Singer : G. V. Prakash Kumar

Music by : G. V. Prakash Kumar

Male : Anbae ooo…anbae…aee….
Aareeyyyy…

Male : Un paarvai pothum
Vaanam melae nilavu thevai illai
Un vaasam pothum
Boomi engum pookkal thevai illai

Male : Anbae anbae
En kannil vizhunthaai
Anbae anbae
En nenjil nuzhainthaai
Anbae anbae
En vittu pirinthaai
Anbae anbae
Puyal polae kadanthai

Male : …………………………

Male : Un paarvai pothum
Vaanam melae nilavu thevai illai
Un vaasam pothum
Boomi engum pookkal thevai illai

Male : Anbae anbae
En kannil vizhunthaai
Nanna nae nanae na nanna nae

Male : Kaadhal enbathu pollaatha
Thee thaan
Marakka ninaithum nenjodu
Nee thaan

Male : Kangal muzhuthum
Nee vantha kanavu
Vidinthaalum mudiyathedi

Male : Unnudan nan vazhntha
Nodigalae pothum
Jenmam eederumae
Un viral tharukindra
Veppangalai ninaithaal
Nenjil vali koodumae…

Male : Anbae anbae
En kannil vizhunthaai
Anbae anbae
En nenjil nuzhainthaai
Anbae anbae
En vittu pirinthaai
Anbae anbae
Puyal polae kadanthai

Male : Yaarum vanthu
Pogaatha kovil
Deivam polae
Ennai maatrum kaadhal
Endru mudiyum
Naan thedum thedal
Nee indri nan yethadi..

Male : Kanneerin thuli vanthu
Vizhigalai moodum
Engae en devathai

Male : Kaathoram muthan kural
Kettukondae naalum
Karayum en naazhigai

Male : Anbae anbae
En kannil vizhunthaai
Anbae anbae
En nenjil nuzhainthaai
Anbae anbae
En vittu pirinthaai
Anbae anbae
Puyal polae kadanthai

Male : …………………………………

 

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : அன்பே ஓ…
அன்பே …….

ஆண் : உன் பாா்வை போதும்
வானம் மேலே நிலவு தேவை
இல்லை உன் வாசம் போதும்
பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

ஆண் : அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில்
நுழைந்தாய் அன்பே அன்பே
ஏன் விட்டு பிாிந்தாய் அன்பே
அன்பே புயல் போலே கடந்தாய்

ஆண் : ………………………………

ஆண் : உன் பாா்வை போதும்
வானம் மேலே நிலவு தேவை
இல்லை உன் வாசம் போதும்
பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

ஆண் : அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
…………………………………………..

ஆண் : காதல் என்பது
பொல்லாத தீ தான் மறக்க
நினைத்தும் நெஞ்சோடு
நீ தான்

ஆண் : கண்கள் முழுதும்
நீ வந்த கனவு விடிந்தாலும்
முடியாதடி

ஆண் : உன்னோடு நான்
வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே உன்
விரல் தருகின்ற வெப்பங்களை
நினைத்தால் நெஞ்சில் வலி கூடுமே

ஆண் : அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில்
நுழைந்தாய் அன்பே அன்பே
ஏன் விட்டு பிாிந்தாய் அன்பே
அன்பே புயல் போலே கடந்தாய்

ஆண் : யாரும் வந்து போகாத
கோவில் தெய்வம் போலே
என்னை மாற்றும் காதல் என்று
முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி

ஆண் : கண்ணிாின் துளி
வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை

ஆண் : காதோரம் உந்தன்
குரல் கேட்டுக்கொண்டே
நாளும் கரையும் என் நாழிகை

ஆண் : அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில்
நுழைந்தாய் அன்பே அன்பே
ஏன் விட்டு பிாிந்தாய் அன்பே
அன்பே புயல் போலே கடந்தாய்

ஆண் : ………………………………

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here