Anbaaley Song Lyrics from “Amaran (2024)” Tamil film starring “S. Siva Karthikeyan” in a lead role. This song was sung by “Harikrish” and the music is composed by “G. V. Prakash Kumar”. Lyrics works are penned by lyricist “Harikrish”.

Singer : Harikrish

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Harikrish

Male : Anbaalae ennai
Anaiththu kollum azhagae
Arivaalae ennai
Vazhi nadaththum en uyirae…ae….

Male : Ennodu nee endrum vendumae
Unnodu naan kalanthirupeno

Male : Minsaara kannaalae enai thaakkum
Enthan ulagae azhagae neethaanae
Unnodu irukkindra en naalum
Yaetho seithaayo

Male : Adi neeyae anbaalae ennai
Anaiththu kollum azhagae
Arivaalae ennai
Vazhi nadaththum en uyirae…ae….

Male : Hae harae sarae saaraa
Hae harae sarae saaraa
Tharaera saraera sarae saaraa
Hae harae sarae saaraa
Hae harae sarae saaraa
Sararae sararae sarirarae

Male : Ennodu nee endrum vendumae
Unnodu naan kalanthiruppaen

Male : Minsaara kannaalae enai thaakkum
Enthan ulagae azhagae neethaanae…oh…oh…..

Male : ………………..

பாடகர் : ஹரிகிரிஸ்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்

பாடலாசிரியர் : ஹரிகிரிஸ்

ஆண் : அன்பாலே என்னை
அணைத்து கொள்ளும் அழகே
அறிவாலே என்னை
வழி நடத்தும் என் உயிரே…ஏ….

ஆண் : என்னோடு நீ என்றும் வேண்டுமே
உன்னோடு நான் கலந்திருப்பேனோ

ஆண் : மின்சார கண்ணாலே எனை தாக்கும்
எந்தன் உலகே அழகே நீதானே
உன்னோடு இருக்கின்ற என் நாளும்
ஏதோ செய்தாயோ

ஆண் : அடி நீயே அன்பாலே என்னை
அணைத்து கொள்ளும் அழகே
அறிவாலே என்னை
வழி நடத்தும் என் உயிரே…ஏ….

ஆண் : ஹே ஹரே சரே சாரா
ஹே ஹரே சரே சாரா
தரேர சரேர சரே சரரே
ஹே ஹரே சரே சாரா
ஹே ஹரே சரே சாரா
சரரே சரரே சரிரரே

ஆண் : என்னோடு நீ என்றும் வேண்டுமே
உன்னோடு நான் கலந்திருப்பேன்

ஆண் : மின்சார கண்ணாலே எனை தாக்கும்
எந்தன் உலகே அழகே நீதானே…ஓஹ்…ஓஹ்

ஆண் : ……………………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here