Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male : Anbae amuthaa….amuthaa amuthaa
Anbae….anbae anbae amuthaa….amuthaa…..amuthaa…
Nee paalamuthaa suvai thaenamuthaa
Illai paarkadal pirantha kaniyamuthaa
Unthan sollamuthaa idhazh suvayamuthaa
Konjam nil amuthaa adhai sol amuthaa

Male : Anbae amuthaa…anbae…

Male : Valarum piraiyum theyum piraiyum
Vaazha solvathai ketkindraen
Iravu muzhuthum thookkam indri
Engum unnai kaangindren

Male : Kangal ezhuthum kanneer kolam
Unnai kaattum kaaviyam
Kaalam sendrum manathil endrum
Vaazhum unthan oviyam

Male : Anbae amuthaa…anbae…

Male : Vaasa malarae paasa malarae
Vanji malarae vaaraayo
Vaasa malarae paasa malarae
Vanji malarae vaaraayo
Aasai malaril maalai thoduththu
Alli eduththu thaaraayo

Male : Kadhal dheivam mounam aanaal
Kanni thamizhum vaadumae
Ooril ketkum mela thaalaam
Nammai inaikkum naathamae

Male : Anbae amuthaa…anbae…
Nee paalamuthaa suvai thaenamuthaa
Illai paarkadal pirantha kaniyamuthaa
Unthan sollamuthaa idhazh suvayamuthaa
Konjam nil amuthaa adhai sol amuthaa

Male : Anbae amuthaa…anbae…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அன்பே அமுதா……அமுதா அமுதா
அன்பே…….அன்பே அன்பே அமுதா……அமுதா……அமுதா……
நீ பாலமுதா சுவை தேனமுதா
இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா
உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா
கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா

ஆண் : அன்பே அமுதா……அன்பே…….

ஆண் : வளரும் பிறையும் தேயும் பிறையும்
வாழ சொல்வதை கேட்கின்றேன்
இரவு முழுதும் தூக்கம் இன்றி
எங்கும் உன்னை காண்கின்றேன்

ஆண் : கண்கள் எழுதும் கண்ணீர் கோலம்
உன்னை காட்டும் காவியம்
காலம் சென்றும் மனதில் என்றும்
வாழும் உந்தன் ஓவியம்

ஆண் : அன்பே அமுதா……அன்பே…….

ஆண் : வாச மலரே பாச மலரே
வஞ்சி மலரே வாராயோ
வாச மலரே பாச மலரே
வஞ்சி மலரே வாராயோ
ஆசை மலரில் மாலை தொடுத்து
அள்ளி எடுத்து தாராயோ

ஆண் : காதல் தெய்வம் மௌனம் ஆனால்
கன்னி தமிழும் வாடுமே
ஊரில் கேட்கும் மேள தாளம்
நம்மை இணைக்கும் நாதமே

ஆண் : அன்பே அமுதா……அன்பே…….
நீ பாலமுதா சுவை தேனமுதா
இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா
உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா
கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா

ஆண் : அன்பே அமுதா……அன்பே…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here