Singers : Mano and Swarnalatha

Music by : Ilayaraja

Female : Anbae vaa
Anbennum venbaa
Sonnen vaa en mannavaa
Sempoovaa senthaenai alli
Thandhen vaa thaen unna vaa

Male : En solla ennendru solla
Ondralla un mandhiram
Indralla endrendrum solla
Inbam dhaan un thandhiram

Female : Anbae vaa
Anbennum venbaa
Sonnen vaa en mannavaa
Sempoovaa senthaenai alli
Thandhen vaa thaen unna vaa

Chorus : ………………………….

Female : Aadhi andhamum
Meedham indriyae
Allikondu po unnodu
Thaevai enbadhae
Ennavendru dhaan
Paavai sonnadhae kannodu

Male : Pathu viral theendum podhu
Pattu udal vaadum maadhu
Mottu vidum mogam theera
Vittadhoru kaadhal thoodhu

Female : Innum enna ingae
Thaamadham
Eppozhudhu koodum vaalibam
Male : Unnudaiya saedhi
Nettru dhaan
Sonnadhadi vaadai kaattru dhaan
Female : Mukkaniyum sakkaraiyum
Ullavarai alli edu en pakkam

Male : En solla ennendru solla
Ondralla un mandhiram
Indralla endrendrum solla
Inbam dhaan un thandhiram

Female : Anbae vaa
Anbennum venbaa
Sonnen vaa en mannavaa
Male : Haa
Female : Sempoovaa senthaenai alli
Thandhen vaa thaen unna vaa

Male : Hey en solla ennendru solla
Ondralla un mandhiram
Indralla endrendrum solla
Inbam dhaan un thandhiram

Male : Hey thanga naanayam
Unnai naaningu
Sundi paarkkavaa ippodhu
Pakkam nirkkira sorga vaasalai
Etti paarppadhu eppodhu

Female : Katti oru maalai podu
Kattilarai paadal paadu
Male : Hey
Female : Uchchi mudhal
Paadham yaavum
Otti otti oonjal aadu

Male : Ponnimagal pola odivaa
Pongu kadal naanae thedi vaa
Female : Manmadhanum
Kaadhil Odhidum
Mandhiraththai neeyum paadivaa
Male : Mandhiraththai sonna udan
Andharathil nindruvidum un vetkkam

Female : Anbae vaa
Anbennum venbaa
Sonnen vaa en mannavaa
Sempoovaa senthaenai alli
Thandhen vaa thaen unna vaa

Male : En solla ennendru solla
Ondralla un mandhiram
Indralla endrendrum solla
Inbam dhaan un thandhiram

Female : Anbae vaa
Anbennum venbaa
Sonnen vaa en mannavaa
Sempoovaa senthaenai alli
Thandhen vaa thaen unna vaa
Male : Hey en solla ennendru solla
Ondralla un mandhiram

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அன்பே வா அன்பென்னும் வெண்பா
சொன்னேன் வா என் மன்னவா
செம்பூவா செந்தேனை அள்ளி
தந்தேன் வா தேன் உண்ண வா

ஆண் : என் சொல்ல என்னென்று சொல்ல
ஒன்றல்ல உன் மந்திரம்
இன்றல்ல என்றென்றும் சொல்ல
இன்பம் தான் உன் தந்திரம்…

பெண் : அன்பே வா அன்பென்னும் வெண்பா
சொன்னேன் வா என் மன்னவா
செம்பூவா செந்தேனை அள்ளி
தந்தேன் வா தேன் உண்ண வா

குழு : ல லாலா லாலா ல லாலா
ல லாலா லாலா ல லாலா
லாலா லால் ல்லா லாலா
லால் ல்லா லாலா….

பெண் : ஆதி அந்தமும் மீதம் இன்றியே
அள்ளிக் கொண்டு போ உன்னோடு
தேவை என்பதே என்னவென்று தான்
பாவை சொன்னதே கண்ணோடு

ஆண் : பத்து விரல் தீண்டும் போது
பட்டு உடல் வாடும் மாது
மொட்டு விடும் மோகம் தீர
விட்டதொரு காதல் தூது

பெண் : இன்னும் என்ன இங்கே தாமதம்
எப்பொழுது கூடும் வாலிபம்
ஆண் : உன்னுடைய சேதி நேற்று தான்
சொன்னதடி வாடைக்காற்றுதான்
பெண் : முக்கனியும் சக்கரையும்
உள்ள வரை அள்ளி எடு என் பக்கம்

ஆண் : என் சொல்ல என்னென்று சொல்ல
ஒன்றல்ல உன் மந்திரம்
இன்றல்ல என்றென்றும் சொல்ல
இன்பம் தான் உன் தந்திரம்…

பெண் : அன்பே வா அன்பென்னும் வெண்பா
சொன்னேன் வா என் மன்னவா
ஆண் : ஆ…
பெண் : செம்பூவா செந்தேனை அள்ளி
தந்தேன் வா தேன் உண்ண வா

ஆண் : ஏய் என் சொல்ல என்னென்று சொல்ல
ஒன்றல்ல உன் மந்திரம்
இன்றல்ல என்றென்றும் சொல்ல
இன்பம் தான் உன் தந்திரம்…

ஆண் : ஏய் தங்க நாணயம் உன்னை நான் இங்கு
சுண்டிப் பார்க்கவா இப்போது
பக்கம் நிற்கிற சொர்க்க வாசலை
எட்டிப் பார்ப்பது எப்போது

பெண் : கட்டி ஒரு மாலை போடு
கட்டிலறை பாடல் பாடு
ஆண் : ஹேய்
பெண் : உச்சி முதல் பாதம் யாவும்
ஒட்டி ஒட்டி ஊஞ்சல் ஆடு

ஆண் : பொன்னி மகள் போல ஓடி வா
பொங்கு கடல் நானே தேடி வா
பெண் : மன்மதனும் காதில் ஓதிடும்
மந்திரத்தை நீயும் பாடி வா
ஆண் : மந்திரத்தைச் சொன்ன உடன்
அந்தரத்தில் நின்று விடும் உன் வெட்கம்

பெண் : அன்பே வா அன்பென்னும் வெண்பா
சொன்னேன் வா என் மன்னவா
செம்பூவா செந்தேனை அள்ளி
தந்தேன் வா தேன் உண்ண வா

ஆண் : என் சொல்ல என்னென்று சொல்ல
ஒன்றல்ல உன் மந்திரம்
இன்றல்ல என்றென்றும் சொல்ல
இன்பம் தான் உன் தந்திரம்

பெண் : அன்பே வா அன்பென்னும் வெண்பா
சொன்னேன் வா என் மன்னவா
ஆண் : ஏய் என் சொல்ல என்னென்று சொல்ல
ஒன்றல்ல உன் மந்திரம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here