Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male : Anbae amuthaa…anbae…
Anbae amuthaa…anbae…
Nee paalamuthaa suvai thaenamuthaa
Illai paarkadal pirantha kaniyamuthaa
Unthan sollamuthaa idhazh suvaiyamuthaa
Konjam nil amuthaa adhai sol amuthaa

Male : Anbae amuthaa…anbae…
Nee paalamuthaa suvai thaenamuthaa
Illai paarkadal pirantha kaniyamuthaa
Unthan sollamuthaa idhazh suvaiyamuthaa
Konjam nil amuthaa adhai sol amuthaa

Male : Anbae amuthaa…anbae…

Male : Devan kovil kaniyum manamum
Devi ennidam thanthaayo
Devan kovil kaniyum manamum
Devi ennidam thanthaayo

Male : Aavi kalanthu kovil edukka
Azhagu silaiyena vanthaayo….

Male : Ennai azhaikkum unthan sannithi
Thannai koduththaal nimmathi
Kelvi ingae mounam angae
Killai mozhigal ponathengae

Male : Anbae amuthaa…anbae…

Male : Kangal ennum kanintha thiraatchai
Kanni endrunnai sollaatho
Kangal ennum kanintha thiraatchai
Kanni endrunnai sollaatho

Male : Kannam irandil minnum azhagu
Kadhal mayakkam kollaatho

Male : Velli nilaavai paathi pilanthu
Alli anintha kungumam
Velli nilaavai paathi pilanthu
Alli anintha kungumam
Ponathengae engum illai
Endrum irukkum ennidam

Male : Anbae amuthaa…anbae…
Nee paalamuthaa suvai thaenamuthaa
Illai paarkadal pirantha kaniyamuthaa
Unthan sollamuthaa idhazh suvaiyamuthaa
Konjam nil amuthaa adhai sol amuthaa

Male : Anbae amuthaa…anbae…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அன்பே அமுதா……அன்பே…….
அன்பே அமுதா……அன்பே…….
நீ பாலமுதா சுவை தேனமுதா
இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா
உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா
கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா

ஆண் : அன்பே அமுதா……அன்பே…….
நீ பாலமுதா சுவை தேனமுதா
இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா
உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா
கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா…

ஆண் : அன்பே அமுதா……அன்பே…….

ஆண் : தேவன் கோவில் கனியும் மனமும்
தேவி என்னிடம் தந்தாயோ……
தேவன் கோவில் கனியும் மனமும்
தேவி என்னிடம் தந்தாயோ……

ஆண் : ஆவி கலந்து கோவில் எடுக்க
அழகுச் சிலையென வந்தாயோ…

ஆண் : என்னை அழைக்கும் உந்தன் சந்நிதி
தன்னைக் கொடுத்தால் நிம்மதி
கேள்வி இங்கே மௌனம் அங்கே
கிள்ளை மொழிகள் போனதெங்கே…….

ஆண் : அன்பே அமுதா……அன்பே…….

ஆண் : கண்கள் என்னும் கனிந்த திராட்சை
கன்னி என்றுன்னைச் சொல்லாதோ
கண்கள் என்னும் கனிந்த திராட்சை
கன்னி என்றுன்னைச் சொல்லாதோ

ஆண் : கன்னம் இரண்டில் மின்னும் அழகு
காதல் மயக்கம் கொள்ளாதோ

ஆண் : வெள்ளி நிலாவைப் பாதிப் பிளந்து
அள்ளி அணிந்த குங்குமம்
வெள்ளி நிலாவைப் பாதிப் பிளந்து
அள்ளி அணிந்த குங்குமம்
போனதெங்கே எங்கும் இல்லை
என்றும் இருக்கும் என்னிடம்……..

ஆண் : அன்பே அமுதா……அன்பே…….
நீ பாலமுதா சுவை தேனமுதா
இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா
உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா
கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா…

ஆண் : அன்பே அமுதா……அன்பே…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here