடுக்கட்டி
வாழ்ந்ததே அந்தரத்தில்
ஆடவிட்டு ஆலமரம்
சாய்ந்ததே இன்பம் சுமக்க
வைத்த மாமா என்னை
தவிக்க விடலாமா என்னை
தவிக்க விடலாமா

ஆண் : நீ அரைச்ச
சந்தனமே வாசனை
தான் மாறலையே
நேசமென்னும்
கோட்டையிலே
காவல் இன்னும்
தீரலையே

ஆண் : பேசாமல்
போனதென்ன பாச
புறா விண்ணிலே
வீசாமல் வீசும் இங்கே
பாசப்புயல் மண்ணிலே
இன்பம் சுமக்க வைத்த
மாமா என்னை தவிக்க
விடலாமா

ஆண் : அன்ப சுமந்து
சுமந்து அல்லும் பகலும்
நினைந்து இன்பம் சுமக்க
வைத்த மாமா என்னை
தவிக்க விடலாமா என்னை
தவிக்க விடலாமா அன்பை
சுமந்து சுமந்து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here