Singer : Saindhavi

Music by : Karthika Mahadev

Lyrics by : Madhan Karky

Female : Anbe anbe enai ketkadhey
Enna endru enai ketkadhey
Kettaal en naanam yaavum
Vaarthai aagum

Female : Ilayinil mazhai pole
En idhazh mele
Un nizhal veezhgindradhey

Female : Kulungidum kuzhal pole
Nee sirithaalae
En nodi neelhindradhey

Female : Anbe anbe enai ketkadhey
Enna endru enai ketkadhey
Kettaal en naanam yaavum
Vaarthai aagum

Female : Naan paarthidaa
En penmai mottukkal
Unnale unnale naan kaangiren
Naan kettida
En nenjin mettukkal
Nee vandha pinnaale naan ketkiren

Female : Idhuvarai enil illa
En mudhal naanam
Hey unnale naan kolgiren

Female : Anbe anbe enai ketkadhey
Enna endru enai ketkadhey
Kettaal en naanam yaavum
Vaarthai aagum

Female : Un thee viral thottaale thottaale
Pattasu pattasu
En nenjile
Un poonkural kettaale kettalae
Thaen paindhu vandaadum
En kaadhile

Female : Azhagiya edhir kaalam
Un thunai podhum
Hey veredhum vendaamada

Female : Anbe anbe enai ketkadhey
Enna endru enai ketkadhey
Kettaal en naanam yaavum
Vaarthai aagum

Female : Ilayinil mazhai pole
En idhazh mele
Un nizhal veezhgindradhey

Female : Kulungidum kuzhal pole
Nee sirithaalae
En nodi neelhindradhey

Female : Anbe anbe enai ketkadhey
Enna endru enai ketkadhey
Kettaal en naanam yaavum
Vaarthai aagum

பாடகி : சைந்தவி

இசை அமைப்பாளர் : கார்த்திகா மஹாதேவ்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே
என்ன என்று என்னை கேட்காதே
கேட்டால் என் நாணம் யாவும்
வார்த்தை ஆகும்

பெண் : இலையினில் மழை போலே
என் இதழ் மேலே
உன் நிழல் வீழ்கின்றதே

பெண் : குலுங்கிடும் குழல் போலே
நீ சிரித்தாலே
என் நொடி நீள்கின்றதே

பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே
என்ன என்று என்னை கேட்காதே
கேட்டால் என் நாணம் யாவும்
வார்த்தை ஆகும்

பெண் : நான் பார்த்திடா
என் பெண்மை மொட்டுக்கள்
உன்னாலே உன்னாலே நான் காணுகிறேன்
நான் கேட்டிடா
என் நெஞ்சின் மெட்டுக்கள்
நீ வந்த பின்னாலே நான் கேட்கிறேன்

பெண் : இதுவரை எனில் இல்லை
என் முதல் நாணம்-ஹே
உன்னாலே நான் கொள்கிறேன்

பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே
என்ன என்று என்னை கேட்காதே
கேட்டால் என் நாணம் யாவும்
வார்த்தை ஆகும்

பெண் : உன் தீ விரல் தொட்டாலே தொட்டாலே
பட்டாசு பட்டாசு என் நெஞ்சிலே
உன் பூங்குரல் கேட்டாலே கேட்டாலே
தேன் பாய்ந்து வந்தாடும் என் காதிலே

பெண் : அழகிய எதிர் காலம்
உன் துணை போதும்-ஹே
வேறேதும் வேண்டாமடா

பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே
என்ன என்று என்னை கேட்காதே
கேட்டால் என் நாணம் யாவும்
வார்த்தை ஆகும்

பெண் : இலையினில் மழை போலே
என் இதழ் மேலே
உன் நிழல் வீழ்கின்றதே

பெண் : குலுங்கிடும் குழல் போலே
நீ சிரித்தாலே
என் நொடி நீள்கின்றதே

பெண் : அன்பே அன்பே எனை கேட்காதே
என்ன என்று என்னை கேட்காதே
கேட்டால் என் நாணம் யாவும்
வார்த்தை ஆகும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here